புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அச்சில் மட்டுமே அரசியல் நடத்தும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் - மாணிக்கம் நடேசன் சாடல்
Page 1 of 1 •
தனது அரசியல் நிலைத்தன்மைக்காக தினந்தோறும் தமிழ் நாளேடுகளின் வழி அறிக்கை விட்டே அரசியல் நடத்தி வரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன், அரிசி தந்து அரசியல் நடத்துபவர்களைப் பற்றி பத்திரிகை அறிக்கை விடுவது கேலிக்கூத்தாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. தேவையான நேரத்தில் இயலாதவர்களுக்கு ஏதோ அரிசியாவது தருகிறார்களே என்று மகிழ்ச்சியடையாமல் அதற்கு எதிர்ப்பாக சாடல் அறிக்கை வெளியிடுவது கோமாளித்தனமாக இருக்கிறது. குறிப்பாக தனது தொகுதியில் இது போன்ற அல்லது இதற்கு மேலும் சிறப்பாக அ.சிவநேசன் செய்திருக்கிறாரா அல்லது இனியாவது செய்வாரா?
பத்திரிக்கைகளின் வழி மற்றவர்களைச் சாடி வரும் சில ஐ.செ.க நாடளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் தங்கள் தொகுதிகளில் உள்ள போதுமக்களுக்கு செய்த சேவைகள் என்ன என்பதைப் பட்டியலிடுவாரா? ஏதோ தாங்கள்தான் இந்தியர்களின் பிரதிநிதிகள் போன்று தங்களுக்குத் தாங்களே துதிபாடி நடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் பொதுமக்களுகாகவும் முறையான பணிமையம் அமைத்து சேவை செய்யாது மற்றவர்களைக் குறை கூறி வருவது விநோதமாக இருக்கிறது.
தேர்தல் காலங்களில் மட்டும் தொகுதி மக்களிடம் அக்கறை காட்டுவது போல் நடகமாடிவிட்டுப் பின்னர் அந்தப் பக்கமே தலை காட்டாதவர்கள். இப்பொழுது மட்டும் பொது நலத் தொண்டர்கள் போல் பொம்மலாட்டம் ஆடுவது புதுமையாக இருக்கிறது. இந்நாட்டில் 300,000 பேருக்கு அடையாள அட்டையும் குடியுரிமையும் இல்லை என்று கூறப்படுவது உண்மையா பொய்யா? என்பதையும் இதில் எத்தனை பேர் இந்தியர்கள் என்னும் உண்மையையும் அ.சிவநேசன் தான் விளக்க வேண்டும்.
தங்களது அரசியல் நிலைத்தன்மைக்காக ஏதோ ஓர் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு தெளிவற்ற மற்றும் பொருளற்ற முறையில் அறிக்கைகள் விட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயல வேண்டாம். இப்பொழுதெல்லாம் பொதுமக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். பினாங்கு மாநில அரசு இந்தியர்களுக்காக செய்த நல்ல காரியங்கள் என்ன? அங்கு இந்தியர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த பகுதியான கம்போங் புவா பாலா இன்று என்ன ஆனது? இன்று சிலாங்கூர் அரசாங்கம் பத்துமலை அருகாமையில் நிர்ணயிக்கப்படவிருந்த அடுக்கு மாடிக் கட்டிட நிர்ணயிப்புக்கு தடை செய்தது போல் பினாங்கில் முன்பு தேசிய முன்னணி அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த அடுக்குமாடி கட்டுமானப் பணியை உங்களது மக்கள் கூட்டணி மாநில அரசாங்கம் குறிப்பாக ஐ.செ.க வைச் சேர்ந்த முதல்வரும், இந்தியரான துணை முதல்வரும் ஏன் தடை செய்யவில்லை.
இதுதான் இந்தியர்களுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் செய்த நல்ல காரியமா? தனது தவறுகளை மறைகக் ஐ.செ.க தேசிய முன்னணி மீது புழுதியை வீசி பழியைப் போடுவது கோழைத்தனம். ஐ.செ.க வைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் சிலர் மற்றவர்களைக் குறை கூறுவதைக் குறைத்துக் கொள்வதுடன் பத்திரிகை வழி அரசியல் நாடகமாடுவதை விடுத்து மக்களுக்கு சேவை ஆற்றுவதை முதன்மையாகக் செயல்பட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது!
- மாணிக்கம் நடேசன் (தாப்பா) @ நம்நாடு நாளிதழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அச்சில் மட்டுமே அரசியல் நடத்தும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் - மாணிக்கம் நடேசன் சாடல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அங்கேயுமா? இதுபோல ஆட்கள்
கடவுளே உலகத்த காப்பாத்து
![அசுரன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12815-94.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அசுரன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12815-94.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
அசுரன் wrote:அங்கேயுமா? இதுபோல ஆட்கள்கடவுளே உலகத்த காப்பாத்து
ஆம், இவர்களைத்தான் நம் மாணிக்கம் நடேசன் நன்றாக விளாசியுள்ளார்கள். விரைவில் மலேசியாவில் தேர்தல் வரவிருக்கும் சூழலில் இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அச்சில் மட்டுமே அரசியல் நடத்தும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் - மாணிக்கம் நடேசன் சாடல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான கட்டுரை நல்ல சவுக்கடி...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|