புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
3 Posts - 6%
heezulia
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_m10தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 10:25 am

ஒரு வலை தளத்தில் படித்தேன் புன்னகை ரொம்ப பிடித்திருந்தது , ரசித்த கவிதைகளுக்கு என்று ஒரு திரி இருக்கு ஆனால் ரசித்த கட்டுரைகளுக்கு என்று ஒரு திரி பார்த்தது போல நினைவில் இல்லை எனவே இங்கு பதிகிறேன் புன்னகை நகைச்சுவை திரி இல் கூட பதிந்து இருக்கலாம் என்றும் நினைக்கிறேன் புன்னகை

வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் அல்ல- என்று நமக்கு உணர்த்துவதற்காக நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே ‘தலை தீபாவளி’ எனும் இந்த நன்னாள் ஆகும்.

எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்.

இப்படி ஒரு பத்து நாள் தொடர்ச்சியா செலவழிக்காம இருந்தா, ஆட்டோமெடிக்கா சிக்கனமாய் இருப்பது எப்படி-ன்னு நாம தெரிஞ்சிக்கிறோம். செலவழிக்காமல் சந்தோசமாய் இருக்கும் வழி முறைகளையும் நாம அறிஞ்சுக்கிறோம். இப்போ அப்படியாப்பட்ட தலை தீபாவளியை கொண்டாடுவது எப்படின்னு பார்ப்போம்.

ஸ்டார்ட்....! :

மாமனார் வீட்டுக்கு பைக்ல.பஸ்ல, ட்ரெய்ன்ல போற ஐடியா இருந்தா, முதல்ல அதை ட்ராப் பண்ணுங்க. கண்டிப்பா கார்ல தான் போகணும். ‘அய்யோ காசு?”ன்னு பதறக்கூடாது. பதறிய காரியம் சிதறிப்போகும் இல்லியா..பதறாமக் கேளுங்க, சொல்றேன்.

நல்ல ஏசி வச்ச காரை வாடகைக்கு எடுத்துக்கோங்க. தங்கமணியைக் கூட்டிக்கிட்டு தலை தீபாவளிக்குக் கிளம்புங்க.(பின்னே, பக்கத்து வீட்டு ஆண்ட்டியை வா கூட்டிட்டுப் போக முடியும், ராஸ்கல்!)

கார்ல போகும்போதே டிரைவர்கிட்ட ‘நான் தலை தீபாவளிக்குப் போறேன்’-ன்னு தெளிவாச் சொல்லிடணும். ஜல்ல்லுன்னு கார்னு போய் இறங்குறீங்க. இப்போத் தான் உஷாரா நடந்துக்கணும். அங்க போய் இறங்குனதும், டிரைவரைத் திரும்பியே பார்க்கக்கூடாது.

‘மாமா நல்லா இருக்கீஙக்ளா..அத்தை சவுக்கியமா, மச்சினி ஹி..ஹி’-ன்னு சொல்லிக்கிட்டே மாமனார் வீட்டுக்குள்ள ஓடிடணும். அங்க ஏதாவது குழந்தை இருந்தா, இன்னும் நல்லது. இறங்குனதும் ‘அச்சுக்குட்டி..செல்லக்குட்டி’ன்னு அதைக் கொஞ்சறதுல மூழ்கிடணும். வேற வழியே இல்லாம டிரைவர் மாமனாரைப் பார்ப்பாரு, மாமனார் காசை அவிழ்த்துடுவாரு.

எண்ணெய்க் குளியல் :

குளிக்கறதே கஷ்டமான விஷயம், இதுல எண்ணெய்க்குளியல் வேறயான்னு அலுத்துக்கக்கூடாது. குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க. வேற வழியே இல்லை..ஓசி ட்ரெஸ் வேணுமா, இல்லியா? அப்போ குளிங்க.

இன்னொரு முக்கியமான விஷயம்.உங்களைக் குளிக்கக் கூப்பிடும்போது ஸ்டைலா கூப்பிடணும்னு முதல்லயே தங்கமணிகிட்டச் சொல்லிடுங்க. எப்படின்னா “ஹாட் வாட்டர் ரெடி..கம்யா..டேக் பாத்யா”.

இதைக் கேட்டதும் மாமனார்-மாமியார் உச்சி குளிர்ந்திடும். ‘அடி ஆத்தி..இங்க இருந்தவரைக்கும் ‘யெம்மா..வென்னி சுட்ருச்சாம்மா?’ன்னு கேட்ட புள்ள, இப்போ என்னென்னமோ பேசுதே..படிச்ச மாப்ளைக்கு கட்டிக்கொடுத்தது வீண் போகலை பார்த்தியா’ன்னு நினைச்சு சந்தோசப்பட்டுப்பாங்க. அப்புறம் என்ன,. இதுக்காகவே கூட நாலு கிலோ கறி எடுப்பாங்க.

ட்ரெஸ் :

நீங்க மீட்டர் 50 ரூபாய்க்கு விக்கிற துணில சட்டை நப்பித்தனமான ஆசாமியா இருக்கலாம். ஆனால் இப்போ நீங்க பீட்டர் இங்க்லேண்ட், சியரோ மாதிரி கம்பெனி சட்டை போடற நல்ல காலமும் உங்க வாழ்க்கையில் வந்தாச்சு. அதுக்காக அவங்க ட்ரெஸ்ஸைக் கொடுக்கும்போது ஈன்னு இளிச்சுடக்கூடாது. கெத்தா “ஓ..திஸ் கலர்?..ஓகே..”-ன்னு சொல்லணும்.
சாப்பாடு :

தல தீபாவளில கஷ்டமான பகுதி இது தான். மாப்பிள்ளை வந்திருக்காரேன்னு பல வெரைட்டில பலகாரம் செஞ்சு வச்சிருப்பாங்க. உடனே காய்ஞ்ச மாடு மாதிரி பாஞ்சிரக்கூடாது. பொண்ணு பார்க்கப்போகும்போது, எப்படி ஆக்ட் விட்டீங்களோ அப்படியே நாசூக்கா. லைட்டா சாப்பிடணும்.”அப்போ மீதி?’ன்னு அலறாதீங்கய்யா..சொல்றேன்..

சாப்பிடும்போதே “இந்தப் பணியாரம் யார் செஞ்சது?”ன்னு கேட்கணும். “இது எங்க பாட்டி செஞ்சது”ன்னு பதில் வந்தா “ஓ..ஐ லைக் இட்..நல்லா இருக்கு”ன்னு ஒரு அருமை கமெண்ட் சொல்லிட்டு, ஒரே ஒரு பணியாரம் மட்டும் சாப்பிட்டுட்டு வச்சிடணும். அப்படியே எழுந்து கெத்தா ரூமுக்குள்ள போயிடணும்.

இப்படிப் பாராட்டிட்டுப் போனா பாட்டி விட்ருமா? உடனே உங்க தங்கமனிகிட்ட “அவரை இன்னும் சாப்பிடச் சொல்லு..இதையும் எடுத்துக்கோ”ன்னு தனியா கொடுத்துவிடுவாங்க. அப்புறம் என்ன, நீங்க ரூமுக்குள்ள மொக்கு மொக்குன்னு மொக்குறதைப் பார்த்துட்டு, தங்கமணியே ஊருக்கு வர்ற வரைக்கும் தனி கவனிப்பு கவனிச்சுடுவாங்க.

அப்புறம் கறி எடுக்கும்போதும் உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்பாங்க. நீங்க மாமனார்கிட்ட நேரா எதுவும் சொல்லக்கூடாது. அப்படியே தங்கமணி பக்கம் திரும்பி “ஐ லைக் குடல் கறி..பட், யு நோ..ஐ அம் இன் டயட்..சோ யு ட்ரை சம்திங் எல்ஸ்’ன்னு சொல்லிட்டு, நகர்ந்திடணும். மாமனார் பொண்ணுகிட்ட “மாப்ள, என்னம்மா சொல்லுதாரு?’ன்னு கேட்பாரு. அதுக்கு தங்கமனியும் “அவருக்கு குடல் கறி தான் வேணுமாம்”னு தெளிவா மொழிபெயர்ப்பாங்க.

பட்டாசு :

மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..இல்லேன்னா பொட்டு வேட்டும், துப்பாக்கியும் போதும்.

ஊர் திரும்புதல் :

எப்பவும் ஓசிச்சோறே கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்..ஆனாலும் என்ன செய்ய..விதி வலியது இல்லியா..ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரம் வரவும், கிளம்புங்க. இப்பவும் ஏசி வச்ச கார் தான் வேணும்னு கேட்டு வாங்கிக்கோங்க. கிளம்பிம்போது மச்சினனை கூடவே ஏத்திக்கோங்க. எதுக்கா?..அட என்னாங்க..அப்பத்தானே மச்சினனை விட கார் திரும்ப மாமனார் வீட்டுக்கே வரும், அதுக்கும் காசு மாமனாரே கொடுப்பாரு? அதுக்காக மச்சினியைக் கூப்பிட்றாதீங்கப்பா.

தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?  Happy_diwali_15

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 08, 2012 11:59 am

தீபாவளியை பார்த்தே பல வருடங்கள் ஆகுது..... புன்னகை

நல்ல நகைச்சுவை கட்டுரை அக்கா ,பகிர்வுக்கு மிக்க நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 12:14 pm

ராஜா wrote:தீபாவளியை பார்த்தே பல வருடங்கள் ஆகுது..... புன்னகை

நல்ல நகைச்சுவை கட்டுரை அக்கா ,பகிர்வுக்கு மிக்க நன்றி

ஒருமுறை, விடுமுறையை தீபாவளி இன் போது எடுத்துக்கொண்டு வாருங்கோ புன்னகை அப்பத்தான் உங்க குழந்தைகளும் பண்டிகையைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். அட்லீஸ்ட் பிற்காலத்தில் அவர்களும் இதை நினைவு கூ ற எதுவாக இருக்கும்.புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 08, 2012 12:18 pm

krishnaamma wrote:ஒருமுறை, விடுமுறையை தீபாவளி இன் போது எடுத்துக்கொண்டு வாருங்கோ புன்னகை அப்பத்தான் உங்க குழந்தைகளும் பண்டிகையைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். அட்லீஸ்ட் பிற்காலத்தில் அவர்களும் இதை நினைவு கூ ற எதுவாக இருக்கும்.புன்னகை
வீட்டில் அனைவரும் இதையே தான் சொல்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு காரணத்தால் தள்ளிபோய் விடுகிறது அக்கா.

அடுத்தவருடமாவது பண்டிகை காலங்களில் ஊரில் இருப்பது போல விடுமுறையை பிளான் பண்ணனும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 12:39 pm

ராஜா wrote:

ம..ம.. அது தான் சரி புன்னகை தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 08, 2012 12:53 pm

krishnaamma wrote:ம..ம.. அது தான் சரி புன்னகை தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் புன்னகை அன்பு மலர்
விரைவில் , இருக்குமென நினைக்கிறேன். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 1:17 pm

ராஜா wrote:
krishnaamma wrote:ம..ம.. அது தான் சரி புன்னகை தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் புன்னகை அன்பு மலர்
விரைவில் , இருக்குமென நினைக்கிறேன். புன்னகை

வாவ் ! சூப்பருங்க நல்லது ராஜா புன்னகை ரொம்ப சந்தோஷம், வாங்கோ வாங்கோ புன்னகை ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 08, 2012 3:54 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:ம..ம.. அது தான் சரி புன்னகை தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் புன்னகை அன்பு மலர்
விரைவில் , இருக்குமென நினைக்கிறேன். புன்னகை

வாவ் ! சூப்பருங்க நல்லது ராஜா புன்னகை ரொம்ப சந்தோஷம், வாங்கோ வாங்கோ புன்னகை ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்

ராஜா...ஒரு ரகசியம்...கிட்ட வாங்க... வரும்போது நமக்கும் சேர்த்து மெயின் டிஷ் வாங்கிட்டு வாங்க...இங்க சைட் டிஷ் ரெடி...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 4:01 pm

அடடடா .........இப்படித்தான் பீலா விட்டு பில்டப்பு பண்ணுறதா ?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக