புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_m10வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 10:37 am

First topic message reminder :

வள‌ர்‌ந்து வரு‌ம் தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தி‌ன் காரணமாக நா‌ம் மற‌ந்த பொரு‌ட்க‌ள் ஏராள‌ம் ஏராள‌ம். அ‌தி‌ல் ‌ஸ்டா‌ம்‌ப், தபா‌ல் அ‌ட்டை, த‌ந்‌தி முறை, கடித‌ம் என யாவு‌ம் அட‌க்க‌ம். இ‌ந்த ப‌ட்டிய‌லி‌ல் த‌ற்போது இட‌ம்‌பிடி‌த்‌திரு‌ப்பது வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள்.

பொதுவாக ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு, ‌தீபாவ‌ளி, பொ‌ங்க‌ல், பு‌த்தா‌ண்டு நா‌ட்களு‌க்கு மு‌ன்பு வா‌ழ்‌த்து அ‌ட்டை ‌வி‌ற்பனை‌க் கடைக‌ளி‌ல் கூ‌ட்ட‌ம் அலை மோது‌ம். தபா‌ல் அலுவலக‌ங்க‌ளிலு‌ம் சுறுசுறு‌ப்பாக வேலை நட‌க்கு‌ம். ஒருவரே 10, 15 வா‌ழ்‌த்து அ‌ட்டைகளை வா‌ங்‌கி வ‌ந்து, ந‌ண்ப‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ளி‌ன் முகவ‌ரிகளை எழு‌தி ஒ‌ட்டி தபா‌ல் பெ‌ட்டி‌யி‌ல் சே‌ர்‌த்து‌விடுவா‌ர்க‌ள்.

அது போ‌ய் சே‌ர்‌ந்ததா எ‌ன்பது அடு‌த்து வரு‌ம் இ‌ல்ல ‌விழா‌க்க‌ளி‌ல் ச‌ந்‌தி‌த்து‌ப் பேசு‌ம்போதுதா‌ன் கே‌ட்ட‌றி‌ந்து கொ‌ள்வா‌ர்க‌ள். ந‌ம் ‌வீ‌ட்டி‌ற்கு ஒரு 5, 6 வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் வ‌ந்தா‌ல்தா‌ன் நம‌க்கு ப‌ண்டிகையே‌த் தொட‌ங்கு‌ம். பல ‌நிறுவன‌ங்களு‌ம், த‌ங்களது வாடி‌க்கையாள‌ர்களு‌க்கு வா‌‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் அனு‌ப்‌பி வா‌ழ்‌த்துகளை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டன.

வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Deepavali

வா‌ழ்‌த்து அ‌ட்டைகளை தபா‌லி‌ல் அனு‌ப்பு‌ம் முறை போ‌ய், ‌மி‌ன்ன‌ஞ்ச‌லி‌ல் அனு‌ப்பு‌ம் முறை பழ‌க்க‌த்‌தி‌ற்கு வ‌ந்தது. அ‌திக காசு செல‌வி‌ல்லாம‌ல் இ‌ந்த வா‌ழ்‌த்து அ‌ட்டைகளை பலரு‌க்கு‌ம் அ‌னு‌ப்பலா‌ம். ‌வா‌ழ்‌த்து சொ‌ல்ல வா‌ழ்‌த்து அ‌ட்டைகளை ‌மி‌ன்ன‌ஞ்ச‌லி‌ல் தே‌ர்‌ந்தெடு‌த்து எ‌ந்த நா‌ளி‌ல் அனு‌ப்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று நா‌ம் ஒரு நாளை ப‌திவு செ‌ய்து‌வி‌ட்டா‌ல் அது அ‌‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் பெறுந‌ரி‌ன் ‌மி‌‌ன்ன‌ஞ்ச‌ல் முகவ‌ரி‌க்கு செ‌ன்று சே‌ர்‌ந்து ‌விடு‌ம். ஆனா‌ல் த‌ற்போது இணைய‌த்‌திலு‌ம் வா‌ழ்‌த்து அ‌ட்டை அனு‌ப்புபவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையு‌ம் பெருமள‌வி‌ற்கு குறை‌ந்து‌ள்ளது.

இதெ‌ல்லா‌ம் மலையே‌றி‌ப் போ‌ய்‌வி‌ட்டது.. இ‌ல்லை இ‌ல்லை.. மெ‌யி‌ல் ஏ‌றி‌‌ப் போ‌ய்‌வி‌ட்டது. ‌மி‌ன்ன‌ஞ்ச‌லி‌ல் வா‌ழ்‌த்து அ‌ட்டைகளை அனு‌ப்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்த காலமு‌ம் த‌ற்போது குறை‌ந்து வரு‌கிறது. இத‌ற்கு‌க் காரண‌ம் எ‌ல்லோ‌ர் கைக‌ளிலு‌ம் 5 ‌விர‌லு‌க்கு அடு‌த்தபடியாக ‌எ‌ப்போ‌து‌ம் ஒ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் 6ஆ‌ம் ‌விரலான‌ செ‌ல்பே‌சிதா‌ன்.

‌சில பைசா‌க்க‌ள் செல‌வி‌ல் ‌தீபாவ‌ளி‌க்கு மு‌ன் ‌தினமோ அ‌ல்லது ‌தீபாவ‌ளி அ‌ன்றோ வா‌ழ்‌த்து‌க்களை எ‌ளிதாக ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் வச‌தியா‌ல் யாரு‌ம் ‌சில ரூபா‌ய்களையு‌ம், ‌த‌ங்களது நேர‌த்தையு‌ம் வா‌ழ்‌த்து அ‌ட்டை‌க்காக செல‌விட தயாராக இ‌‌‌ல்லை.

மேலு‌ம், நெரு‌ங்‌கிய உற‌வின‌ர் ம‌ற்று‌ம் ந‌ண்ப‌ர்களை‌த் த‌விர ம‌ற்றவ‌ர்களு‌க்கு குறு‌ந்தகவ‌லி‌ல் ப‌ட்டாசு வெடி‌த்து ‌தீபாவ‌ளியை‌க் கொ‌ண்டாடு‌ம்படி வா‌ழ்‌த்து‌க்களை அழகான கோ‌ர்வையான வா‌ர்‌த்தைக‌ளி‌ல், வரைபட‌ங்க‌ளி‌ல் அல‌ங்க‌ரி‌த்து அனு‌ப்‌பி‌வி‌ட்டா‌ல் கடமை முடி‌ந்து‌வி‌ட்டது எ‌ன்று ‌நி‌ம்ம‌தியாக இரு‌ந்து ‌விடலா‌ம்.

வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Deepawali_new

இ‌தி‌ல் இ‌ன்னொரு மு‌க்‌கிய ‌விஷய‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல், எ‌ன்னதா‌ன் ‌‌நீ‌ங்க‌ள் இலவச கு‌று‌‌ந்தகவ‌ல் சேவை பெ‌ற்‌றிரு‌ந்தாலு‌ம், ‌‌தீபாவ‌ளி, பொ‌ங்க‌ல், பு‌த்தா‌ண்டு, ‌கி‌றி‌ஸ்ம‌ஸ், ர‌ம்ஜா‌ன் போ‌ன்ற ‌ப‌ண்டிகை நா‌ட்க‌ளி‌ல் ‌நீ‌ங்க‌ள் அனு‌ப்பு‌ம் ஒ‌வ்வொரு குறு‌ந்தகவலு‌க்கு‌ம் ‌நி‌ச்சய‌ம் க‌ட்டண‌ம் வசூ‌லி‌க்க‌ப்படு‌ம். ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

நமது ‌வீ‌ட்டி‌ல் ந‌ம் அ‌ம்மா காலனா, அரையணாவை எடு‌த்து வை‌த்து நம‌க்கு கா‌‌ண்‌பி‌த்தது போல, நமது குழ‌ந்தைகளு‌க்கு ஐ‌ந்து பைசா, ப‌த்து பைசா‌க்களை நா‌ம் கா‌ண்‌பி‌‌ப்பது போல, தபா‌ல் அ‌ட்டை, வா‌ழ்‌த்து அ‌ட்டைகளையு‌‌ம், உ‌ங்களு‌க்கு உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் அனு‌ப்‌பிய வா‌ழ்‌த்து அ‌ட்டைகளையு‌ம் உ‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌நீ‌ங்க‌ள் கா‌ண்‌பி‌த்து அவ‌ற்‌றி‌ன் பெருமையை எடு‌த்து‌க் கூ‌றினா‌ல்தா‌ன் வா‌ழ்‌த்து அ‌ட்டை எ‌ன்ற ஒரு மரபு ந‌ம்‌மிடையே இரு‌ந்ததை ந‌ம் ‌பி‌ள்ளைக‌ள் அ‌றிய முடியு‌ம்.

எ‌த்தனையோ வருட‌ங்களு‌க்கு மு‌ன்பு ந‌ம் தோழ‌ர், தோ‌‌ழிக‌ள் அனு‌ப்‌பிய வா‌ழ்‌த்து அ‌ட்டைகளை ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி, எ‌ன்றாவது ஒருநா‌ள் அவ‌ற்றை எடு‌த்து‌ப் பா‌ர்‌த்து பழைய ‌நினைவுகளை ‌ஒரு முறை புர‌ட்டி‌ப் பா‌ர்‌க்கு‌ம் அ‌ரிய வா‌ய்‌ப்பு நமது ‌பி‌ள்ளைகளு‌க்கு‌க் ‌கிடை‌க்காதே எ‌ன்பதுதா‌ன் மு‌க்‌கிய‌க் கவலை. ஒரு வேலை, பழைய ‌நினைவுகளை‌ப் புர‌ட்டி‌ப் பா‌ர்‌க்க அவ‌ர்களு‌க்கு நேரமே‌க் ‌கிடை‌க்காதோ எ‌ன்பது‌ம் ஒரு ச‌ந்தேக‌ம்தா‌ன்.

நன்றி : வெப்துனியாவா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 Pbucket



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Fri Nov 09, 2012 8:55 pm

நிஜமாகவே இதை எல்லாம் வருங்கால சந்ததியினர் மிஸ் பண்ணுவாங்க . என்னதான் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் நம் பழைய ஞாபகங்களை அது தராது . பத்து பதினைந்து வருடத்திற்கு முன் நண்பர்கள் தங்கள் கையெழுத்துடன் கொடுத்த வாழ்த்து அட்டைகளை தூசி தட்டி எடுத்து பார்க்கும் பொது கிடைக்கும் சந்தோஷம் இமெயில் மற்றும் மெசேஜில் கிடைப்பதில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 1:28 pm

ஜலஜா சிவகுமார் wrote:நிஜமாகவே  இதை எல்லாம் வருங்கால சந்ததியினர் மிஸ் பண்ணுவாங்க . என்னதான் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் நம் பழைய ஞாபகங்களை அது தராது . பத்து பதினைந்து வருடத்திற்கு முன் நண்பர்கள் தங்கள் கையெழுத்துடன்  கொடுத்த வாழ்த்து அட்டைகளை தூசி தட்டி எடுத்து பார்க்கும் பொது கிடைக்கும் சந்தோஷம் இமெயில் மற்றும் மெசேஜில் கிடைப்பதில்லை
ரொம்ப சரி , ஆனால் நான் 1 வருஷம் கழித்து பதில் போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 31, 2013 5:53 pm

ஜலஜா சிவகுமார் wrote:நிஜமாகவே இதை எல்லாம் வருங்கால சந்ததியினர் மிஸ் பண்ணுவாங்க . என்னதான் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் நம் பழைய ஞாபகங்களை அது தராது . பத்து பதினைந்து வருடத்திற்கு முன் நண்பர்கள் தங்கள் கையெழுத்துடன் கொடுத்த வாழ்த்து அட்டைகளை தூசி தட்டி எடுத்து பார்க்கும் பொது கிடைக்கும் சந்தோஷம் இமெயில் மற்றும் மெசேஜில் கிடைப்பதில்லை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 31, 2013 7:34 pm

எதிர்காலத்துல வாழ்த்து சொல்லுறதே போயிடுமோனு கவலையா இருக்கு இதுல வாழ்த்து அட்டை இல்லேன்னு கவலை பட்டுகிட்டு



ஈகரை தமிழ் களஞ்சியம் வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் போயே போ‌ச்சு!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 7:53 pm

பாலாஜி wrote:
ஜலஜா சிவகுமார் wrote:நிஜமாகவே  இதை எல்லாம் வருங்கால சந்ததியினர் மிஸ் பண்ணுவாங்க . என்னதான் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் நம் பழைய ஞாபகங்களை அது தராது . பத்து பதினைந்து வருடத்திற்கு முன் நண்பர்கள் தங்கள் கையெழுத்துடன்  கொடுத்த வாழ்த்து அட்டைகளை தூசி தட்டி எடுத்து பார்க்கும் பொது கிடைக்கும் சந்தோஷம் இமெயில் மற்றும் மெசேஜில் கிடைப்பதில்லை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
yes..yes...yes........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 7:55 pm

balakarthik wrote:எதிர்காலத்துல வாழ்த்து சொல்லுறதே போயிடுமோனு கவலையா இருக்கு இதுல வாழ்த்து அட்டை இல்லேன்னு கவலை பட்டுகிட்டு
அதுசரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக