புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கவிதையில் யாப்பு - Page 23 I_vote_lcapகவிதையில் யாப்பு - Page 23 I_voting_barகவிதையில் யாப்பு - Page 23 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Sep 14, 2013 1:12 pm

6.24. குறள்வெண்பாப் பயிற்சி
பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

காணாத சீர்கள் அமைத்துக் கோடுகளில்
காணுக முழுக்குறட் பா.

வழிய உடம்பு. ஏதிலார் மன்னு
உலைவின்றித் தாழா

அன்பின் ----- துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த -----

----- குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ ----- முயிர்க்கு.

ஊழையும் உப்பக்கம் காண்பர் -----
----- துஞற்று பவர்.


பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்

கீழ்வரும் பாக்கள் இரண்டு இடங்களில்
பின்னசைத் தட்டும் தளை.

தட்டும் தளையைச் சரிசெய் தெழுதுக
கட்டுடன் வந்திடும் பா.

எதுகையும் மோனையும் மாறா திருந்து
அதுவென வாக அமை .

கணிணி யறிதல் கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிதல் தரிது.

பணமும் புகழும் வருதல் நன்றே
குணமது மேன்மையே யுறின்.

காலையின் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்த்திடும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிருமே பனித்துளி
சித்தமே ஒளிர்க்கும் இரவு.

அந்தி சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தை வந்தால் சிறப்பு.


*****

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Sep 14, 2013 9:39 pm

நல்ல நல்ல எடுத்துக்காட்டுகளுடன் சிறந்த விளக்கம், பாபுனைய விரும்புவோருக்குச் சிறந்த வழிகாட்டல்.



உங்கள் யாழ்பாவாணன்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Sep 14, 2013 10:49 pm

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

yarlpavanan wrote:நல்ல நல்ல எடுத்துக்காட்டுகளுடன் சிறந்த விளக்கம், பாபுனைய விரும்புவோருக்குச் சிறந்த வழிகாட்டல்.


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 14, 2013 11:16 pm

தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வரும் தங்களுக்கு பாராட்டுக்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 11:23 pm

சிரத்தை கொண்டு சிறிதும் இளைப்பில்லாமல்
தமிழுக்காக தரமான பதிவு தரும் ரமணியாரே
தொடருங்கள் செவ்வென சிறப்பு பதிப்பை
தொடருகிறோம் கவிதையில் யாப்பை


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 15, 2013 4:07 pm

அன்பர்கள் ராஜு சரவணன், அசுரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

இந்தத் தொடரைத் தொடரும் அன்பர்கள் சில பயிற்சிகளேனும் வலைப்பூவில் முயன்றுபார்த்து அவை சரியாக வந்துள்ளனவா என்று பின்னூட்டமி இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 16, 2013 6:58 am

6.24. குறள்வெண்பா பயிற்சி விடைகள்
பயிற்சி 1. குறட்பா நேர்வரச் செய்தல்: விடை

இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
--திருக்குறள் 039:05

உலகத்தோ ரொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.
--திருக்குறள் 014:10

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
--திருக்குறள் 074:01

பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்: விடை

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
--திருக்குறள் 008:10

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
--திருக்குறள் 019:10

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
--திருக்குறள் 062:10

பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்: விடை

கணிணி யறிவது கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிவ தரிது.

பணமும் புகழும் வருவது நன்றே
குணமது மேன்மை யுறின்.

காலைக் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்க்கும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிரும் பனித்துளி
சித்தம் ஒளிர்க்கும் இரவு.

அந்தியின் சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தையில் வந்தால் சிறப்பு.

*****


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 7:57 am

http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

பயிற்சி செய்து பார்தேன்.... நன்றாக இருக்கிறது. அதிலும் அந்த பயிற்சியை எப்படி வலைப்பூவில் இணைத்தீர்கள். 


அருமையான வலைபூ... ஒரே ஒரு குறை, தளத்தை யார் யார் தொடர்கிறார்கள் என்ற விவரணம் இல்லை ஐயா.... மற்றபடி வலைபூ அழகு புன்னகை

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 16, 2013 8:27 am

வணக்கம்.

பின்னூட்டத்திற்கு நன்றி. பயிற்சிகளை jAvASkript புரோகிராம்ஸ் மூலம் இணைத்தோம் (மென்பொருள் உடவி என் மகன்).

இடு ஒரு சோதனை வலைப்பூ என்பதால் அதிக விவரங்கள் சேர்க்கவில்லை. கூடிய விரைவில் தனியாக ஓர் வலைதளம் தொடங்க ஆவல், பார்ப்போம்.



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 8:44 am

ரமணி wrote:வணக்கம்.

பின்னூட்டத்திற்கு நன்றி. பயிற்சிகளை jAvASkript புரோகிராம்ஸ் மூலம் இணைத்தோம் (மென்பொருள் உடவி என் மகன்).

இடு ஒரு சோதனை வலைப்பூ என்பதால் அதிக விவரங்கள் சேர்க்கவில்லை. கூடிய விரைவில் தனியாக ஓர் வலைதளம் தொடங்க ஆவல், பார்ப்போம்.

 
ஆரம்பியுங்கள் நல்லதே நடக்கும் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக