ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்.....

+2
ராஜா
பூவன்
6 posters

Go down

கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்..... Empty கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்.....

Post by பூவன் Thu Nov 08, 2012 8:25 am






குறைமாதத்தில் பிறந்து 5 நாளில் அம்மாவை பறிகொடுத்ததால் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓடிய அப்பாவின் பரிதாப கதை ஊடகங்களில் வெளியானதால் அவருக்கு ரூ.18லட்சம் உதவி நிதி குவிந்துள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கைக்குழந்தை உடல் நிலை தேறியதால் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்த ரிக்ஷாகாரர் பப்லு. இவரது மனைவிக்கு கடந்த செப்டம்பரில் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குறைமாதத்தில் பிறந்ததால் 2 கிலோ எடை மட்டுமே இருந்த அந்த குழந்தைக்கு தாமினி என்று பெயர் சூட்டினர். பிறந்த 5 நாளில் தாயை இழந்தாள் குழந்தை தாமினி.

குழந்தையை கவனிக்க கூட உறவினர் யாரும் இல்லாததால் பப்லு தவித்தார். சில நாட்கள் ரிக்‌ஷா ஓடாமல் வீட்டிலேயே இருந்து குழந்தையை பார்த்துக் கொண்டார். கையில் பணம் இல்லாததார் கைக்குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டினார். தாய்பால் கிடைக்காததால் தாமினியின் உடல் நிலை மோசமானது. அழுவதற்கு கூட சக்தி இல்லாமல் துவண்டு கிடக்கும் தாமினியை உடலில் கட்டிக்கொண்டு அவர் ரிக்‌ஷா ஓடுவது ஊடகங்களில் கடந்த மாதம் வெளியானது.

இது பற்றிய பற்றிய தகவல் கிடைத்ததும், தாமினியை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்க ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது.

கடந்த மாதம் 21ம் திகதி ஜெய்ப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தாமினி சேர்க்கப்பட்டாள். இதற்கிடையே, தாமினியின் பரிதாப நிலையை பார்த்து ஏராளமானோர் நிதி வழங்க தொடங்கினர். இதுவரை ரூ.18 லட்சம் நிதி சேர்ந்துள்ளது. அவளுக்கு இலவச கல்வி அளிக்க பல முன்னணி கல்வி நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

தாமினியை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் வளர்க்கிறோம் என்று தொண்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஆனால், அதற்கு பப்லு மறுத்துவிட்டார்.

இதற்கிடையே தாமினி உடல் நலம் தேறியது. தாமினியை கவனிப்பதற்காக ரிக்‌ஷா ஓடுவதை விட்டுவிட்டு, சிறிய டீக்கடை வைக்க பப்லு முடிவு செய்துள்ளார்.

குவிந்துள்ள நிதியை தாமினி பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி வங்கியில் வைப்பிலிட ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.


நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்..... Empty Re: கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்.....

Post by ராஜா Thu Nov 08, 2012 11:24 am

இவரின் நிலை பரிதாபமாக உள்ளது ,
உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்..... Empty Re: கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்.....

Post by காதல் ராஜா Thu Nov 08, 2012 1:16 pm

உதவியவர்கள் மனிதம் இன்னும் மிச்சமுள்ளது என்று காட்டியிருக்கிறார்கள்.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்..... Empty Re: கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்.....

Post by ஜாஹீதாபானு Thu Nov 08, 2012 3:36 pm

நல்ல தந்தை ... கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்..... 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்..... Empty Re: கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்.....

Post by ரா.ரா3275 Thu Nov 08, 2012 3:45 pm

ம்ம்ம்...சினிமாவே தோற்கும் யதார்த்தக் காட்சி...அற்புதம்...
பகிர்வுக்கு நன்றி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்..... Empty Re: கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்.....

Post by கரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 4:04 pm

மனிதம் வாழ்கிறது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்..... Empty Re: கையில் குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டியவர்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum