ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள்

5 posters

Go down

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள் Empty பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள்

Post by சிவா Wed Nov 07, 2012 3:55 pm

ஒவ்வொரு குடும்பத்தின் அச்சாணியாகத் திகழ்பவர்கள் பெண்களே. எனவே அவர்கள் தங்களுக்காகவும், தமது குடும்பத்துக்காகவும் தம் உடல்நலத்தைப் பேண வேண்டும்.

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள் இவை என்று மருத்துவ நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள்...

1.மார்பகப் புற்றுநோய்

இரவு ஷிப்ட்களில் பணிபுரியும் பெண்களுக்கு மற்ற பெண்களைவிட மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் நான்கு மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இரவில் பணிபுரிவது, உடல் கடிகாரத்தை திரும்பிச் சுழலச் செய்கிறது. அது, உடலில் மெலட்டோனின் ஹார்மோன் அளவை மாற்றுகிறது, மார்பக செல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களை பாதிக்கிறது.

2. உடல் பருமன்

உட்கார்ந்தே வேலை செய்யும் பெண்களுக்கு உடல்பருமன் கூடும்போது, அது சர்க்கரை நோய், மனஅழுத்தம், மூட்டுப் பிரச்சினைகள், பாலிசிஸ்டிக் ஒவேரியன் டிசீஸ் போன்ற வேறு சில வியாதிகளை அழைத்து வந்துவிடுகிறது. விளம்பரங்களில் கூறப்படுவதைப் போல, உடல் பருமனைக் குறைக்க குறுக்கு வழிகள் எல்லாம் கிடையாது. ஆரோக்கியமான உணவுமுறையும், நடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளும்தான் உதவும்.

3. தூக்கமின்மை

சீரற்ற ஷிப்ட்கள், இரவில் வெகு நேரம் கண்விழித்துப் பணிபுரிவது, கணினியில் பணிபுரிவது போன்றவை அதிக மனஅழுத் தத்தை ஏற்படுத்தி, பெண்களின் தூக்கத்தைத் துரத்தி விடுகின்றன. தியானமும், இரவில் படுக்கப் போகும் முன் மிதமான சூட்டில் பால் அருந்துவதும் இன்சோம்னியாவுக்கு (தூக்கமின்மை) தீர்வாக அமையும்.

4. Cervical spondylosis

கழுத்தை ஒட்டிய தண்டுவடத்தைப் பாதிக்கும் இந்த வியாதி, ஒழுங்காக அமராதது போன்றவற்றால் ஏற்படுகிறது. இதில், தசைகள் இறுக்கமாகி, கழுத்துத் தண்டுவடம் பாதிக்கப்படுகிறது. தோள்பட்டை மற்றும் கழுத்துக்கு உரிய பயிற்சிகள் செய்வதன் மூலம் தசைகள் தளர்வ டையும், வலி விடைகொடுக்கும்.

5. Endometriosis

பணிபுரியும் பெண்கள் வியாதி என்று கூறப்படும் இந்நோய், மிகவும் நெருக்கடியான வாழ்க்கைமுறையில் உள்ள பெண்களைப் பாதிக்கிறது. இதில் கர்ப்பப் பை அடுக்கில் உள்ள திசுக்கள், உடம்பின் பிற பாகங்களுக்கு இடம்பெயர்கின்றன.

6. Polycystic Ovarian Syndrome

ஹார்மோன் சமச்சீரற்ற நிலையால் ஏற்படும் பாதிப்பு இது. மகப்பேறை பாதிக்கக்கூடிய இவ்வியாதிக்கு அறுவைச்சிகிச்சை தேவைப்படலாம். எடைக் குறைப்பு, மருந்துகள் மூலம் இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பது, அன்றாட உடற்பயிற்சி மூலமும் பி.சி.ஓ.டி.யில் இருந்து குணம் பெறலாம்.

7. Hypothyroidism

உடலியல் செயல்பாடுகளுக்கு (மெட்டபாலிசம்) முக்கியமான தைராய்டு ஹார்மோனை தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் போது ஹைப்போதைராய்டிசம் ஏற்படுகிறது. சோர்வு, மனஅழுத்தம், உடல் எடை கூடுவது, குளிர் தாங்காமை போன்றவை ஹைப்போதைராய்டிசத்தின் அறிகுறிகள்.

8. முதுகுவலி

நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரியும் பெண்களுக்கு விடாது துன்புறுத்தும் முதுகுவலியும், சோர்வும் ஏற்படுகின்றன. சுறுசுறுப்பான செயல்பாடுகள், சமச்சீரான உணவு ஆகியவை முதுகுவலியையும், சோர்வையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.

9. முடி உதிர்வு

உடல்ரீதியான, உணர்வுரீதியான நெருக்கடி முடி வளர்ச்சியைப் பாதிக்கிறது. பலவீனமடையும் அவை, முடி வாரும்போது எளிதில் உதிர்ந்துவிடுகின்றன. சத்தான உணவு, தலைக்கேச வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

10. மன அழுத்தம்

எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட முடியாமை, குறிப்பிட்ட டெட் லைனுக்குள் வேலையை முடிக்க இயலாமல் போவது, வீட்டு வேலைகளால் ஏற்படும் நெருக்கடி போன்றவை ஒன்று சேர்ந்து பெண்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி, மனஅழுத்தத்துக்கு வித்திடுகின்றன.

தினத்தந்தி


பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள் Empty Re: பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள்

Post by ஜெமில் Wed Nov 07, 2012 4:02 pm

மிகச் சரியானவை அறிவுறுத்தலுக்கு நன்றி
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள் Empty Re: பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள்

Post by றினா Wed Nov 07, 2012 7:54 pm

பெண்களே கவனமாக இருந்துகொள்ளுங்கள்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள் Empty Re: பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள்

Post by கரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 7:59 pm

அவசியமான அறிவான கட்டுரை அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள் Empty பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள்

Post by காதல் ராஜா Wed Nov 07, 2012 9:47 pm

பயனுள்ள பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள் Empty Re: பெண்களைப் பெரிதும் பாதிக்கும் 10 வியாதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum