புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
423 Posts - 74%
heezulia
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
8 Posts - 1%
prajai
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
 அறிவியல் காதல்...! Poll_c10 அறிவியல் காதல்...! Poll_m10 அறிவியல் காதல்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் காதல்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 05, 2012 3:24 pm


 அறிவியல் காதல்...! Amor10


இதயத்தின்
ஆரிக்கிள் மற்றும்
வென்ரிக்கிள் பிரிக்கும்
தடுப்பு சுவர் செப்டார் என்று
அறிவியல் சொல்கிறது !

ஆனால் பெண்ணே
நம் இதயத்தை மாற்றும்
தடுப்பு சுவர்
உன் செவ்விதழ் சிந்தும்
காதல் மொழி தான் என்பேன் !


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 05, 2012 5:24 pm

அறிவியல் காதல் அழகான அறிவியலுடன் ....

இலவச இதய மாற்று
சிகிச்சை இந்த காதல் .....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 05, 2012 5:31 pm

8 - ம் வகுப்பில் படித்த இருதயத்தின் நீள் வெட்டுத்தோற்றம் நினைவில் வருகிறது.
அருமை ஹிஷாலீ.இருதயத்திற்கு சுவர் தேவை இல்லையே.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 06, 2012 4:33 pm

பூவன் wrote:அறிவியல் காதல் அழகான அறிவியலுடன் ....

இலவச இதய மாற்று
சிகிச்சை இந்த காதல் .....

நன்றிகள் பூவன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 06, 2012 4:35 pm

ஜேன் செல்வகுமார் wrote:8 - ம் வகுப்பில் படித்த இருதயத்தின் நீள் வெட்டுத்தோற்றம் நினைவில் வருகிறது.
அருமை ஹிஷாலீ.இருதயத்திற்கு சுவர் தேவை இல்லையே.

இல்லை செல்வா இது ஏழாம் வகுப்பு பாடத்தில் இருந்தது என் தம்பிக்கு சொல்லி தரும் போது சும்மா எழுதி பார்த்தேன் நல்லா இருந்தது ஒகே என்று இங்கே பதிவிட்டேன் நன்றிகள் செல்வா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 06, 2012 4:37 pm

ஹிஷாலீ wrote:
ஜேன் செல்வகுமார் wrote:8 - ம் வகுப்பில் படித்த இருதயத்தின் நீள் வெட்டுத்தோற்றம் நினைவில் வருகிறது.
அருமை ஹிஷாலீ.இருதயத்திற்கு சுவர் தேவை இல்லையே.

இல்லை செல்வா இது ஏழாம் வகுப்பு பாடத்தில் இருந்தது என் தம்பிக்கு சொல்லி தரும் போது சும்மா எழுதி பார்த்தேன் நல்லா இருந்தது ஒகே என்று இங்கே பதிவிட்டேன் நன்றிகள் செல்வா

நாம் பழகும் அனைத்திற்கும் கவி எழுதுவதுதான் கவிக்கு சிறப்பு.அருமை தொடருங்கள்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 06, 2012 4:45 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஹிஷாலீ wrote:
ஜேன் செல்வகுமார் wrote:8 - ம் வகுப்பில் படித்த இருதயத்தின் நீள் வெட்டுத்தோற்றம் நினைவில் வருகிறது.
அருமை ஹிஷாலீ.இருதயத்திற்கு சுவர் தேவை இல்லையே.

இல்லை செல்வா இது ஏழாம் வகுப்பு பாடத்தில் இருந்தது என் தம்பிக்கு சொல்லி தரும் போது சும்மா எழுதி பார்த்தேன் நல்லா இருந்தது ஒகே என்று இங்கே பதிவிட்டேன் நன்றிகள் செல்வா

நாம் பழகும் அனைத்திற்கும் கவி எழுதுவதுதான் கவிக்கு சிறப்பு.அருமை தொடருங்கள்.

நிஜம் தான் செல்வா ஒரு வித்தியாசமான கருத்தை கண்டால் கவி எழுத தூண்டுகிறது அதுவோம் காதல் கவிதையாகவே தான் வருகிறது நானும் சமுதாயக் கவிதைகள் எழுத முயற்சிக்கிறேன் முடியவில்லை.

தொடருகிறேன் உங்களைப்போல் உள்ளவர்கள் படித்து தவறை சுட்டிக்காட்டுங்கள் நன்றிகள் செல்வா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 4:49 pm

கவிதை ஊற்றெடுக்கும் அருவி காதல் .....

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 06, 2012 4:51 pm

பூவன் wrote:கவிதை ஊற்றெடுக்கும் அருவி காதல் .....

நிஜம் தான் அதுவும் உணர்வு பூர்வமா எழுதினால் இன்னும் சுவை தான் நன்றிகள் பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 4:54 pm

ஹிஷாலீ wrote:
பூவன் wrote:கவிதை ஊற்றெடுக்கும் அருவி காதல் .....

நிஜம் தான் அதுவும் உணர்வு பூர்வமா எழுதினால் இன்னும் சுவை தான் நன்றிகள் பூவன்

காதலுக்கு மட்டும் அல்ல
அதை சுமக்கும் கண்ணீருக்கும்
சுவை அதிகம் சுமையும் அதிகம் .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக