புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
25 Posts - 69%
heezulia
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
361 Posts - 78%
heezulia
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க தேர்தல் செய்திகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 8:56 pm

அமெரிக்காவின் முதல் வாக்குப்பதிவு முடிவு - ஒபாவுக்கு 28; ராம்னிக்கு 14!

டிக்ஸ்வில்லே நாட்ச் (நியூஹாம்ப்ஷையர்): அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதல் வாக்குப் பதிவு இரு கிராமங்களில் தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததுமே அவை எண்ணப்பட்டன.

இதில் முதல் கிராமத்தில் ஒபாமாவுக்கு 5 வாக்குகளும், ராம்னிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன.

இன்னொரு கிராமத்தில் ஒபாமாவுக்கு 23 வாக்குகளும், ராம்னிக்கு 9 வாக்குகளும், லிபர்ட்டி கட்சி வேட்பாளருக்கு ஒரு வாக்கும் கிடைத்தன.

முதல் வாக்குப் பதிவு நடந்த கிராமம் டிக்ஸ்பில்லே நாட்ச். வடக்கு நியூ ஹாம்ப்ஷையரில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இங்குதான் முதல் வாக்குப் பதிவு தொடங்குகிறது. வாக்குப் பதிவு முடிந்த சில நிமிடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டுவிடும். கிட்டத்தட்ட அதிபர் தேர்தல் முடிவின் முன்னோட்டமாகவே இது அமையும்.

முதல் வாக்குப் பதிவு நடந்த இன்னொரு கிராமம் ஹார்ட்ஸ் லொகோஷன். இங்கு மொத்தம் 33 வாக்குகள்தான். 6 நிமிடங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. எண்ணிப் பார்த்தபோது, 23 வாக்குகளை ஒபாமா பெற்றிருந்தார். ராம்னிக்கு 9 வாக்குகள்தான். சுதந்திர கட்சியின் கேரி ஜான்சன் 1 ஓட்டைப் பெற்றிருந்தார்.

1948-ம் ஆண்டிலிருந்து இந்த இரு கிராமங்களில்தான் முதல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது.




அமெரிக்க தேர்தல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 8:57 pm

முன்வாக்குப் பதிவில் ஒபாமா முண்ணனி!

வாஷிங்டன்: பல ஆண்டுகளுக்கு பிறகு கடும் போட்டி நிலவும் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று முடிவுக்கு வருகிறது. இதுவரை பல மாநிலங்களில் நேரிடையாகவும், தபால் மூலமாகவும் முன் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வந்தன.

அவற்றில், ஒபாமா முண்ணனி வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடித்தட்டு, நடுத்தர மக்களே, முன் வாக்குப்பதிவுகளில் அதிகம் கலந்துகொள்வதால் இது எதிர்பார்த்த செய்தியாகத்தான் இருக்கிறது.

2000 ம் வருட தேர்தலில் ஃப்ளோரிடாவில் வெறும் 547 வாக்குகள் அதிகமாக பெற்று ஜார்ஜ் புஷ் அதிபர் பதவியை கைப்பற்றினார். தற்போதைய முன் வாக்குப்பதிவில் ஃப்ளோரிடாவில் 47 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 42 சதவீதம் ஒபாமா கட்சியினரும், 39.5 சதவீதம் ராம்னி கட்சியினரும் 18 சதவீதம் எந்த கட்சியையும் சாராதவர்கள். பெரும் கூட்டம் இருந்ததால், சில பகுதிகளில் முன்வாக்குப் பதிவு நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதுவரை ஏழு லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ள நெவடாவில் ஒபாமா கட்சியினர் 44 சதவீதமும், ராம்னி கட்சியினர் 37 சதவீதமும் வாக்களித்துள்ளனர். எந்த கட்சியையும் சாராதவர்கள் 19 சதவீதம்.

இன்னொரு முக்கியமான திருப்புமுனை மாநிலமான ஐயோவாவிலும் ஒபாமா கட்சியினர் 42 சதவீதம், ராம்னி கட்சியினர் 32 சதவீதம், பொது வாக்காளர்கள் 25.6 சதவீதம் என 6 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில், உட்கட்சி தேர்தல் முதல் அதிபர் தேர்தல் வரை ஒபாமாவுக்கு ஐயோவாவில் பெரும் ஆதரவு கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது

ராம்னிக்கு சாதகமாக திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட வட கரோலினா மாநிலத்தில் பதிவான 27 லட்சம் வாக்குகளில் 48 சதவீதம் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியை சார்ந்தவர்கள். 31 சதவீதம் ராம்னியின் குடியரசுக்கட்சியும் மீதம் 21 சதவீதம் பொது வாக்காளர்களும் ஆவர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 8:58 pm

ஒபாமாவுக்காக ஓட்டுபோட வந்த 108 வயது பாட்டி!

தென் கரோலினா மாநிலத்தில் 108 வயது மூதாட்டி முதல் முறையாக வாக்களிக்கப் போகிறார். எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. அதனால் இதுவரை வாக்களிக்கவும் இல்லை. இந்த தடவை தேர்தல் விவாதங்களை கவனித்து வந்த அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால், குடும்பத்தினர் கவுண்டி தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

மருத்துவர் சான்றிதழ்களுடன் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வரும் உறவினரிடம் நான் ஒட்டுப் போடப்போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வருகிறார். கறுப்பு இனத்தை சார்ந்த இந்த மூதாட்டி ஒபாமாவுக்கு வாக்களிப்பதற்காக வேண்டி இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டாராம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 8:58 pm

தேசிய அளவில் ஒபாமா முண்ணனி

ஏபிசி - வாஷிங்டன் போஸ்ட் கருத்துக்கணிப்பில் 51 சதவீத்த்தினர் ஒபாமாவின் அதிபர் செயல்பாட்டை அங்கீகரித்துள்ள்னர். பொருளாதார விஷயத்தை யார் சிறப்பாக கையாளக்கூடியவர் என்பதிலும் ராம்னியை விட ஒபாமாவுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. தங்களின் சொந்த விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு, ஒபாமா தான் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என 55 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை இழந்த ராம்னி குழுவினர்

நியூ ஹாம்ப்ஷையர் மா நிலத்தில் நடந்த பிரச்சார ஊர்வலத்தில், கடைசிக் கட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறீர்கள் என்று சி.பி.எஸ் செய்தியாளர் கேட்ட போது ‘பிராத்தனை செய்கிறோம்' என்று பதில் சொல்லியுள்ளார்.

இன்னொரு தேர்தல் குழு முக்கிய உறுப்பினரோ 'ஒபாமா கண்டிப்பாக தோல்வி அடைவார் என என்னால் சொல்ல முடியவில்லை' என்று கூறியுள்ளதாக சி.பி.எஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 8:59 pm

அமெரிக்க தேர்தல் செய்திகள் 05-obama-poll2-600

ஒபாமாவுக்கு உலகம் பூராவும் அமோக ஆதரவு... புதிய வரலாறு படைத்தார்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிய வரலாறு படைக்கிறார். அவர் மீண்டும் அதிபராக வேண்டும் என்று கிட்டத்தட்ட உலகம் பூராவும் ஆதரவு காணப்படுகிறதாம். அமெரிக்கர் அல்லாதோர் மத்தியில் ராம்னியை விட ஒபாமாவுக்கே அமோக ஆதரவு காணப்படுகிறதாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 10:30 am

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா மீண்டும் அதிபராகிறார்

அமெரிக்கா; அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராகிறார்.

வாக்கு எண்ணிக்கையில் அதிபர் ஒபாமா, ரோம்னி இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற 270 வாக்குகள் தேவை.

இறுதியில் ஒபாமா 270 வாக்குகளுக்கும் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் விவரம்: ஒபாமா 275, ரோம்னி 203

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா மீண்டும் அதிபராகிறார் அமெரிக்கா; அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராகிறார். வாக்கு எண்ணிக்கையில் அதிபர் ஒபாமா, ரோம்னி இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற 270 வாக்குகள் தேவை. இறுதியில் ஒபாமா 270 வாக்குகளுக்கும் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். வாக்குகள் விவரம்: ஒபாமா 275, ரோம்னி 203

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 10:30 am

அமெரிக்க தேர்தல் செய்திகள் 302849_443161505742645_1855553616_n

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 07, 2012 10:46 am

ஒபாமா முகத்துல இருக்குற எதோ ஒன்னு ரோமனி கிட்ட இல்லை ..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 07, 2012 2:25 pm

புரட்சி wrote:ஒபாமா முகத்துல இருக்குற எதோ ஒன்னு ரோமனி கிட்ட இல்லை ..

தோற்றால் முகம் வாடி தான் போகும் புரட்சி நீங்க நினைக்கிறது இப்ப அவர்கிட்ட எதிர் பார்க்க முடியாது..! சிரி

ஒபாமாவிற்கு வாழ்த்துகள்.! மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 3:00 pm

புரட்சி wrote:ஒபாமா முகத்துல இருக்குற எதோ ஒன்னு ரோமனி கிட்ட இல்லை ..

உங்கள் பதிவுகளில் வரும் Bold எழுத்துக்களைத் தவிர்க்கலாமே மாப்பு!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக