ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம்

5 posters

Go down

ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம் Empty ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம்

Post by சிவா Tue Nov 06, 2012 7:00 pm

புதுடில்லி: இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியா அரசு ,ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி கவுரவித்தது. ஆஸ்திரேலியா அரசின் விருது பெறும் இரண்டாவது நபர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சதத்தில் சதம் உட்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்றார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜீலியா கில்லார்ட், ஆஸ்திரேலியர்கள் மற்றும் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்படும் என அறிவித்தார். ஆஸ்திரேலியா கலை மற்றும் பிராந்திய அமைச்சர் இந்தியா வரும்போது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு அந்நாட்டு எம்.பி., ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேசிக்கிறேன் அதற்காக அவருக்கு ஆஸி.,யின் கவுரவமிக்க விருதினை கொடுப்பது சரியல்ல. ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என கூறினார்.

சச்சினுக்கு விருது வழங்கப்படுவதை ஆதரித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட், இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நல்லுறவு வலுப்படும் என கூறினார். ஆனால் மற்றொரு வீரரான மாத்யூ ஹைடன் விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், சச்சின் ஆஸ்திரேலியாவில் வசித்தால், அவருக்கு பிரதமர் பதவி கூட அளியுங்கள் என கூறினார்.

இந்நிலையில், சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான, ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சச்சின் பெற்றுக்கொண்டார். இந்தியாவின் சோலி சொராப்ஜிக்கு பின்னர் இந்த விருதை பெறும் இரண்டாவது இந்தியர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம் Empty Re: ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம்

Post by அப்துல் Tue Nov 06, 2012 7:02 pm

வாழ்த்துக்கள் சச்சின்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம் Empty Re: ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம்

Post by ரா.ரா3275 Tue Nov 06, 2012 7:04 pm

நான்கடி இமயம்...இவன் நடக்கும்-மன்னிக்க-பறக்கும் கிரிக்கெட்...
சாதனை மனிதனுக்குப் பெயர் இனி "சச்சின்"...
குள்ள மனிதர்கள் எல்லோரும் சந்தோஷமா காலரைத் தூக்கி விட்டுக்கலாம்...(நாமளும் அந்த லிஸ்ட்தான்...)

பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றி சிவா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம் Empty Re: ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம்

Post by ராஜா Tue Nov 06, 2012 7:18 pm

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது , ஆனாலும் 39 வயது வரைக்கும் அணியில் இடம் பிடித்து கொண்டு இளம் வீரர்களை தண்ணீர் பாட்டில் சுமக்க வைப்பது மனதை நெருடுகிறது.

(ஒரு சில வருடங்களுக்கு முன் புதிய வீரர்கள் அவ்வளவாக இருக்க மாட்டார்கள் , ஆனால் இப்போ சர்வதேச தரத்துடன் இளம்வீரர்கள் 100 பேருக்கு மேல் உள்ளனர் இந்தியாவில் இந்த நேரத்திலும் ஒரு இடத்தை உடும்பு பிடியாக பிடித்துகொண்டு இருப்பது 23 வருட சாதனைகளை மறக்க வைக்கிறது தலைவா )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம் Empty Re: ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம்

Post by கரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 7:54 pm

வாழ்த்துகள் அவருக்கும், பதிவிட்ட நண்பருக்கும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம் Empty Re: ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி சச்சினுக்கு ஆஸ்திரேலியா கவுரவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum