புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Poll_c106 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Poll_m106 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Poll_c10 
30 Posts - 88%
heezulia
6 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Poll_c106 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Poll_m106 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
6 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Poll_c106 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Poll_m106 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

6 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 1:59 pm

6 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Nameetha

நடிகை நமீதாவுக்கு, ‘6 அடி உயர மோகினி’ என்று சினிமா படவிழாவில், புதிய பட்டம் சூட்டப்பட்டது.

சினிமா பட விழா

பாரதி, ஆட்டோகிராப், மொழி, சிவகாசி, ஆனந்தபுரத்து வீடு ஆகிய படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர், ஈ.வி.கணேஷ்பாபு. இவர், ‘யமுனா’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் எஸ். தாணு பெற்றுக்கொண்டார்.

நமீதாவுக்கு பட்டம்

விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகை நமீதா கலந்து கொண்டார். அவருக்கு, ‘6 அடி உயர மோகினி’ என்று டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகவ் மகேஷ், புதிய பட்டம் சூட்டினார். ‘‘அழகான பெண்களை பார்த்தால், யாரடீ நீ மோகினி என்று கேட்க தோன்றும். அந்த வகையில் நமீதாவை பார்த்தால், ‘6 அடி உயர மோகினி’ என்று சொல்ல தோன்றும்’’ என்று அவர் கூறினார்.

கவிஞர் வைரமுத்து


விழாவில், கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசும்போது, ‘‘பாடல்கள் வெளியீட்டு விழாவில், மூத்த கலைஞர்களின் உருவ படங்களை வைத்து, அவர்களை கவுரவிக்கலாம்’’ என்று யோசனை கூறினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி. சிவா, செயலாளர்கள் பி.எல். தேனப்பன், கே. முரளிதரன், பொருளாளர் எஸ். தாணு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், பட அதிபர்கள் கே.ஈ. ஞானவேல்ராஜா, அமிர்த கவுரி, டைரக்டர்கள் எஸ்.பி. முத்துராமன், சீனுராமசாமி, அஸ்லாம், ஹோசிமின், நாகா, அன்பழகன், நடிகர்கள் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், பாலாசிங், இசையமைப்பாளர் இலக்கியன், படத்தின் கதாநாயகன் சத்யா, கதாநாயகி ஸ்ரீரம்யா ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர்கள் எஸ். ஜெய்கார்த்திக், விருதை எம். பாண்டி, ஏ. குமார், சி. குணசேகரன் ஆகியோர் வரவேற்றார்கள். டைரக்டர் ஈ.வி. கணேஷ்பாபு நன்றி கூறினார்.

தினத்தந்தி



6 அடி உயர மோகினி - நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 06, 2012 2:09 pm

ம்ம்ம்...நல்ல பெயர்.நாடு வீடு எல்லாம் ஷேமமா இருக்கும்.

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 06, 2012 4:58 pm

அப்படியா .சொல்றாங்க .. இல்லையே வேற மாறி ;;சொன்னங்க ;

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 5:01 pm

மோகினி என்பது மட்டும் அளித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 06, 2012 5:04 pm

கரூர் கவியன்பன் wrote:மோகினி என்பது மட்டும் அளித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ

மோகினிகள் உங்கள் கனவில் வந்து இன்று உங்களை அலற வைக்க போகிறது ,,,

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 5:16 pm

புரட்சி wrote:
கரூர் கவியன்பன் wrote:மோகினி என்பது மட்டும் அளித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ

மோகினிகள் உங்கள் கனவில் வந்து இன்று உங்களை அலற வைக்க போகிறது ,,,

அது சரி மோகினிகளை திட்டினால் அனைத்து மோகினிகளும் சேர்ந்து தாக்குதல் நடத்துமோ?. பூவன் தான் இப்படியொரு தருணத்தை கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் முகவரியை வேண்டுமானால் அவர்கள் வந்தவுடன் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 06, 2012 7:49 pm

புரட்சி wrote:அப்படியா .சொல்றாங்க .. இல்லையே வேற மாறி ;;சொன்னங்க ;

ஏன் நீங்க விழாவுக்கு போயிருந்திர்களா? புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக