ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

5 posters

Go down

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Empty இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

Post by சிவா Tue Nov 06, 2012 5:53 pm

இந்தியாவில் தாம் குடித்த அமுத பானமே தம்மை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைத்துள்ளது என்று மனம் திறந்தார் 110 வயது பிரிட்டிஷ் காரர்.

பிரிட்டனில் மிகவும் வயதான நபர் எனக் கூறப்படும் ரெக் டீன், தனது 110 வது பிறந்த நாளை ஞாயிற்றுக் கிழமை கொண்டாடினார்.

இந்த வயதிலும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்க என்ன காரணம் என்று பலரும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அவரின் மகன் கிறிஸ்டோபர், என் அப்பா இளைய வயதில் ஒரு முறை இந்தியாவில் பயணம் செய்தாராம். அப்போது இந்தியாவில் மருத்துவர் ஒருவர், சேற்றைப் போன்ற நிறமுடைய பானம் ஒன்றைக் கொடுத்து குடிக்கச் சொன்னாராம். இந்த பானத்தைக் குடித்தால் நூறு வயது வாழலாம் என்றாராம். அந்த விநோத அமுதத்தைக் குடித்ததால் தாம் புத்துணர்ச்சியுடன் இருந்ததாக அவர் கூறியுள்ளார் என்றார் கிறிஸ்டோபர்.

ரெக் டீன், தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர் அதில் இருந்து 80 வது வயதில்தான் ஓய்வு பெற்றார்.


இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Empty Re: இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

Post by ஹர்ஷித் Tue Nov 06, 2012 6:03 pm

எஸ்ட்ரா பத்து வருடம் வாழ்ந்து விட்டார்...,அப்படி என்ன பானமாக இருக்கும்?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Empty Re: இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

Post by ராஜா Tue Nov 06, 2012 6:09 pm

ஜேன் செல்வகுமார் wrote:எஸ்ட்ரா பத்து வருடம் வாழ்ந்து விட்டார்...,அப்படி என்ன பானமாக இருக்கும்?
அதானே , எனக்கும் ஒரு கோப்பை அட்வான்ஸ் புக்கிங் பண்ணிடு ஜேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Empty Re: இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

Post by சிவா Tue Nov 06, 2012 6:12 pm

இருக்கிறவனெல்லாம் தலையைப் பிய்ச்சிகிட்டுத் திரியட்டும் என்று இப்படி ஏதாவது சொல்லிச் சென்றிருப்பார் என நினைக்கிறேன்!

இதே கலரில் ஏதாவது பானம் தயாரித்து இதுதான் இவர் குடித்து 110 ஆண்டுகள் உயிர்வாழக் காரணமாக இருந்த பானம் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்வார்கள்! பானம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Empty Re: இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

Post by krishnaamma Tue Nov 06, 2012 7:46 pm

சிவா wrote:இருக்கிறவனெல்லாம் தலையைப் பிய்ச்சிகிட்டுத் திரியட்டும் என்று இப்படி ஏதாவது சொல்லிச் சென்றிருப்பார் என நினைக்கிறேன்!

இதே கலரில் ஏதாவது பானம் தயாரித்து இதுதான் இவர் குடித்து 110 ஆண்டுகள் உயிர்வாழக் காரணமாக இருந்த பானம் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்வார்கள்! பானம்

செய்தாலும் செய்வார்கள் நம் ஆட்கள் .... சொல்ல முடியாது சிவா புன்னகை ஆமாம் சிவா, ஒன்று கேட்கணும் என்று நினைத்தேன், இந்த மேற்கோள் பெட்டி இல் படங்கள் (smilies ) வரமாட்டேன் என்கிறதே, எனக்கு மட்டும் தானா இல்ல எல்லோருக்குமே வா? கொஞ்சம் சொல்லுங்கோ புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Empty Re: இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

Post by சிவா Tue Nov 06, 2012 7:50 pm

ஸ்மைலிகளை இணைக்க இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Button11 இந்த மேற்கோள் என்னும் பட்டனை அழுத்துங்கள் அக்கா!

எழுத்துக்களுக்கு மட்டும் என்றால் விரைவு மேற்கோள் பட்டனை அழுத்துங்கள்!

அனைவருக்குமே இப்படித்தான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Empty Re: இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

Post by krishnaamma Tue Nov 06, 2012 7:57 pm

சிவா wrote:ஸ்மைலிகளை இணைக்க இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Button11 இந்த மேற்கோள் என்னும் பட்டனை அழுத்துங்கள் அக்கா!

எழுத்துக்களுக்கு மட்டும் என்றால் விரைவு மேற்கோள் பட்டனை அழுத்துங்கள்!

அனைவருக்குமே இப்படித்தான்!

அப்படித்தான் செய்கிறேன் சிவா புன்னகை மேற்கோளுடன் பதில் அளிக்க வேண்டி இருந்தால், அங்கிருந்து 'கட்' செய்து 'மறுமொழி ' என்று அழுத்தி 'smilies ' உடன் பதிவு செய்கிறேன் புன்னகை

உடன் பதில் அளித்தமைக்கு நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Empty Re: இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

Post by கரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 8:08 pm

இனிமேல் இந்த வியாபாரம் தான் பிச்சுக்கிட்டு போகப்போகுது போல
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் Empty Re: இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum