Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையில் 3 வருஷத்தை 'கிச்சனிலேயே' கழிக்கும் பெண்கள்!
3 posters
Page 1 of 1
வாழ்க்கையில் 3 வருஷத்தை 'கிச்சனிலேயே' கழிக்கும் பெண்கள்!
பெண்களை சமையல்கட்டிலேயே போட்டு முடக்கி வைக்கும் கெட்ட பழக்கம் இந்த நாளிலும் கூட முழுமையாக போகவில்லை. பெண்கள் என்றாலே கிச்சன்தான் அவர்களது உலகம் என்று நினைக்கும் ஆண்கள் நிறையவே இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தங்களது வாழ்நாளில் சராசரியாக 3 ஆண்டுகளை பெண்கள் சமையல் அறையிலேயே கழிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு வருடத்தில் 18 நாட்களை ஒரு பெண் சமையல் அறையில் கழிக்கிறாராம். ஒட்டுமொத்த வாழ்க்கையில் சராசரியாக 1117 நாட்கள் அதாவது 3 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் அறையில் அவர் இருக்கிறாராம்.
18 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் பத்தில் 6 பேர் ஆண்கள் சமையல் அறையை நன்றாக நிர்வகிக்கிறார்கள், ஸ்டைலாக சமைக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனராம்.
அடுப்பு, சமையல்கட்டு, சாப்பாடு என்ற அளவிலேயே பெண்களைப் பார்த்து விட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் நிலை பெரிய அளவில் இன்னும் மாறவில்லை என்று இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெரும்பாலான பெண்கள் இன்னும் சமையல் கட்டிலேயே உழன்று கொண்டிருப்பதாகவும் இது கூறுகிறது.
காலையில் சமைப்பது, மதிய சாப்பாடு, இரவுச் சாப்பாடு என்று ஒரு வாரத்தில் சராசரியாக 8 மணி நேரம் பெண்கள் சமையல் கட்டிலேயே இருக்கிறார்களாம்.
மொத்தம் 1000 தாய்மார்களிடம் இதுதொடர்பாக கருத்துக் கேட்டனர். ஒரு பெண் 63 வயது வரை வாழ்வதாக இருந்தால் அவர் சராசரியாக 1117 நாட்களை சமையல் அறையிலேயே கழிக்கிறார் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சமையல் செய்வதற்கு மட்டும்தான் பெண்கள் சமையல் அறையில் இருப்பதில்லையாம். மாறாக ஓய்வெடுக்க நினைக்கும்போது கூட சமையல் அறையில் உட்கார்ந்தபடியே பேப்பர் படிக்கிறார்களாம். சிலர் வானொலி கேட்கிறார்களாம். அதாவது அவர்களுக்கே கூட சமையல் அறையை விட்டுப் பிரிந்து வர மனமில்லை என்று இந்த ஆய்வில் கலந்து கொண்ட பல பெண்கள் கூறியுள்ளனராம்.
தனியாக 2000 ஆண்களிடமும் சமையல் அறை குறித்து கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட 18 முதல் 34 வயது வரையிலான ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சமையல் அறையில் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
சமையல் விஷயத்தில் பெண்களைப் போலவே ஆண்கள் பலருக்கும் கூட அதிக விருப்பம் இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்ததாம். அதிலும் பல ஆண்கள் பெண்களின் மனதைக் கவருவதற்காக சமைக்க விரும்புவதாக தெரிவித்தனராம்.
அதானே...!
நன்றி 04 தமிழ்

ஜெமில்- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
Re: வாழ்க்கையில் 3 வருஷத்தை 'கிச்சனிலேயே' கழிக்கும் பெண்கள்!
உண்மை ஜெமில்
வாழ்வின் பெரும் பகுதியை மன அழுத்தத்திலே கழிக்கும் ஆண்கள்
வாழ்வின் பெரும் பகுதியை மன அழுத்தத்திலே கழிக்கும் ஆண்கள்
Guest- Guest
Re: வாழ்க்கையில் 3 வருஷத்தை 'கிச்சனிலேயே' கழிக்கும் பெண்கள்!
நல்ல ஆய்வு, விவசாயி சேற்றில் கால்வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் அது போல யாராவது சமையல் உள்ளில் வேலை பார்த்தல் தான் மற்றவர்கள் நல்லா சாப்பிடமுடியும். தெம்பாக இப்படி ஆய்வு நடத்த முடியும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாழ்க்கையில் 3 வருஷத்தை 'கிச்சனிலேயே' கழிக்கும் பெண்கள்!
உண்மைதான்.இருந்தாலும்......................
அதில் ஒன்றரை வருடத்தையாவது ஆண்களுக்கா என ஒதுக்கி இருக்கலாம். உண்மை நிலையை சொன்னேன்பா
அதில் ஒன்றரை வருடத்தையாவது ஆண்களுக்கா என ஒதுக்கி இருக்கலாம். உண்மை நிலையை சொன்னேன்பா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: வாழ்க்கையில் 3 வருஷத்தை 'கிச்சனிலேயே' கழிக்கும் பெண்கள்!
கரூர் கவியன்பன் wrote:உண்மைதான்.இருந்தாலும்......................
அதில் ஒன்றரை வருடத்தையாவது ஆண்களுக்கா என ஒதுக்கி இருக்கலாம். உண்மை நிலையை சொன்னேன்பா
வாங்கோளேன், யார் வேண்டாம் என்று சொல்வா? சந்தோஷமாக ஒத்துப்பா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாழ்க்கையில் 3 வருஷத்தை 'கிச்சனிலேயே' கழிக்கும் பெண்கள்!
krishnaamma wrote:கரூர் கவியன்பன் wrote:உண்மைதான்.இருந்தாலும்......................
அதில் ஒன்றரை வருடத்தையாவது ஆண்களுக்கா என ஒதுக்கி இருக்கலாம். உண்மை நிலையை சொன்னேன்பா
வாங்கோளேன், யார் வேண்டாம் என்று சொல்வா? சந்தோஷமாக ஒத்துப்பா
ஒத்துக்கிட்டு தானே ஆகணும் பலர் வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
» பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க `ஐந்து’ விஷயங்கள்!!!
» ஆண்கள் தமது வாழ்க்கையில் சந்திக்கும் 8 விதமான பெண்கள்!
» படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தை..
» பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க `ஐந்து’ விஷயங்கள்!!!
» ஆண்கள் தமது வாழ்க்கையில் சந்திக்கும் 8 விதமான பெண்கள்!
» படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தை..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|