ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது Poll_c10 இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது Poll_m10 இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது

Go down

 இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது Empty இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது

Post by சிவா Tue Nov 06, 2012 2:51 pm

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் விசாரித்து, அந்நாட்டில் தமிழர்கள் சம உரிமை பெற்ற மக்களாக வாழ பரிந்துரைக்கும்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவில், 99 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை மற்றும் அயல்நாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தினர். 'இலங்கையில் மனித உரிமை - சர்வதேச கண்ணோட்டம்' என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கை, இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்தும் 210 அம்சங்களை பரிந்துரைத்தது.

இவற்றில் 110 பரிந்துரைகளை இலங்கை அரசு இன்று ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீதமுள்ள 100 பரிந்துரைகளை நிராகரித்ததற்கான காரணங்களை விளக்கி ஐ.நா. மனித உரிமை தலைமை செயலகத்திற்கு இன்னும் 2 வாரங்களுக்குள் இலங்கை அரசு தன்னிலை விளக்கம் அளிக்கும் என இலங்கை மனித உரிமை தூதர் மகிந்த சமரசிங்கே கூறியுள்ளார்.

முன்னதாக, ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கத்திய நாடுகள் சமர்ப்பித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு மறுத்தது. தற்போது, இந்த 110 பரிந்துரைகளில் எல்.எல்.ஆர்.சி. (கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) பரிந்துரைகளை அமல்படுத்தவும், அந்நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உள் விசாரணை நடத்தவும், தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த முடிவு குறித்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் செய்தித் துறை தலைவர் பொனே பாலராஜன் கருத்து கூறுகையில், 'இலங்கை அரசின் இந்த முடிவும், நிலையும் அவர்களின் எதிர்கால செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. மீண்டும் ஒருமுறை சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றும் மோசடி வேலைக்கு இலங்கை அரசு தயாராகி வருகின்றது' என்றார்.

மாலைமலர்

 இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர் மறுவாழ்வு குறித்து கருணாநிதி-சிதம்பரம் முக்கிய ஆலோசனை!
» போபால் விஷவாயுக் கசிவு சம்பவம்: பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை
» போதைக்கு அடிமையான 1,500 பேருக்கு மறுவாழ்வு: மறுவாழ்வு மையம் சாதனை
» சர்வதேச வழக்கறிஞர் குழுவுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு
» இலங்கை தமிழர் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum