ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Poll_c10பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Poll_m10பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

5 posters

Go down

பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Empty பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

Post by ஜெமில் Tue Nov 06, 2012 7:03 am

அனைவரும் டெஸ்ட்டில் பாஸ் செய்து நல்ல மார்க் வாங்கினால் பேன்சியான உடையில் வருவதாக உறுதியளித்தார் வகுப்பு ஆசிரியை. அதைக் கேட்டு உற்சாகமடைந்த மாணவர்கள் விழுந்து விழுந்து படித்து மதிப்பெண்களையும் வாங்கிக் குவித்து விட்டனர். இதையடுத்து தான் அளித்த உறுதிமொழிப்படி பேன்சி டிரஸ்ஸில் வந்து மாணவர்களை சந்தோஷப்படுத்தினார் அந்த ஆசிரியை.
சீனாவில்தான் இந்தக் கூத்து. மாணவர்களைப் படிக்க வைக்க இன்று ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர். ஆனால் சீனத்து ஆசிரியை ஒருவர் சூப்பராக யோசித்து தான் நினைத்ததை சாதித்துள்ளார். குவாங்ஸி என்ற சீன மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியை, மாணவர்களிடம், நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களை வாங்கினால், நான் வேலைக்காரப் பெண்கள் அணியும் பேன்சியான டிரஸ்ஸில் வகுப்புக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு குஷியான மாணவர்கள், கண்டிப்பாக மார்க் வாங்குவோம் என்று உறுதியளித்தனர். சொன்னபடி படிக்கவும் செய்தார்கள். தேர்வில் அத்தனை பேருமே பாஸ், நல்ல மதிப்பெண்ணும் கூட. இதையடுத்து தான் உறுதியளித்தபடி பேன்சியான டிரஸ்ஸில் வகுப்புக்கு வந்தார் ஆசிரியை. லேசான கவர்ச்சியுடன் கூடிய அந்த டிரஸ்ஸில் ஆசிரியையைப் பார்த்த மாணவர்களுக்கு பெருத்த சந்தோஷம். பலர் தங்களது செல்போன் கேமராவில் அதைப் படம் பிடித்து பிளாக்கிலும், இன்டர்நெட்டிலும் போட்டு விட சர்ச்சையாகி விட்டது.
மாணவர்களைப் படிக்க வைக்க ஒரு டீச்சர் இப்படியெல்லாமா கூறுவது என்று சிலர் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டனர். ஆனால் சிலர், ஆசிரியை தான் நினைத்ததை சாதித்துள்ளார் அல்லவா, மாணவர்களைப் படிக்க வைத்து விட்டாரல்லவா, அதைப் பாருங்கள் என்று ஆசிரியையின் செயலை பாராட்டியுள்ளனராம்.
பூபி வாலிபால் என்று சீனாவில் ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் வந்ததைப் போன்றுதான் இந்த ஆசிரியையும் செயல்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. பூபி வாலிபால் படத்தில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கைப்பந்தாட்ட அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களை சரிவர பயிற்சி கொடுக்காமல் சிரமப்படுகிறார் அதன் பெண் பயிற்சியாளர். கடைசியில் ஒரு டிரிக் செய்கிறார். நீங்கள் சரியாக ஆடி வெற்றி பெற்றால், எனது மார்புகளை உங்களுக்குக் காட்டுவேன் என்று கூறுவார். அதைக் கேட்டு வீரர்கள் உற்சாகமாகி ஆடி வெற்றி பெறுவார்கள். அதே பாணியில் இந்த ஆசிரியையும் சற்று வித்தியாசமாக உறுதியளித்து சாதித்துள்ளார் என்கிறார்கள்.
எப்படியோ படிச்சா சரிதான்...!
நன்றி oneindia
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Empty Re: பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

Post by ஹர்ஷித் Tue Nov 06, 2012 12:36 pm

என்ன கன்றாவி இது.சீனாவின் எதிர்காலம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Empty Re: பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

Post by கரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 4:47 pm

மாணவர்களை படிக்க வைக்கத் தான் என்றபோதிலும் இது ஒரு தவறான சமூகச் சூழலுக்கு வழிவகுக்கும் என்பது மட்டும் உறுதி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Empty Re: பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

Post by றினா Tue Nov 06, 2012 4:56 pm

அட சே... நம்மளுக்கு இப்படியொரு டீச்சர் கிடைக்கல்லியே...மாமா
நாமளும் நல்ல படிச்சிருப்போமில்ல...?
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Empty Re: பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

Post by Guest Tue Nov 06, 2012 5:02 pm

எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியை இடம் இதை சொன்னதுக்கு பிஞ்சு விடும் என்றார் .... மாணவர்களை நம் பிள்ளைகளை போல பார்க்க வேணும் என்றார் .. நம்ம ஊர் பொண்ணுங்க தான் பொண்ணுங்க,...

இதெல்லாம் தேராது போல ...
avatar
Guest
Guest

Back to top Go down

பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Empty Re: பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

Post by கரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 5:09 pm

றினா wrote:அட சே... நம்மளுக்கு இப்படியொரு டீச்சர் கிடைக்கல்லியே...மாமா
நாமளும் நல்ல படிச்சிருப்போமில்ல...?

அப்போ காண்டிப்பா படிச்சிருப்பீங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Empty Re: பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

Post by பாலாஜி Tue Nov 06, 2012 5:28 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! Empty Re: பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு
» இவங்க நல்ல டீச்சர், திட்டவே மாட்டாங்க, திட்டினா தூங்கிருவாங்க...!
» காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்:
»  நல்ல நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!
» மனைவிக்கு வாங்கிய ஆடம்பர காருக்கு ரூ.9 லட்சத்துக்கு பேன்சி நம்பரை ஏலம் எடுத்த முன்னாள் டிஜிபி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum