ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????

4 posters

Go down

இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????    Empty இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????

Post by baskars11 Tue Nov 06, 2012 4:07 am


சென்னையில் ஸ்ட்ரீட் ரேஸ் - 2 பேருக்கு கால் உடைந்தது!

ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் சென்னையின் கடற்கரைச் சாலைகளில் 'ஸ்ட்ரீட் ரேஸ்' எனும் விபரீத விளையாட்டைப் பார்க்கலாம். தொடர்ந்து பல விபத்துகள் நடந்தாலும் இந்த 'ஸ்ட்ரீட் ரேஸ்' அரக்கனை ஒழிக்க முடியவில்லை. நேற்று இரவு சென்னை சந்தோம் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் சிக்னலில் நிற்காமல் சாலையைக் கடந்தவர்கள் மீது பைக்கை ஏற்றினார்கள். இதில் பைக்கில் சாலையைக் கடந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து அருகே நின்று கொண்டிருந்த இனோவா கார் மீது மோத 'ரேஸ்' இளைஞர்கள் இருவருக்கு கால் உடைந்தது. இருவருமே கல்லூரி மாணவர்கள். இவர்களோடு ரேஸ் ஓட்டிய மேலும் 12 பேர், நண்பர்கள் இருவருக்கும் அடிபட்டுவிட்டது என்றதும் இன்னும் வேகமாகப் பறந்து சம்பவ இடத்தில் இருந்து எஸ்கேப். ரேஸில் ஈடுபட்டவர்களையும் அங்கே இருந்த பொதுமக்கள்தான் சிகிச்சைக்காக‌ ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ''தொடர்ந்து உயிர் பலிவாங்கும் ஸ்ட்ரீட் ரேஸ் எப்போது ஒழியும். இதில் ஈடுபடும் இளைஞர்கள் எப்போது திருந்துவார்கள்" என்று புலம்பினார்கள் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள். ஸ்ட்ரீட் ரேஸ் அல்லது சாலையில் வேறு ஏதும் அத்துமீறல்களை நீங்கள் பார்த்தால் உடனடியாக கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். 103 , 044- - 28521323, 044 - 23452362, 044 - 42042300
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????    Empty Re: இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????

Post by ஹர்ஷித் Tue Nov 06, 2012 1:18 pm

பகிர்விற்கு நன்றிகள் என் நண்பன் ஒருவனும் இந்த வகை போட்டியில் தான் உயிரை விட்டான்.காவல் துறையும் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாயிற்று.சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்தினால்தான் உயிர் பலி குறையும்.தெரிந்தே இவ்வாறு செய்பவர்களை என்னென்று சொல்ல.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????    Empty Re: இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????

Post by சிவா Tue Nov 06, 2012 1:34 pm

சென்னையில் மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் இது நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.

இதோ ஈப்போ நகரில் மாட் ரெம்பிட் எனப்படும் ஸ்ட்ரீட் ரேஸ் குழுவினர்:




இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????    Empty Re: இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????

Post by சிவா Tue Nov 06, 2012 1:35 pm

இவர்களை அடக்க போலீஸுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது!



இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????    Empty Re: இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????

Post by ச. சந்திரசேகரன் Tue Nov 06, 2012 1:46 pm

ஸ்ட்ரீட் ரேஸ் - இது வேண்டாம் என்று ஒவ்வொரு பெற்றோரும் தனிமையாக தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டிய பாடம் ஆகும். இம்முறையில் தான் இதை தடுக்க முடியும்.

அவசியமான பதிவு. நன்றிகள்.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????    Empty Re: இவனுங்ககெல்லாம் திருந்தவே மாட்டனுங்க????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum