ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவை தொலைத்தவன் நானோ !!

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty கனவை தொலைத்தவன் நானோ !!

Post by பூவன் Mon Nov 05, 2012 6:44 pm

First topic message reminder :

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Iravu




கண்ணுறங்கும் நேரம்
வெண்ணிலவு விழிக்கும் நேரம்
என் பெண்ணிலவை எண்ணியே
என் கண் இமையும் உறங்கலையே ...

நினைவுகள் நித்திரையை தின்றன
கனவுகளும் கனவாகின போனதே ...

இருளை விதைத்தவர் யாரோ
அதில் கனவை தொலைத்தவன் நானோ !!

நினைவை மட்டுமே நினைந்தே
பகலையும் தொலைத்து
இரவையும் தொலைத்து
நிஜங்களையும் தொலைத்து
நிழலோடு மட்டுமே உறவாடி
உன் வரவை நோக்கி காத்து நின்றேன் ......


Last edited by பூவன் on Fri Nov 23, 2012 11:54 pm; edited 3 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by பூவன் Thu Nov 08, 2012 10:12 pm

என் மன பாதையில்
உன் மனம் படுத்தியதோ
அழிக்க முடியாத நினைவு என்றால் ..

உன் திருமணமோ
என் நினைவை திரும்ப
பெறமுடியாத மனநோயாக ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by பூவன் Sat Nov 24, 2012 10:32 am

கனவை தொலைத்தவன் .....

விழிகளில் தூக்கம்
விதைத்து துக்கத்துடன்
வீற்று இருந்தேன்
கனவாய் பூப்பாய்
நீ என்று ......

நீயோ என் நித்திரையும் தொலைத்து
என் கனவையும் கலைத்தே
எந்நாளும் அவள் நினைவில் நிலைத்தே ????



Last edited by பூவன் on Wed Jan 02, 2013 10:49 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by அச்சலா Sat Nov 24, 2012 10:34 am

கனவுக்கு ஒரு முடிவு
அதை
நினைத்து அதில்
ஒரு கனவு
நினைவோ,கனவோ
தெரியல;
பாவம் மயக்கத்தில்....


கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by பூவன் Sat Nov 24, 2012 10:48 am

அச்சலா wrote:
கனவுக்கு ஒரு முடிவு
அதை
நினைத்து அதில்
ஒரு கனவு
நினைவோ,கனவோ
தெரியல;
பாவம் மயக்கத்தில்....

நன்றி ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by அச்சலா Sat Nov 24, 2012 11:02 am

காதோரம்
ஒரு வினா?
நீ தூங்கும் போது
என் போட்டோவை
தலையில்
வை...
கனவே கலையாதே!!


கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by பூவன் Sat Nov 24, 2012 11:07 am

கனவுகள் கலையாதே
நினைவென நீங்காமல்
நிலைத்திருக்கும் அவள் நினைவு
என் உயிர் தூங்கும் காலம் வரை .....
என்னுடனே என்றுஎன்றும் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by அச்சலா Sat Nov 24, 2012 11:10 am

இந்த உலகம்
வரையில்லை
இன்னும் தொடருவோம்
பல யுகதோரும்..
கனவே கலையாதே!!


கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by பூவன் Sat Nov 24, 2012 11:20 am

யுகங்கள் எல்லாம்
அவள் முகங்கள்
எனக்குள் என்று
காதல் யுத்தங்கள்
சத்தமின்றி துடிக்கிறது
வலியுடன் என் இதயம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by அச்சலா Sat Nov 24, 2012 11:26 am

வலி சில
நிமிடமே
பொறுத்திரு
என் உலிக்கொடுக்கும்
வலியே;சிற்பம்
சில நொடியில்..


கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xzகனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by பூவன் Sat Nov 24, 2012 11:38 am

உளியின் வலியை
தாங்கினால் கல் சிற்பம்

விழியின் வலி தங்கினால்
காதல் சிற்பம் .....

இரண்டுமே வலிதான் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவை  தொலைத்தவன் நானோ  !! - Page 2 Empty Re: கனவை தொலைத்தவன் நானோ !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum