ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையம் தரும் இறை வழிபாடு

4 posters

Go down

இணையம் தரும் இறை வழிபாடு Empty இணையம் தரும் இறை வழிபாடு

Post by கோவைசிவா Mon Oct 12, 2009 10:07 am

இணையம் தரும் இறை வழிபாடு Cmalarnews_89854067565

இணையம் தரும் இறை வழிபாடு Cmalarnews_3940981627

இணையம் தரும் இறை வழிபாடு Cmalarnews_5271548033







"நான் இங்கிருந்தே என் அம்பாளை மனதிற் குள் தரிசிக்கிறேன். என் வடபழனி முருகனை வணங்குகிறேன்'' என்று பக்தர்கள் கூறுவதனைக் கேட்டுள்ளோம். மனதை ஒருமித்து வணங்கு வோருக்கு ஆண்டவன் அவர்கள் உள்ளத்தில் உறைவான் என்பது ஆன்மிகம். ஆனால் இன்று பல தமிழ்க் கோவில்களில் அங்கு என்ன பூஜை நடைபெறுகிறது என்பதையும், தங்கத்தேர் இழுப்பதையும், இறைபுகழ் பாடும் கச்சேரிகள் நடைபெறுவதனையும் இன்டர்நெட் வழியாகக் காணும் வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. www.edarshan.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் பிரிவி இயங்கும் ஒரு தனியார் நிறுவனம் தமிழகத்தின் முக்கிய ஆலயங்களுக்கு இந்த வசதியினைத் தந்துள்ளது. கோவில் நிர்வாகத்தில் உள்ளவர் களுக்குப் பயிற்சி அளித்து, அங்கு நடைபெறும் முக்கிய திருவிழா, அன்றாட பூஜைகள் ஆகியவற்றை, அங்கு நடக்கும்போதே பக்தர்கள் காணும் வகையில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்திடுகிறது.
இந்த தளத்தில் போனால் இணைய தள நேரடி ஒளிபரப்பு என்று இதன் முகப்பு பக்கத்தில் காணலாம். இப்போதைக்கு வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவில், சங்கரன் கோவில், பன்னாரி அம்மன் கோவில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், வடிவுடை அம்மன் கோவில், அழகர் கோவில் ஆகிய ஏழு கோவில்கள் இந்த தளத்தில் கிடைக்கப்பெறுகின்றன.


இந்த ஏழு கோவில்களின் சரித்திரம், ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகள் மற்றும் தற்போது ஒளி பரப்பில் இருந்தால் அப்போதைய கோவில் நிகழ்வுகளைக் காணலாம்.
தளத்தின் வலது மேல் மூலையில் உள்ள Web Live Streaming என்பதில் கிளிக் செய்து பின் எந்த கோவில் நிகழ்ச்சியைக் காண வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்தால் அங்கு இணைய ஒளிபரப்பில் உள்ள காட்சி உங்களுக்குக் கிடைக்கும். இதில் உள்ள போட்டோ கேலரியில் அனைத்து கோவில்களில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் வரிசையாகக் கிடைக்கின்றன. பேண்ட் வேலி டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம் இந்த இணைய ஒளிபரப்பிற்கான ஏற்பாடுகளை இந்தக் கோவில்களுக்குச் செய்து தந்துள்ளது.
கோவில்களை நேரடியாக மக்கள் மனதிற்குக் கொண்டு வரும் இந்த தொண்டு மற்ற கோவில்களுக்கும் பரவினால் நன்றாக இருக்கும் என இதனைப் பார்த்தவர்கள் விரும்புகிறார்கள்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இணையம் தரும் இறை வழிபாடு Empty Re: இணையம் தரும் இறை வழிபாடு

Post by தாமு Mon Oct 12, 2009 11:06 am

அருமை அருமை கோவைசிவா.... இணையம் தரும் இறை வழிபாடு 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இணையம் தரும் இறை வழிபாடு Empty Re: இணையம் தரும் இறை வழிபாடு

Post by தாமு Mon Oct 12, 2009 11:08 am

இத தளத்தில் சீரடி சாய் பாபா வீடியோ தெரியும்.... இணையம் தரும் இறை வழிபாடு 678642

http://www.shrisaibabasansthan.org/shirdilivedarshan1.htm

பார்த்து மகிழுங்கள்... இணையம் தரும் இறை வழிபாடு Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இணையம் தரும் இறை வழிபாடு Empty Re: இணையம் தரும் இறை வழிபாடு

Post by அபிராமிவேலூ Mon Oct 12, 2009 11:19 am

இணையம் தரும் இறை வழிபாடு 677196 இணையம் தரும் இறை வழிபாடு 677196 இணையம் தரும் இறை வழிபாடு Icon_eek இணையம் தரும் இறை வழிபாடு Icon_eek இணையம் தரும் இறை வழிபாடு Icon_eek இணையம் தரும் இறை வழிபாடு Icon_eek இணையம் தரும் இறை வழிபாடு 677196 இணையம் தரும் இறை வழிபாடு 677196 இணையம் தரும் இறை வழிபாடு 677196
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

இணையம் தரும் இறை வழிபாடு Empty Re: இணையம் தரும் இறை வழிபாடு

Post by kirupairajah Mon Oct 12, 2009 11:47 am

நல்ல தகவல், நன்றி கோவைசிவா!


இணையம் தரும் இறை வழிபாடு Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இணையம் தரும் இறை வழிபாடு Empty Re: இணையம் தரும் இறை வழிபாடு

Post by கோவைசிவா Mon Oct 12, 2009 1:39 pm

இணையம் தரும் இறை வழிபாடு 440806 இணையம் தரும் இறை வழிபாடு 440806 இணையம் தரும் இறை வழிபாடு 678642 இணையம் தரும் இறை வழிபாடு 678642
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இணையம் தரும் இறை வழிபாடு Empty Re: இணையம் தரும் இறை வழிபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum