ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரியாவில் நிலவில் எடுக்கப்பட்டது உள்பட அரிய வகை புகைப்படங்கள் முதன்முதலில் ஏலம்.

Go down

  ஆஸ்திரியாவில் நிலவில் எடுக்கப்பட்டது உள்பட அரிய வகை புகைப்படங்கள் முதன்முதலில் ஏலம். Empty ஆஸ்திரியாவில் நிலவில் எடுக்கப்பட்டது உள்பட அரிய வகை புகைப்படங்கள் முதன்முதலில் ஏலம்.

Post by பூவன் Mon Nov 05, 2012 12:21 pm




ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட அரிய விண்வெளிப் புகைப்படங்கள் ஏலத்துக்கு வருகின்றன.

உலக அளவில் இதுபோன்ற புகைப்படங்கள் அதிகளவில் விற்பனைக்கு வருவது இதுவே முதல்முறையாகும். விண்வெளி ஆராய்ச்சியின் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட 4,500 புகைப்படங்கள் வியன்னாவில் ஏலத்துக்கு வருகிறது.

இந்த புகைப்படங்களை ஐரோப்பியாவைச் சேர்ந்த புகைப்பட சேகரிப்பாளர் விற்பனைக்கு வைக்க உள்ளார். 1960-களில் அமெரிக்காவுக்கும், அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே விண்வெளி ஆராய்ச்சித் துறையில் கடும் போட்டி நிலவியது.

ஆளில்லாத விண்கலங்கள், ஒன்று அல்லது இருவரை மட்டும் ஏற்றிச் செல்லும் விண்வெளி ஓடங்களை தயாரிப்பதில் இரு நாடுகளும் முனைப்பு காட்டின.

இறுதியில் நிலவுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் விண்வெளி ஓடத்தை அனுப்பி அமெரிக்கா வரலாறு படைத்தது.

அப்போது நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வேறு சில அரிய விண்வெளி புகைப்படங்களும் இந்த ஏலத்தில் இடம்பெறவுள்ளன.

இந்த ஏலத்தின் மூலம், ரூ. 4 கோடியே 14 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சம்பந்தப்பட்ட ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  ஆஸ்திரியாவில் நிலவில் எடுக்கப்பட்டது உள்பட அரிய வகை புகைப்படங்கள் முதன்முதலில் ஏலம். Empty Re: ஆஸ்திரியாவில் நிலவில் எடுக்கப்பட்டது உள்பட அரிய வகை புகைப்படங்கள் முதன்முதலில் ஏலம்.

Post by Guest Mon Nov 05, 2012 1:28 pm

நன்றி பூவன் ...என்ன பூவன் தொலைபேசி சரி ஆகி விட்டதா ?
avatar
Guest
Guest


Back to top Go down

  ஆஸ்திரியாவில் நிலவில் எடுக்கப்பட்டது உள்பட அரிய வகை புகைப்படங்கள் முதன்முதலில் ஏலம். Empty Re: ஆஸ்திரியாவில் நிலவில் எடுக்கப்பட்டது உள்பட அரிய வகை புகைப்படங்கள் முதன்முதலில் ஏலம்.

Post by பூவன் Mon Nov 05, 2012 5:33 pm

புரட்சி wrote:நன்றி பூவன் ...என்ன பூவன் தொலைபேசி சரி ஆகி விட்டதா ?

அது எப்போதும் தொல்லை பேசியாக உள்ளது ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  ஆஸ்திரியாவில் நிலவில் எடுக்கப்பட்டது உள்பட அரிய வகை புகைப்படங்கள் முதன்முதலில் ஏலம். Empty Re: ஆஸ்திரியாவில் நிலவில் எடுக்கப்பட்டது உள்பட அரிய வகை புகைப்படங்கள் முதன்முதலில் ஏலம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum