புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_m10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_m10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_m10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_m10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_m10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_m10கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon 12 Oct 2009 - 11:30

டேட்டா படிக்கும் வேகம், அழகான வடிவமைப்பு, எந்த அசைவும் தாக்க முடியாத வன்மையான வெளி அமைப்பு, பயனுள்ள சாப்ட்வேர் எனப் பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்.

டிஜிட்டல் சாதனங்களுக்கான சந்தையில், யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களின் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் நமக்கான டேட்டாவினை, மிக எளிதாக நம்முடைய கரங்களிலே எடுத்துச் செல்ல முடிகிறது. அண்மையில் வெளியான கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200, 64 ஜிபி கொள்ளளவு திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப் பக்கத்தில் பாதி ரப்பரிலானல் ஆனது. இதனை பேக்கிங்கில் இருக்கும் போதே பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 70.39 மிமீ, 22.78 மிமீ அகலம் மற்றும் தடிமன் 12.52மிமீ. கருப்பு ரப்பரில் இதன் ஸ்லைடிங் பகுதி வழுக்கிக் கொண்டு செல்கிறது. இதன் அகலம் மற்றும் தடிமன் குறைவாக இருப்பதனால், இதன் அருகே உள்ள யு.எஸ்.பி. போர்ட்டில் இன்னொரு டிரைவினை அல்லது வேறு ஒரு சாதனத்தை இணைப்பது எளிதாகிறது.

64 ஜிபி ஸ்டிக் மஞ்சள் வண்ணத்திலும், 32 ஜிபி நீல நிறத்திலும், 128 ஜிபி கிரே கலரிலும் கிடைக்கின்றன. டிரைவ் செயல்படுகையில் இதன் எல்.இ.டி. விளக்கு எரிந்து நமக்கு தகவல் காட்டுகிறது. இந்த டிரைவ் FAT32 பைல் வகைகளுக்கென பார்மட் செய்யப்பட்டுள்ளது. இதனை NTFS வகையிலும் பார்மட் செய்து கொள்ளலாம். NTFS வகையில் பார்மட் செய்தால், 4 ஜிபி வரையிலான பைலை இதில் எடுத்துச் செல்ல முடியும். வழக்கமாக கிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ்களுடன், சாப்ட்வேர் சிடி ஒன்று தரப்படும். இதில் அவை பதியப்பட்டே கிடைக்கின்றன. இந்த டிரைவின் இன்னொரு சிறப்பம்சம் இதில் தரப்படும் Privacy Zone மற்றும் Public Zone என்பதாகும். முதலில் தரப்படுவது ஒரு என்கிரிப்ட் ஸோன் ஆகும்.இதில் பாதுகாப்பாக டேட்டாவினை ஸ்டோர் செய்து வைக்கலாம்.
முதல் முதலில் டிரைவினைப் பயன்படுத்தத் தொடங்குகையில் Privacy Zone உருவாக்கலாமா என்ற கேள்வி கேட்கப்படும். இதற்கு இசைவு தெரிவித்தால், உடனே அடுத்த Public Zone உருவாக்க விருப்பம் கேட்கும். உடனே என்பதில் அழுத்த இந்த இரு பகுதிகளும் உருவாக்கப்படும். முதலில் உள்ள பகுதியில் உள்ள டேட்டாக்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டு, நீங்கள் மட்டுமே அறிந்த பாஸ்வேர்ட் மூலமே கிடைக்கும். இரண்டாவது பகுதியில் உள்ள டேட்டாவினை யாவரும் பார்க்க முடியும். சற்று விசேஷமான டிரைவாக இது தோன்றினாலும், இந்த டிரைவ் டேட்டாவினை எழுதும் வேகம் சற்றுக் குறைவாகவே உள்ளது. ஆனால் படித்துத் தரும் வேகம் மிக அற்புதமாய், வேகமாக உள்ளது. 64 ஜிபி என்றாலும் இதன் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இதன் விலை ரூ. 9,999. விலை இன்னும் குறைக்கப் படும் என எதிர்பார்க்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக