புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருந்தாகும் மலர்கள்
Page 1 of 1 •
மலர்களை அலங்கார பொருட்களாகப் பார்த்திருக்கிறோம். பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கவும், இறைவனை பூஜிக்கவும், வாழ்த்தவும், மாலையாகி மகிழ்விக்கவும் மலர்களை பயன்படுத்துகிறோம். தரமான வாசனை திரவியங்களை உருவாக்கவும் மலர்கள்தேவை.
"அவை எல்லாம் பழைய பயன்பாடுகள். மலர்களால் நோயை குணப்படுத்தவும் முடியும்'' என்கிறார், புதுடெல்லியை சேர்ந்த மாலதி கேதான்.
64 வயதான மாலதி மலர்களை கொண்டு பல்வேறு வியாதிகளை குணப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார். மலர்கள் மருத்துவமாக கூறப்படும், `பிளவர்ரெமிடி தெரபி' உண்மையிலேயே ஒரு அதிசயமான சிகிச்சை என்கிறார் இவர்.
"எனக்கு திருமணமான புதிதில் என் கணவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. அதனால் ரொம்ப அவதிப்பட்டார். சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்து சென்றேன். பணம் செலவழிந்தது தான் மிச்சம். ரத்த அழுத்தம் குறையவே இல்லை.
நான் மிகவும் பயந்துவிட்டேன். அப்போது ஒரு வெளிநாட்டு நண்பர் இந்த மலர் வைத்தியத்தை பற்றி சொன்னார். நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல் தான் சிகிச்சையை பெற்றேன். ஆனால் படிப்படியாக ரத்த அழுத்தம் குறைந்து என் கணவர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார். அதிலிருந்து எனக்கு மலர் சிகிச்சை மீது நம்பிக்கை வந்து விட்டது. இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.
ஒருமுறை நான் விபத்தில் சிக்கினேன். கால் எலும்பு முறிந்து, 6 மாதம் படுக்கையில் கிடக்க வேண்டியதானது. அந்த நாட்களை வீணாக்காமல் உபயோகமாக எதையாவது செய்ய நினைத்தேன். அப்போது இந்த மலர் வைத்தியம் நினைவுக்கு வந்தது. அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை வரவழைத்து படித்தேன். படிக்க, படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. மலர்களுக்கு இத்தனை அற்புத குணங்களா என்று வியந்து போனேன். என் ஆர்வம் அதிகமானது. தொடர்ந்து படித்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
வெளிநாடுகளில் இதற்கென பல மருத்துவமனை கள் இயங்கி வருவதை தெரிந்து கொண்டேன். அதேபோல நானும் தொடங்க எண்ணம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். இதற்கென தனி கல்லூரிகள் எதுவும் இல்லை. புத்தகங்கள் வாயிலாகவே கற்றேன். இதை பற்றி ஆராய்ந்து ஒரு முழுமையான ஆராய்ச்சி கட்டுரை தயாரித்தேன். அதை அடிப்படையாக வைத்து 2008-ல் பி.எச்டி. ஆய்வு பட்டம் பெற்றேன். பின்பு புதுடெல்லியில் இதற்கான மருத்துவமனை ஒன்றை தொடங்கினேன்.
ஆங்கில சிகிச்சைகளில் ஊறிப்போன மக்களுக்கு இந்த மாற்று சிகிச்சையில் நம்பிக்கை வர கொஞ்சம் காலம் பிடித்தது. முதலில் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளித்தேன். குணமடைந்த பின் திரும்ப, திரும்ப வர ஆரம்பித்தார்கள். இதை மக்களுக்கான சேவையாக மனநிறைவோடு செய்து வருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், மாலதிகேதன்.
"இந்தியாவில் ரிஷிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சிகிச்சை இதுவாகும். இங்கே பிறந்த இந்த மருத்துவம் இப்போது உலகளாவிய நிலையில் புகழ்பெற்றிருக்கிறது. இந்த வைத்திய முறை மகாபாரத காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அரிய விஷயங்களை ரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். மனித சமுதாயத்திற்கு பலன் தரும் இந்த சிகிச்சை இன்றைய சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதம். இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை.
நம் நாட்டின் அரியவகை மூலிகைகள் கொண்டு சித்த வைத்தியம் செய்யப்படுகிறது. அதுபோல் இந்த மலர் வைத்தியமும் மலர்களுக்கு இருக்கும் சக்தியை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு வியாதியை போக்கும் ஆற்றல் இருக்கிறது. ஒரு சில மலர்களை நுகர்வதால் பலன் கிடைக்கும். சில மலர்களை தூய நீரில் ஊறவைத்து குடிப்பதால் பலன் கிடைக்கும். ஒரு சில மலர்களை உலர வைத்து பயன்படுத்தி பலன் பெற முடியும்'' என்கிறார், மாலதி கேதன்.
மலர்களை இனம் கண்டு பறித்து, நோயின் தன்மைக்கு தக்கபடியான அளவில், வகைப்படுத்தி இதனை பயன்படுத்துகிறார்கள். இதற்கான படிப்பும் உள்ளது. ஒரு சில மலர்கள் விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். ஒரே மாதிரி பல மலர்கள் இருக்கும். இதையெல்லாம் அனுபவ ரீதியாக உணர்ந்து அறியவேண்டும்.
மூலிகைகளை விட மலர்களை இனம் காண்பது எளிது. மலர்கள் பல வண்ணங்களில் இருப்பதால் அவற்றை கண்டுபிடித்து விடலாம் என்றும் அவர் சொல்கிறார்.
தூய்மையான கங்கை நீரை இந்த சிகிச்சைக்காக பயன்படுத்துகிறார் மாலதி. நீரில் மலரை ஊறவைத்து வெயிலில் வைத்து விடுகிறார். சூரிய வெப்பத்தின் காரணமாக அந்த மலரின் சக்தி அந்த நீருக்குள் இறங்கும். பிறகு அந்த நீரை கொண்டு சிகிச்சை அளிக்கிறார்.
உலக அளவில் எத்தனையோ மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் நம்புகிறார்கள்.

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எல்லாமே தமிழில் இருந்து சென்றவை தான் இந்த மருத்துவமும் அதையே தான் சொல்கிறது .....
மலரிலும் சில மருந்து மகிமைகள் இருப்பதாய் சொல்லிய கட்டுரை நன்று அண்ணா ......

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1