ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய லேப்டாப் வழங்கம் எச்.சி.எல்.

Go down

புதிய லேப்டாப் வழங்கம் எச்.சி.எல். Empty புதிய லேப்டாப் வழங்கம் எச்.சி.எல்.

Post by கோவைசிவா Mon Oct 12, 2009 10:00 am

எச்.சி.எல். இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனம் அண்மையில் மொபைல் என்டர்டெய்ண் மென்ட் என்ற பெயரில் (Mஉ Mணிஞடிடூஞு உணtஞுணூtச்டிணட்ஞுணt) லேப்டாப் கம்ப்யூட்டர்களையும், நெட்புக் கம்ப்யூட்டர்களையும் விற்பனைக்கு வெளி யிட்டுள்ளது. இந்த வரிசையில் ஏழு கம்ப்யூட்டர்கள் வந்துள்ளன. இவற்றின் விலை ரூ.19,000 முதல் ரூ. 65,000 வரையில் உள்ளது. மார்க்கட்டில் வாடிக்கையாளர் களின் தேவைகளை ஆய்வு செய்து, அவற்றுடன் புதிய தொழில் நுட்ப வசதிகளையும் இணைத்து இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்ட தாக எச்.சி.எல். அறிவித்துள்ளது. “இவற்றைப் பயன்படுத்தும் ஒருவர் தன் டேட்டாவி னை தேர்ந்தெடுத்த பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும். “லாக் மி'' என்ற வசதியின் அடிப்படை யில் டேட்டா வை எந்த ஒரு துணை சாதனத்தி ற்கும் (சிடி, பென்டிரைவ் போன்றவை) மாற்ற முடியாமல் பூட்டி வைக்கவும் முடியும்'' என இந்நிறுவனத் தலைமை அதிகாரி அஜய் சவுத்ரி கூறினார்.




அதே போல செக்யூர் மி (Secure Me) என்ற வசதியின் மூலம், இந்த கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் களை வேறு எவரும் பயன்படுத்த முடியாதபடி செட் செய்திடலாம். என்கிரிப்ட் மி (Encrypt Me) என்ற வசதி டேட்டாவினைச் சுருக்கி வைத்து மற்றவர்களிடமிருந்து காப்பாற்றுகிறது.
இவற்றுடன் முகமறிந்து இயக்க அனுமதி தருதல் மற்றும் கைரேகை அறிந்து இயக்க அனுமதி தருதல் ஆகிய வசதிகளும் இந்த கம்ப்யூட்டர்களில் உள்ளன. இவற்றை அறிமுகம் செய்த அஜய் சவுத்ரி, எச்.சி.எல். நிறுவனம் தொடர்ந் து இன்னும் பல புதிய வசதிகளுடன் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்திடும் என்றும் தெரிவித்தார். இவற்றின் மூலம் கம்ப்யூட்டர் விற்பனையில் இந்நிறுவனத்தின் பங்கு தற்போது உள்ள 7 சதவிகிதத்திலிருந்து, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 20 சதவிகிதமாக உயரும் என்றார். இதுவரை உற்சாகம் காட்டாத கம்ப்யூட்டர் விற்பனைச் சந்தை, கடந்த ஆறு மாதங்களில் உயர்ந்து வருவதாக வும், எச்.சி.எல். அதற்கேற்ப தன் கம்ப்யூட்டர்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மாற்றி புதிய வசதிகளைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum