ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

+5
ஹர்ஷித்
பாலாஜி
ராஜா
பூவன்
அருண்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by அருண் Mon Nov 05, 2012 1:28 am

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! 527544_428198753910997_670355181_n

புகழ்பெற்ற சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப்
சில மணி நேரத்துக்கு முன் [4.நவம்பர்.2012 ]மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் .. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

சன் டிவி யில் சமையல் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தார் வித விதமான இடத்தில் இருந்து சமையல் செய்து காண்பிப்பார்.
இவரது இழப்பு பெரும் இழப்பாக உள்ளது.

அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்
அன்னாரது குடும்பத்தாருக்கு எம் ஆழந்த இரங்கல்கள்..

-சினிமா சிக்னல். காம்
நன்றி - பரண்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by பூவன் Mon Nov 05, 2012 7:56 am

என் ஆழ்ந்த அனுதாபங்கள் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by ராஜா Mon Nov 05, 2012 10:56 am

அடப்பாவமே ..... ஜெக்கபின் அன்னமா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by Guest Mon Nov 05, 2012 11:02 am

என்ன கொடும கடவுளே ...

அவரின் ஆத்மா சாந்தி அடைய கோடான கோடி ரசிகர்களின் ஒருவராக நானும் பிரார்த்திகிறேன்
avatar
Guest
Guest


Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by Guest Mon Nov 05, 2012 11:03 am

இவரின் சமையல் தான் எங்கள் வீட்டில் அதிகமுறை பயன்படுத்த படுகிறது ... வகை வகையான உணவு வகைகளை இவர் செய்வதை பார்த்தே வீட்டில் சமைப்பார்கள் ..
avatar
Guest
Guest


Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by பாலாஜி Mon Nov 05, 2012 12:18 pm

அழ்ந்த இரங்கல்கள் , அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by ஹர்ஷித் Mon Nov 05, 2012 2:34 pm

காலையில் செய்தியில் பார்த்து அறிந்துகொண்டேன்.என் மகளுக்கு இவரது சமையல் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும்.
இவரின் ஆன்மா இறைவனடி அடைய என் பிராத்தனைகளை சமர்ப்பிக்கிறேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by krishnaamma Mon Nov 05, 2012 4:41 pm

அடப்பாவமே ! அதிர்ச்சி அதிர்ச்சி சின்ன வயசுதான் அவருக்கு சோகம்அழ்ந்த இரங்கல்கள் , அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by வின்சீலன் Mon Nov 05, 2012 5:17 pm

ஒரு நல்ல சமையல் கலை கலைஞர் இழந்துவிட்டோம். எனக்கு இவரோட நிகழ்ச்சி ரொம்ப புடிக்கும். கடவுள் அவருடைய குடும்பத்தை ஆதரிபாராக


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by ஜாஹீதாபானு Mon Nov 05, 2012 6:05 pm

அடப்பாவமே....

அவரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள் சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..! Empty Re: சமையல் கலைஞன் செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum