புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 11:29 pm

First topic message reminder :

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி

நம் வாழ்க்கையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான நண்பர்கள், தோழிகள், உறவினர்கள், அக்கம்-பக்கத்தினர், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் நீங்கள் நன்றி சொல்ல இந்த திரியை பயன்படுத்தலாம். முதலில் நான் நன்றிக்கடன் பட்டவர்களுக்கு நன்றி கூறும் நேரம் இது.

1 . என்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நன்றிகள்.

2 . நான் ஒன்றாம் வகுப்பு படித்த "தேசிய நடுத்தரப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை தலைமை ஆசிரியருக்கு நன்றிகள்.

3 . நான் ஹிந்தி கற்றுக்கொள்ளத் தூண்டிய "சாந்தி அக்கா" வுக்கு நன்றிகள்.

4 . எனக்கு இலக்கணச் சுத்தமாய் ஹிந்தி கற்றுத் தந்து என்னை ஹிந்தியில் கவிதை எழுதும் அளவுக்கு உயர்த்திய ஹிந்தி ஆசிரியை "கோமதி" அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

5 . +2 ஆசிரியர் தினத்தில் நான் அரசினர் மேல்நிலைப்பள்ளி அளவில் கட்டுரைப் போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெறத் தூண்டிய என் +2 நண்பன் முகமது கலீலுககு நன்றிகள்.

6 . என்னை Staff Selection Commission தேர்வு எழுத ஊக்கம் தந்து நான் அரசாங்க ஊழியனாகக் காரணமான என் நண்பன் முகுந்தனுக்கு நன்றிகள்.

7 . அலுவலகத்தில் பதவி உயர்வு தேர்வு எழுதத் தூண்டி நான் ஒரு gazatted officer ஆகக் காராணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

8 . என் ஒவ்வொரு காரியத்திலும் உறுதுணையாய் நிற்கும் என் ஆத்ம நண்பன் வெங்கடேசனுக்கு நன்றிகள்.

9 . என்னை "விஜய் டிவியில்" ஈடுபட்டு "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூண்டிய நண்பன் "ஜெபமணிக்கு நன்றிகள்.

10 .என் ஒவ்வொரு எழுத்திலும் உறுதுணையாய் நின்று என்னை ஊக்குவிக்கும் என் மனைவிக்கு நன்றிகள்.

11 .கடைசியாய் என் எழுத்துப்பணிக்கு வித்திட்ட ஈகரை உறவுகளுக்கு மூச்சிருக்கும் வரை நன்றிகள்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 30, 2012 6:03 pm

பூவன் wrote:நான் இல்ல அய்யோ, நான் இல்லை
நான் தான்.. நன்றி

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 30, 2012 7:57 pm

நன்றி சொல்லும் பாங்கில் உங்கள் உயர்வு சரிதை சொன்னது சூப்பர்...
வாழ்த்துகள் ச.சந்திரசேகரன்...

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 224747944

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 Rநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 Aநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 Emptyநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 Rநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Nov 30, 2012 8:15 pm

ரா.ரா3275 wrote:நன்றி சொல்லும் பாங்கில் உங்கள் உயர்வு சரிதை சொன்னது சூப்பர்...
வாழ்த்துகள் ச.சந்திரசேகரன்...
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 01, 2012 6:50 pm

யினியவன் wrote:மனிதத்தை நன்றி பகர்ந்து மேம்பட அருமையான திரி துவங்கி உங்களுக்கு நன்றி.

எனை உயிருடன் மகிழ்ச்சியுடன் உலா வர உறுதுணையாய் நின்ற, நிற்கப் போகும் உயிர்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.
யினியவன் wrote:மனிதத்தை நன்றி பகர்ந்து மேம்பட அருமையான திரி துவங்கி உங்களுக்கு நன்றி.

எனை உயிருடன் மகிழ்ச்சியுடன் உலா வர உறுதுணையாய் நின்ற, நிற்கப் போகும் உயிர்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.
நீங்க ஒரு முறை நன்றி சொன்னா எல்லோருக்கும் சொன்ன மாதிரி.
நன்று.

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 09, 2012 1:51 pm

புதிய உறுப்பினர்கள் நீங்கள் வாழ்க்கையில் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல விரும்புகிறீர்களோ இந்த திரியை பயன்படுத்தலாம்.

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 09, 2012 5:21 pm

நான் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 09, 2012 6:51 pm

றினா wrote:நான் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
உறவுகளை மறந்துவிட்டீர்களோ.

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 425716_444270338969161_1637635055_n
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Jun 05, 2013 5:48 pm

மேலும் நம் நன்றிகளை பதியலாமா ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 5:50 pm

jenisiva wrote:மேலும் நம் நன்றிகளை பதியலாமா ?
பதியுங்கோ

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Jun 05, 2013 5:51 pm

நன்றி balakarthik

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக