புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 I_vote_lcapநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 I_voting_barநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 11:29 pm

First topic message reminder :

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி

நம் வாழ்க்கையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான நண்பர்கள், தோழிகள், உறவினர்கள், அக்கம்-பக்கத்தினர், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் நீங்கள் நன்றி சொல்ல இந்த திரியை பயன்படுத்தலாம். முதலில் நான் நன்றிக்கடன் பட்டவர்களுக்கு நன்றி கூறும் நேரம் இது.

1 . என்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நன்றிகள்.

2 . நான் ஒன்றாம் வகுப்பு படித்த "தேசிய நடுத்தரப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை தலைமை ஆசிரியருக்கு நன்றிகள்.

3 . நான் ஹிந்தி கற்றுக்கொள்ளத் தூண்டிய "சாந்தி அக்கா" வுக்கு நன்றிகள்.

4 . எனக்கு இலக்கணச் சுத்தமாய் ஹிந்தி கற்றுத் தந்து என்னை ஹிந்தியில் கவிதை எழுதும் அளவுக்கு உயர்த்திய ஹிந்தி ஆசிரியை "கோமதி" அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

5 . +2 ஆசிரியர் தினத்தில் நான் அரசினர் மேல்நிலைப்பள்ளி அளவில் கட்டுரைப் போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெறத் தூண்டிய என் +2 நண்பன் முகமது கலீலுககு நன்றிகள்.

6 . என்னை Staff Selection Commission தேர்வு எழுத ஊக்கம் தந்து நான் அரசாங்க ஊழியனாகக் காரணமான என் நண்பன் முகுந்தனுக்கு நன்றிகள்.

7 . அலுவலகத்தில் பதவி உயர்வு தேர்வு எழுதத் தூண்டி நான் ஒரு gazatted officer ஆகக் காராணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

8 . என் ஒவ்வொரு காரியத்திலும் உறுதுணையாய் நிற்கும் என் ஆத்ம நண்பன் வெங்கடேசனுக்கு நன்றிகள்.

9 . என்னை "விஜய் டிவியில்" ஈடுபட்டு "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூண்டிய நண்பன் "ஜெபமணிக்கு நன்றிகள்.

10 .என் ஒவ்வொரு எழுத்திலும் உறுதுணையாய் நின்று என்னை ஊக்குவிக்கும் என் மனைவிக்கு நன்றிகள்.

11 .கடைசியாய் என் எழுத்துப்பணிக்கு வித்திட்ட ஈகரை உறவுகளுக்கு மூச்சிருக்கும் வரை நன்றிகள்.



avatar
Guest
Guest

PostGuest Wed Nov 28, 2012 10:22 am

கல்லூரியில் அதிக விடுமுறை எடுத்த போது தேர்வு எழுத முடியாத சூழலில் எனக்காக உதவி செய்த பேராசிரியர் கல்பனா அவர்களுக்கும் ,

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 8122

தன் உலகத்தை விட்டு விட்டு ,எனக்காக ஒரு உலகத்தை உருவாக்கிய என் துணைவிக்கும் ,
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Romantic-lovable-valentines-day-2012-hd-wallpapers-for-desktop-01

எனக்கு வாழ்க்கை படத்தை கற்று தந்த என் எதிரிகளுக்கும் என் நன்றிகள் ..

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Know-your-enemy3

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 10:39 am

நன்றி மதன்.. அருமையிருக்கு
இன்னும் சொல்லுங்க.. மீண்டும் சந்திப்போம்



நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 28, 2012 10:40 am

அச்சலா wrote:நன்றி மதன்.. அருமையிருக்கு
இன்னும் சொல்லுங்க.. மீண்டும் சந்திப்போம்

நீங்கதான் இன்னும் சொல்லல ! உடுட்டுக்கட்டை அடி வ

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 28, 2012 12:51 pm

அச்சலா wrote:அரிய திரி... மகிழ்ச்சி
நானும் பகிர்கிறேன்... மகிழ்ச்சி
நன்றிகள்
எப்போது பகிர்வீர்கள்?



நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 28, 2012 12:56 pm

புரட்சி wrote:கல்லூரியில் அதிக விடுமுறை எடுத்த போது தேர்வு எழுத முடியாத சூழலில் எனக்காக உதவி செய்த பேராசிரியர் கல்பனா அவர்களுக்கும் ,
தன் உலகத்தை விட்டு விட்டு ,எனக்காக ஒரு உலகத்தை உருவாக்கிய என் துணைவிக்கும் ,
எனக்கு வாழ்க்கை படத்தை கற்று தந்த என் எதிரிகளுக்கும் என் நன்றிகள் ..

உங்கள் மலரும் நினைவுகளையும், நன்றியுணர்வையும் வெளிக்கொணர என்னால் உதவ முடிந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.



நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Nov 29, 2012 2:31 pm

MYTHILY JAYABALAN wrote:"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு."
என்ற குறளுக்கேற்ப நன்றி மறவாது நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்.

ஒரு குறையும் இன்றி படைத்த இறைவனுக்கு நன்றி.

எனை ஈன்ற பெற்றோருக்கு நன்றிகள்.

உடன் பிறந்தோருக்கு நன்றிகள்.

என்னில் சரிபாதி கணவருக்கு நன்றிகள்.

நான் ஈன்ற பிள்ளைகளுக்கு நன்றிகள்.

என்னுடன் பழகும் சுற்றம் நட்புகளுக்கு நன்றிகள்.

மற்றும் அன்றும் இன்றும் என்றும் எனக்காக நான் அறியாத உதவி செய்யும் அனைவருக்கும் நன்றிகள்.

இவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.

"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது."
நன்றி.
அறியாமல் உதவியவர்களுக்கும் நன்றி கூறியதும், இரு திருக்குறள்களை இங்கு உபயோகப்படுத்தியதும் நன்று.



நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 2:53 pm

1 . என்னையும்,என்னுடைய சகோதரிகள் மற்றும் பல சொந்தங்களை கொண்டஎன் பெற்றெடுத்த பெற்றோருக்கு பல கோடி நன்றிகள்.

2 . நான் பால் வாடி படித்த "அம்மா திலகா.. தலைமை ஆசிரியருக்கு” நன்றிகள்.

3 . நான் விளையாட தூண்டி பல கற்றுக்கொள்ளத் தூண்டிய "புனிதா அக்கா" வுக்கு நன்றிகள்.

4 . எனக்கு சிறுவயதில் பிரசவம் பார்த்த செவிலிக்கும் பல கோடி நன்றிகள் .

5 . இலவச மருத்துவ வசதி க்கொடுத்த அரசுக்கும்,டாக்டர் மஞ்சுலாவிற்கும் நன்றிகள்..

6 . எனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்து பல துணிமணிகள் ,நோட் போனா கொடுத்து என்னை கணக்கில் 100 சதவீதம் உயர்த்திய மேடம் சுலோச்சனாவிற்கு நன்றிகள்..

7 . ஊரில் உள்ள என் மனத்திற்கு பிடித்த மற்றும் நான் வளர காராணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

8 . என் ஒவ்வொரு காரியத்திலும் உறுதுணையாய் நிற்கும் என் நண்பர்கள் பூவன்,மதன் ஆகியோருக்கும் நன்றிகள்.

9 . என்னை ஈகரையில் நுழைய காரணமான தோழன் கலைவேந்தனுகும் நன்றிகள்.

10 .என் ஒவ்வொரு வெற்றியிலும் உறுதுணையாய் நின்று என்னை ஊக்குவிக்கும் என் குடும்ப நணபர்கள் மற்றும் கணவர் ராகவனுக்கு நன்றிகள்.

11 .என்னை இந்த அளவும்,உயிர் மற்று உடல் கொடுத்து சுவாசத்தை கொடுத்த இறைவனுக்கும் என் கோடி நன்றிகள்..

12 ..நான் மறந்த ,நினைத்தும் சொல்ல முடியாத எல்லோருக்கும் என் நன்றிகள்..


13 .கடைசியாய் என் எழுத்துப்பணிக்கு வித்திட்ட ஈகரை உறவுகளுக்கு மூச்சிருக்கும் வரை நன்றிகள்.



நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 2:58 pm

என் ஒவ்வொரு காரியத்திலும் உறுதுணையாய் நிற்கும் என் நண்பர்கள் பூவன்,மதன் ஆகியோருக்கும் நன்றிகள்.

இங்கேயுமா ???? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அவுங்களே இதயத்தில் இருந்து நன்றி சொல்றாங்க ... இதுல என்ன காமெடி மண்டையில் அடி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Nov 29, 2012 5:28 pm

என் பெற்றோருக்கு நன்றிகள்!
இதுவரை எனக்குதவிய மற்றோருக்கும் நன்றிகள்!
நீட்டிய காதல் கடிதத்தை நிறைய துண்டுகளாய்
கிழித்தெறிந்த முன்னாள் காதலிக்கு நன்றிகள்!
ஓரளவு நிம்மதியாய் வாழ
ஒவ்வொருநாளும் உதவும் மனைவிக்கு நன்றிகள்!
அளவாய் நன்மைகள் செய்த
ஆண்டவனுக்கு நன்றிகள்!
இப்படி அனைவருக்கும் நன்றி சொல்ல
அருமையான வாய்ப்பளித்த
நண்பருக்கு நன்றிகள்!

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Nov 29, 2012 5:57 pm

1. உயிர் , பாசம் , அறிவு கொடுத்த தந்தைக்கு நன்றி!
2 . உயிர் , பாசம் , அறிவு , ஊக்கம் , கல்வி, உறவினர், வாழ்க்கை துணை , அன்பான தங்கை, ..........(என்ன முடியாத பல ) கொடுத்து இன்று வரை உடல் தேய்ந்தாலும் உள்ளம் தேயாமல் உறுதுணையாய் இருக்கும் அன்னைக்கு நன்றி !
3 . என்னுடன் பிறந்து வளர்ந்து தோழியாய் இருக்கும் தங்கைக்கு நன்றி !
4 . என்னை துணையாய் ஏற்று துணையாய் நிற்கும் என் கணவனுக்கு நன்றி !
5 . என்னை அன்னை என்ற பதவிக்கு உயர்த்திய என் பிள்ளைகளுக்கு நன்றி !
6 . கல்வி கொடுத்த அத்துனை ஆசிரியர்க்கும் நன்றி !
7 . அனுபவ கல்வி கொடுத்த என் முதலாளிகள் , மேல் அதிகாரிகளுக்கு நன்றி !
8 . எனக்கு பிடித்த என் தமிழுக்கு நன்றி !
9 . விருந்தாய் ஆகி, பின் நோயாக மாறி,மருந்தாக இருந்து , மருந்தே வினையாக போக , இது வெறும் போதை மருந்து என்று புரிய வைத்து , பாடமாக விளங்கிய காதலுக்கு நன்றி !
10 . என்னை உயர்த்திவிடும் கல்விக்கு நன்றி !
11 . நண்பர்கள் நிறைந்திருந்தாலும் நிரந்தரமாய் நண்பர்கள் இல்லாத குறையை தீர்த்த ஈகரை நண்பர்களுக்கு நன்றி !
12 . நன்றி கூற வாய்ப்பளித்த சந்திரசேகரன் அண்ணாவுக்கு நன்றி !
13 . ஈகரை தளத்திற்கு என் சிரம் தாழ்ந்த , கரம் கூப்பிய நன்றி!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக