Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
+9
பார்த்திபன்
அச்சலா
யினியவன்
MYTHILY JAYABALAN
பூவன்
கரூர் கவியன்பன்
ராஜா
சிவா
ச. சந்திரசேகரன்
13 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
நம் வாழ்க்கையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான நண்பர்கள், தோழிகள், உறவினர்கள், அக்கம்-பக்கத்தினர், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் நீங்கள் நன்றி சொல்ல இந்த திரியை பயன்படுத்தலாம். முதலில் நான் நன்றிக்கடன் பட்டவர்களுக்கு நன்றி கூறும் நேரம் இது.
1 . என்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நன்றிகள்.
2 . நான் ஒன்றாம் வகுப்பு படித்த "தேசிய நடுத்தரப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை தலைமை ஆசிரியருக்கு நன்றிகள்.
3 . நான் ஹிந்தி கற்றுக்கொள்ளத் தூண்டிய "சாந்தி அக்கா" வுக்கு நன்றிகள்.
4 . எனக்கு இலக்கணச் சுத்தமாய் ஹிந்தி கற்றுத் தந்து என்னை ஹிந்தியில் கவிதை எழுதும் அளவுக்கு உயர்த்திய ஹிந்தி ஆசிரியை "கோமதி" அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
5 . +2 ஆசிரியர் தினத்தில் நான் அரசினர் மேல்நிலைப்பள்ளி அளவில் கட்டுரைப் போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெறத் தூண்டிய என் +2 நண்பன் முகமது கலீலுககு நன்றிகள்.
6 . என்னை Staff Selection Commission தேர்வு எழுத ஊக்கம் தந்து நான் அரசாங்க ஊழியனாகக் காரணமான என் நண்பன் முகுந்தனுக்கு நன்றிகள்.
7 . அலுவலகத்தில் பதவி உயர்வு தேர்வு எழுதத் தூண்டி நான் ஒரு gazatted officer ஆகக் காராணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
8 . என் ஒவ்வொரு காரியத்திலும் உறுதுணையாய் நிற்கும் என் ஆத்ம நண்பன் வெங்கடேசனுக்கு நன்றிகள்.
9 . என்னை "விஜய் டிவியில்" ஈடுபட்டு "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூண்டிய நண்பன் "ஜெபமணிக்கு நன்றிகள்.
10 .என் ஒவ்வொரு எழுத்திலும் உறுதுணையாய் நின்று என்னை ஊக்குவிக்கும் என் மனைவிக்கு நன்றிகள்.
11 .கடைசியாய் என் எழுத்துப்பணிக்கு வித்திட்ட ஈகரை உறவுகளுக்கு மூச்சிருக்கும் வரை நன்றிகள்.

ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
இதுநாள் வரை நாங்கள் செய்ய மறந்ததை செவ்வனே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். உறவுகள் அனைவரும் தங்களின் மனம் திறந்து இந்தப் பகுதியில் நன்றிகளைத் தெரிவிப்பார்கள் என நம்புவோம்!
Re: நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
நிச்சயமாக இப்படி ஒரு திரியை ஏற்படுத்திய நண்பருக்கு என் முதல் நன்றிகள் .
மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்

கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
நான் நன்றி சொல்ல விரும்புவது என் கடவுள்(அம்மா ) சரஸ்வதி தாய் ....
என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...
அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...
ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...
என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......
என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...
அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...
ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...
என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
சிவா wrote:இதுநாள் வரை நாங்கள் செய்ய மறந்ததை செவ்வனே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். உறவுகள் அனைவரும் தங்களின் மனம் திறந்து இந்தப் பகுதியில் நன்றிகளைத் தெரிவிப்பார்கள் என நம்புவோம்!
பூவன் wrote:நான் நன்றி சொல்ல விரும்புவது என் கடவுள்(அம்மா ) சரஸ்வதி தாய் ....
என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...
அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...
ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...
என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......
ராஜா wrote:மிக அருமையான ஒரு திரி சந்திரசேகரன் அண்ணா ,
இந்த திரியை பெருமைப்படுத்திய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக இப்படி ஒரு திரியை ஏற்படுத்திய நண்பருக்கு என் முதல் நன்றிகள் .
மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு."
என்ற குறளுக்கேற்ப நன்றி மறவாது நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்.
ஒரு குறையும் இன்றி படைத்த இறைவனுக்கு நன்றி.
எனை ஈன்ற பெற்றோருக்கு நன்றிகள்.
உடன் பிறந்தோருக்கு நன்றிகள்.
என்னில் சரிபாதி கணவருக்கு நன்றிகள்.
நான் ஈன்ற பிள்ளைகளுக்கு நன்றிகள்.
என்னுடன் பழகும் சுற்றம் நட்புகளுக்கு நன்றிகள்.
மற்றும் அன்றும் இன்றும் என்றும் எனக்காக நான் அறியாத உதவி செய்யும் அனைவருக்கும் நன்றிகள்.
இவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.
"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது."

மைதிலி ஜெயபாலன்
MYTHILY JAYABALAN- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012
Re: நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
ச. சந்திரசேகரன் wrote:சிவா wrote:இதுநாள் வரை நாங்கள் செய்ய மறந்ததை செவ்வனே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். உறவுகள் அனைவரும் தங்களின் மனம் திறந்து இந்தப் பகுதியில் நன்றிகளைத் தெரிவிப்பார்கள் என நம்புவோம்!பூவன் wrote:நான் நன்றி சொல்ல விரும்புவது என் கடவுள்(அம்மா ) சரஸ்வதி தாய் ....
என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...
அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...
ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...
என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......ராஜா wrote:மிக அருமையான ஒரு திரி சந்திரசேகரன் அண்ணா ,இந்த திரியை பெருமைப்படுத்திய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக இப்படி ஒரு திரியை ஏற்படுத்திய நண்பருக்கு என் முதல் நன்றிகள் .
மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்
உங்களுக்கு தான் நன்றி நண்பரே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
மனிதத்தை நன்றி பகர்ந்து மேம்பட அருமையான திரி துவங்கி உங்களுக்கு நன்றி.
எனை உயிருடன் மகிழ்ச்சியுடன் உலா வர உறுதுணையாய் நின்ற, நிற்கப் போகும் உயிர்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.
எனை உயிருடன் மகிழ்ச்சியுடன் உலா வர உறுதுணையாய் நின்ற, நிற்கப் போகும் உயிர்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்! thanks and Like Buttons
» நன்றி சொல்ல...!
» நன்றி சொல்ல வந்தேன்!
» நன்றி சொல்ல உனக்கு
» சொல்ல மறந்த நன்றி...!
» நன்றி சொல்ல...!
» நன்றி சொல்ல வந்தேன்!
» நன்றி சொல்ல உனக்கு
» சொல்ல மறந்த நன்றி...!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum