ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

+8
கா.ந.கல்யாணசுந்தரம்
பார்த்திபன்
அச்சலா
பூவன்
யினியவன்
கரூர் கவியன்பன்
காதல் ராஜா
ச. சந்திரசேகரன்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 6:21 pm

First topic message reminder :

அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

அலுவலக நிமித்தமாய்
அடுத்தவூர் சென்றுள்ள
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

வீடுசுத்தம் செய்யும்போதும்
வீட்டைகழுவி மெழுகும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

பாத்திரங்கள் தேய்க்கும்போதும்
பாலைக்காய்ச்சி இறக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

துணிகளெல்லாம் துவைக்கும்போதும்
தூசுதட்டி மடிக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

ஏன்? ஏன்? ஏன்?

எப்போதும் நான்தானே
இவையெல்லாம் செய்திடுவேன்
இப்போது செய்திடவே
நானங்கே இல்லையென

அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
அடுத்தவாரம் வந்திடுவேன்
அழுவாதே அன்னக்கிளி

எல்லாத்தையும் எடுத்துவையி
நான்வந்து செய்திடுவேன்
எல்லாத்தையும் முடித்தபின்னே
அலுவலகம் சென்றிடுவேன்








அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by பார்த்திபன் Thu Nov 29, 2012 4:10 pm

அருமையாக எழுதியிருகிறீர்கள். கவிதையில் நகைச்சுவை சேர்ப்பது கடினமான ஒன்று. அதை அழகாகச் செய்திருகிறீர்கள்! பாராட்டுகள்! அருமையிருக்கு மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ச. சந்திரசேகரன் Fri Nov 30, 2012 2:50 pm

பார்த்திபன் wrote:அருமையாக எழுதியிருகிறீர்கள். கவிதையில் நகைச்சுவை சேர்ப்பது கடினமான ஒன்று. அதை அழகாகச் செய்திருகிறீர்கள்! பாராட்டுகள்! அருமையிருக்கு மகிழ்ச்சி
நன்றி சொல்லும் திரியிலேயே நீங்கள் சேர்த்துள்ள சோகம் கலந்த நகைச்சுவை (காதலி குறித்து) அருமைநண்பரே. விமர்சனத்துக்கு நன்றிகள்.


அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Nov 30, 2012 3:00 pm

காதல், இயற்கை, சமூகம் சார்ந்த கவிதைகளுக்கு மத்தியில் தங்களது நகைச்சுவை கவிதை அற்புதம். சிறப்பு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by DERAR BABU Fri Nov 30, 2012 3:56 pm

ஹாஹா ஹா .அருமை.


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by jenisiva Fri Nov 30, 2012 4:17 pm

ச. சந்திரசேகரன் wrote:அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

அலுவலக நிமித்தமாய்
அடுத்தவூர் சென்றுள்ள
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

வீடுசுத்தம் செய்யும்போதும்
வீட்டைகழுவி மெழுகும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

பாத்திரங்கள் தேய்க்கும்போதும்
பாலைக்காய்ச்சி இறக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

துணிகளெல்லாம் துவைக்கும்போதும்
தூசுதட்டி மடிக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

ஏன்? ஏன்? ஏன்?

எப்போதும் நான்தானே
இவையெல்லாம் செய்திடுவேன்
இப்போது செய்திடவே
நானங்கே இல்லையென

அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
அடுத்தவாரம் வந்திடுவேன்
அழுவாதே அன்னக்கிளி

எல்லாத்தையும் எடுத்துவையி
நான்வந்து செய்திடுவேன்
எல்லாத்தையும் முடித்தபின்னே
அலுவலகம் சென்றிடுவேன்







ஆனாலும் இப்படி எல்லாம் உண்மையை வெளியே சொல்ல கூடாது குதூகலம் கன்னத்தில் அறை :farao:
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ச. சந்திரசேகரன் Fri Nov 30, 2012 6:30 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காதல், இயற்கை, சமூகம் சார்ந்த கவிதைகளுக்கு மத்தியில் தங்களது நகைச்சுவை கவிதை அற்புதம். சிறப்பு.
பாராட்டுகளுக்கு நன்றிகள் நண்பரே.


அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ச. சந்திரசேகரன் Fri Nov 30, 2012 8:08 pm

jenisiva wrote:
ஆனாலும் இப்படி எல்லாம் உண்மையை வெளியே சொல்ல கூடாது குதூகலம் கன்னத்தில் அறை :farao:
எப்படி????


அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by mahadevan Fri Nov 30, 2012 8:21 pm

அட போங்கன்ன உண்மைய சொல்லி என் மனச சிரிக்க வசுடிக மகிழ்ச்சி
mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by பார்த்திபன் Fri Nov 30, 2012 8:36 pm

ச. சந்திரசேகரன் wrote:
பார்த்திபன் wrote:அருமையாக எழுதியிருகிறீர்கள். கவிதையில் நகைச்சுவை சேர்ப்பது கடினமான ஒன்று. அதை அழகாகச் செய்திருகிறீர்கள்! பாராட்டுகள்! அருமையிருக்கு மகிழ்ச்சி
நன்றி சொல்லும் திரியிலேயே நீங்கள் சேர்த்துள்ள சோகம் கலந்த நகைச்சுவை (காதலி குறித்து) அருமைநண்பரே. விமர்சனத்துக்கு நன்றிகள்.
நன்றி

அதைக் கவனித்துப் படித்துப் பாராட்டியமைக்கு நன்றிகள்! நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ரா.ரா3275 Fri Nov 30, 2012 8:50 pm

ஆமா...வேலைக்குப் போற ஹஸ்பண்டு கூட இப்டி பெண்டு கழண்டு போய்தான் இருக்காங்களா?...
அப்போ...நெசமான ஹவுஸ் ஹஸ்பெண்டுகளே பரவால்ல... ஜாலி

நல்ல கவிதை போங்க பாஸு...


அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 224747944

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Rஅடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Aஅடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Emptyஅடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Rஅடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி - Page 2 Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum