ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_c10அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_m10அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_c10 
VENKUSADAS
அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_c10அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_m10அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_c10அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_m10அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_c10 
VENKUSADAS
அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_c10அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_m10அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

+8
கா.ந.கல்யாணசுந்தரம்
பார்த்திபன்
அச்சலா
பூவன்
யினியவன்
கரூர் கவியன்பன்
காதல் ராஜா
ச. சந்திரசேகரன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 6:21 pm

அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

அலுவலக நிமித்தமாய்
அடுத்தவூர் சென்றுள்ள
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

வீடுசுத்தம் செய்யும்போதும்
வீட்டைகழுவி மெழுகும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

பாத்திரங்கள் தேய்க்கும்போதும்
பாலைக்காய்ச்சி இறக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

துணிகளெல்லாம் துவைக்கும்போதும்
தூசுதட்டி மடிக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

ஏன்? ஏன்? ஏன்?

எப்போதும் நான்தானே
இவையெல்லாம் செய்திடுவேன்
இப்போது செய்திடவே
நானங்கே இல்லையென

அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
அடுத்தவாரம் வந்திடுவேன்
அழுவாதே அன்னக்கிளி

எல்லாத்தையும் எடுத்துவையி
நான்வந்து செய்திடுவேன்
எல்லாத்தையும் முடித்தபின்னே
அலுவலகம் சென்றிடுவேன்








அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by காதல் ராஜா Sat Nov 03, 2012 6:31 pm

என்ன சந்திரசேகர்..?

மனையாளைப் பற்றி, அவளின் அருமை பற்றி ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்று ஆவலாய்ப் படித்தேன்.. கடைசியில் காமெடி ஆக்கி விட்டீர்களே.. புன்னகை புன்னகை

இருந்தாலும் இரசித்தேன்.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ச. சந்திரசேகரன் Tue Nov 06, 2012 9:49 am

இது நகைச்சுவை கவிதை பகுதியில் அல்லவா எழுதியிருக்கிறேன். ஆகவே தான் இந்த நகைச்சுவை நண்பரே.

இருந்தாலும் இரசித்ததற்கு நன்றிகள்.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by கரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 4:02 pm

இப்படித் தான் பல நேரங்களில் நடக்கிறது போலும். பராவயில்லை இந்த நேரத்திலாவது அவர்கள் தங்கள் கணவருடைய அருமை பெருமைகளை அறிகின்றனரே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ச. சந்திரசேகரன் Thu Nov 29, 2012 12:10 am

கரூர் கவியன்பன் wrote:இப்படித் தான் பல நேரங்களில் நடக்கிறது போலும். பராவயில்லை இந்த நேரத்திலாவது அவர்கள் தங்கள் கணவருடைய அருமை பெருமைகளை அறிகின்றனரே
சோகம் வீட்டுக்கு வீடு வாசப்படி தானே நண்பரே.


அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by யினியவன் Thu Nov 29, 2012 12:13 am

அடிக்கடி ஊருக்கு போனா முட்டிக்கு முட்டி தட்டி உக்கார வைக்காம இருக்காங்களே சந்தோஷம்.

அருமை சந்திரசேகர்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by பூவன் Thu Nov 29, 2012 12:16 am

யினியவன் wrote:அடிக்கடி ஊருக்கு போனா முட்டிக்கு முட்டி தட்டி உக்கார வைக்காம இருக்காங்களே சந்தோஷம்.

அருமை சந்திரசேகர்.

இதுக்கு தலைப்பு அடி தடியா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ச. சந்திரசேகரன் Thu Nov 29, 2012 1:19 am

பூவன் wrote:
யினியவன் wrote:அடிக்கடி ஊருக்கு போனா முட்டிக்கு முட்டி தட்டி உக்கார வைக்காம இருக்காங்களே சந்தோஷம்.

அருமை சந்திரசேகர்.

இதுக்கு தலைப்பு அடி தடியா ??
நன்றி நண்பர்களே.


அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by அச்சலா Thu Nov 29, 2012 2:40 am

நல்ல கவிதை...
தொடருங்கள் நண்பா...


அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Paard105xzஅடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Paard105xzஅடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Paard105xzஅடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by ச. சந்திரசேகரன் Thu Nov 29, 2012 12:46 pm

அச்சலா wrote:நல்ல கவிதை...
தொடருங்கள் நண்பா...
விமர்சனத்துக்கு நன்றிகள்.


அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அடியேனை நினைக்கிறாள்  அடிக்கடி Empty Re: அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum