புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
9 Posts - 82%
heezulia
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
1 Post - 9%
mruthun
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
76 Posts - 49%
ayyasamy ram
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
4 Posts - 3%
Karthikakulanthaivel
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
பண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_lcapபண்டிகையா பண்ட+ஈகையா  I_voting_barபண்டிகையா பண்ட+ஈகையா  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டிகையா பண்ட+ஈகையா

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Nov 03, 2012 5:40 pm

பண்டிகையா பண்ட+ஈகையா  Images?q=tbn:ANd9GcQB1goqR2eyTWQ8aO5uZYai_t77Fy48kJ1ykp3_ypovInZ1RdzElxw9Fj8

பண்டிகை என்றால்
“பண்ட+ஈகை” என்கிறீர்களே
அது
தத்தம் வீடுகளில்
வழங்கி என்ன பயன்?
தெருவெளியில்
வழிநெடுக இருக்கின்றோம்
பிச்சைக்காரர்கள், ஏழைகள், ஊனங்களென
ஆண்டவன் படைத்த கோலங்களாக...
உங்கள்
திருவிழாக்கள், பெருவிழாக்கள், பண்டிகைகளென
எது வந்தாலும்
உங்கள்
பல சுவைப் பல காரங்களைப் பொத்திவைத்தாலும்
உங்கள்
வளர்ப்பு நாய்க்குப் போட வைத்திருக்கும்
பழஞ்சோற்றையாவது கழிவுகளையாவது
உங்கள் “பண்ட+ஈகை” யாக
எமக்கு வழங்கினால்
உமக்குக் கோடி நன்மைகள்(புண்ணியம்) கிட்டுமே!
இப்படிக்கு
உங்கள் ஈகையைப் பார்க்கத் துடிக்கும்
தெருவெளி ஊனங்கள்!

உங்கள் யாழ்பாவாணன்
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Sat Nov 03, 2012 6:17 pm

கொடுப்பது நல்ல விடயம்.. கொடுத்தலால் நல்லது நடக்கும்.. கொடுத்துப் பழகுவோம்..

ஆண்டவனின் கோலங்கள் என்பது அழகான வார்த்தைகள்..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2012 9:07 pm

ரொம்ப அருமையான விழிப்புணர்வுக் கவிதை புன்னகை வாழ்த்துகள் நண்பரே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 04, 2012 2:47 am

ஈகையும் இசைபட வாழ்தலும் தமிழர் பண்பு.

விழிப்பூட்டும் பதிவு. நன்றிகள் நண்பரே.

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Nov 04, 2012 6:24 am

கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள்.

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக