புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
79 Posts - 68%
heezulia
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
3 Posts - 3%
prajai
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
133 Posts - 75%
heezulia
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
7 Posts - 4%
prajai
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
3 Posts - 2%
Barushree
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
2 Posts - 1%
nahoor
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
நீங்க புதுசா? Poll_c10நீங்க புதுசா? Poll_m10நீங்க புதுசா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க புதுசா?


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:55 am

நீங்க புதுசா? Cmalarnews_92956179381

Dialogue Box: (டயலாக் பாக்ஸ்) கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது நம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்று இயங்க விண்டோஸ் இயக்கத்தில் எழுந்து வரும் ஒரு தகவல் கேட்பு கட்டம். தேவைப்படும் தகவல்களைத் தர இதில் தயாராக படிவம் போல வடிவமைக்கப் பட்டிருக்கும்.


Registry : (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்து அமைக்கப் பட்டுள்ள ஒரு பைல். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட் வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பைல். இதில் நாமாக மாற்றங்கள் ஏற்படுத்தும் முன் இதன் பேக் அப் காப்பி ஒன்றை எடுத்துக் கொள்வது நல்லது. புரோகிராம்களின் அடிப்படைச் செயல்பாட்டில் மாற்றங்களை மேற் கொள்ள இந்த பைலில் உள்ள வரிகளில் தான் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
SPAM: (ஸ்பேம்)என்பது தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப் படும் ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம். அல்லது ஆன்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துகிறோம். இவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன. சந்தேகப்படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண் டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப் பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன.


IISP Internet Service Provider: இன்டர்நெட் இணைப்பு தந்து இன்டர்நெட் தளங்களைப் பார்வையிட வசதி தரும் ஒரு நிறுவனம். இந்த இணைப்பு நேரடியாக கம்பி இணைப்பாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ அல்லது வயர்லெஸ் மோடம் வழியாகவோ இருக்கலாம்.
JPEG: படங்களுக்கான பைல் வடிவம். இந்த பைல் பார்மட்டில் படங்கள் சுருக்கப்பட்டு பின் பார்க்கையில் விரிக்கப்படுகின்றன. இதனால் இந்த வகை பைல்களின் அளவு மற்ற பட பைல்களின் அளவினைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இதன் மூலம் பட பைல்களைப் பரிமாறிக் கொள்வது எளிது.
Network: தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர்களையும் சார்ந்த சாதனங்களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு வலைப்பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க்குகளும் சாத்தியமே.
DOS(டாஸ்): இது Disk Operating System என்பதன் சுருக்கம். விண்டோஸ் இயக்கம் பயன்பாட்டுக்கு வரும் முன்பு இதுவே கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தது. இப்போதும் விண்டோஸின் ஒரு பாகமாக அடிப்படையிலான ஒரு இயக்கமாக உள்ளது. கம்ப்யூட்டரின் இயக்கத்தில் பைல்கள் ஸ்டோர் செய்யப்படுவத னையும் அவை இயங்குவதையும் இந்த இயக்கம் கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது. இந்த இயக்கத்திற்கான கட்டளைச் சொற்களை டைப் செய்து தான் இயக்க வேண்டும்.
ரெசல்யூசன்: (Resolution): மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024x768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch] டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதின் மூலம் சொல்கிறோம்.
டி.எப்.டி. (Thin Film Transistor] கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டையான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக்கணக்கில் லட்சக்கணக்கான வண்ணக் கலவை காட்டப்படும்.


ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio):ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.
CRT: Cathode Ray Tube என்பதன் சுருக்கம். கிளாஸ் ட்யூப் அடிப்படையில் அமைந்த தொழில் நுட்பம். இமேஜ்களைக் காட்ட இது பயன்படுகிறது. தொலைக் காட்சி பெட்டிகள் மற்றும் மானிட்டர்களில் இதனைக் காணலாம்.
LCD Liquid Crystal Display: குறைந்த மின் சக்தியில் குறைவான தடிமனில் இமேஜ்களைக் காட்டுவதற்கான டிஸ்பிளே தொழில் நுட்பம். டிஜிட்டல் வாட்ச் முதல் தட்டையான ஸ்கிரீன் மானிட்டர் மற்றும் எல்சிடி டிவிக்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
டெஸ்க் டாப் (Desktop) : மானிட்டரின் திரையில் விண்டோஸ் பைல்களும் பைல்களின் ஐகான்களும் காட்டப்படும் இடம்.




பிரீவேர் (Freeware) பெரும்பாலும் இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்திடும் வகையில் கிடைக்கும் இலவச சாப்ட்வேர் புரோகிராம்கள். இதனை நீங்கள் பயன்படுத்துவதோடு மற்றவர்களுக்கும் வழங்கலாம். யாரும் தடை செய்ய மாட்டார்கள்.
ஐகான் (Icon): ஒரு பைல் அல்லது அப்ளிகேசன் புரோகிராமினை அடையாளம் காட்டும் சிறிய படம்.
நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area): ஸ்கிரீனின் கீழ்ப்புறமாக விண்டோஸின் எந்த புரோகிராம்கள் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று காட்டும் இடம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் சிஸ்டம்.
குயிக் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடதுபுறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.
டபுள் லேயர் (Double Layer) டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.


ஹார்ட் டிஸ்க் (Hard Disk): உயர்ந்த திறன் மற்றும் அமைப்பு கொண்ட டிஸ்க். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இணைத்து தரப்படும். இதில் தான் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் நீங்கள் உருவாக்கும் பைல்களும் பதியப்படும்.
ஸ்ட்ரீமிங் (Streaming): எந்தவித வயர் இணைப்பு இன்றி ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை அதனை ஏற்றுக் கொள்ளும் சாதனத்திற்கு கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்துஅனுப்பப்படும் தொழில் நுட்பத்திற்கு இந்த பெயர் தரப்பட்டுள்ளது.
ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட் வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண். மதர்போர்ட் (Motherboard): பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.நீங்க புதுசா? Cmalarnews_70531862975

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 12, 2009 11:49 am

நீங்க புதுசா? 677196 நீங்க புதுசா? 677196 நீங்க புதுசா? 677196 நீங்க புதுசா? 677196 நீங்க புதுசா? 677196 நீங்க புதுசா? 677196 நீங்க புதுசா? 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக