Latest topics
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியரும் ஒரு மாணவரே
+4
ராஜா
கே. பாலா
ஹர்ஷித்
ச. சந்திரசேகரன்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆசிரியரும் ஒரு மாணவரே
First topic message reminder :
ஆசிரியரும் ஒரு மாணவரே
(1982 -இல் "ஆசிரியர் தினவிழா" அன்று தமிழகத்தின் அனைத்து அரசினர் மேல்நிலைப் பள்ளிகளின் +2 மாணவர்களுக்கென பொதுவாக நடந்த "கட்டுரைப் போட்டி" யில் முதல் பரிசு பெற்ற கட்டுரை. அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்த "கட்டுரைப் போட்டி".
போட்டியின் தலைப்பு "ஆசிரியரும் ஒரு மாணவரே" )
முன்னுரை :-
"தோன்றிற் புகழோடு தோன்றுக - அக்திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று".
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப மாணவர்களால் புகழப்படக்கூடிய ஒரு அற்புதப் பதவி "ஆசிரியர் பதவி. அப்படிப்பட்ட ஆசிரியர் பதவியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தானும் கடந்த காலங்களில் ஒரு மாணவர்தான் என மனதில் கொண்டு தன் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்.
எதிர்ப்பார்ப்பு:-
ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனில்,
1 . பிற்காலத்தில் தான் ஆசிரியராக ஆகும்பட்சத்தில் தனக்கு ஒரு மாணவர் எப்படி மதிப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறாரோ, அதை மனதில் வைத்து ஆசிரியரிடம் மரியாதையாகவும் பண்போடும் நடந்து கொள்ள வேண்டும்.
அதுபோலவே,
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு கல்வி புகட்டுகையில்,
1 . தான் மாணவராக இருந்த காலங்களில் தன் சில ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாததினாலும்
2 . சரியாக வகுப்புக்கே வராமல் இருந்ததாலும்,
3 . வந்தாலும் பாடம் நடத்தாமல் வெறுமனே பொழுதை கழித்ததாலும்,
4 . பாடம் நடத்தினாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பாடங்களை முடிக்காததாலும்,
5 . மாணவர்களை தன் சொந்த வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொண்டதாலும்
தான் பட்ட துயரங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதன்படி, மேற்கூறியவாறு நடந்துகொள்ளாமல் ஒரு நல்லாசிரியராக நடந்துகொள்ள வேண்டும்.
மாணவ மனநிலையில் ஆசிரியர் :-
ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குத் தெரியாத விடயங்களில் மாணவராகிறார். அவ்வாறு மாணவ மனநிலையில் இருந்தாலே, தெரியாததைக் கற்கும் எண்ணம் வரும். தான் ஒரு ஆசிரியர் எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை இருப்பின், கல்லாததை கற்கும் எண்ணம் வாரா.
"கற்றது கைமண்ணளவு,
கல்லாதது உலகளவு"
என்ற பொன்மொழிக்கேற்ப ஒவ்வொரு ஆசிரியரும் தான் கற்றது குறைவு தான், இன்னும் கற்க வேண்டியது இந்தப் பாரளவு உள்ளது என மனதில் கொண்டு வகுப்பில் பாடம் நடத்துகையில், அவர் மாணவனின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பார். அந்த கருத்துகளில் தான் கண்ட புதுமையை ஏற்று, தானும் கற்றுத் தெளிவடைவார்.
புதிய சமுதாயம் படைப்பவர் :-
வருங்கால சமுதாயத்தை படைக்கும் உன்னதமான பதவி ஆசிரியர் பதவியாகும். எவ்வாறெனில்,
இன்றைய இளைஞ்சர்கள், நாளைய தலைவர்கள். எனவே இன்றைய மாணவர்களை பண்பானவர்களாக உருவாக்கக்கூடிய உன்னத பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆசிரியரும் இதை மனதில் வைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும்.
உதவி :-
"ஆசிரியர் மாணாக்கருக்காற்றும் உதவி - அவைதனில்
முந்தி யிருப்பச் செயல்"
என்ற புதுக்குரளுக்கேற்ப, ஒவ்வொரு ஆசிரியரும் மாணவருக்கு ஆற்றும் மகத்தான உதவி யாதெனில் "தன் மாணவனை அவைதனில் முதன்மையானவனாக விளங்கச்செய்வதே ஆகும்.
அதுபோல்,
"மாணவன் ஆசிரியர்க்காற்றும் உதவி - இவனாசான்
என்நோற்றான் கொல் எனுஞ் சொல்"
என்பதற்கிணங்க ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர்க்கு காட்டும் நன்றி யாதெனில், "இப்படிப்பட்ட மாணவனைப் பெற இவனுடைய ஆசிரியர் என்ன தவம் செய்தாரோ? என உலகமே போற்றும்படியாக நடந்துகொள்ள வேண்டும்.
முடிவுரை :-
இவ்வாறாக, ஆசிரியர் பணி அறப்பணி என்பதை உணர்ந்து ஒவ்வரும் ஆசிரியரும் தன்னலம் பாராது கல்வி புகட்ட வேண்டும். மாணவரும் இந்நிலை உணர்ந்து பாடம் பயில வேண்டும்.

Last edited by ச. சந்திரசேகரன் on Sat 3 Nov 2012 - 12:11; edited 9 times in total
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஆசிரியரும் ஒரு மாணவரே
அப்போது பார்க்க தவறியதற்கும் ,
இப்போது பார்வையில் பட்டதற்கும் ,
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
சந்திரசேகரன்
ரமணியன்
இப்போது பார்வையில் பட்டதற்கும் ,
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
சந்திரசேகரன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஆசிரியரும் ஒரு மாணவரே
+2 படிக்கும்போதே முதிர்ந்த அறிவு ! கட்டுரை எழுதும் கலையில் கைதேர்ந்த ஞானம் ! பாராட்டுக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: ஆசிரியரும் ஒரு மாணவரே
மேற்கோள் செய்த பதிவு: 1221145விமந்தனி wrote:அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum