புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
284 Posts - 45%
heezulia
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
19 Posts - 3%
prajai
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
7 Posts - 1%
mruthun
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_m10சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Nov 02, 2012 5:01 pm

வணக்கம் நண்பர்களே...

முன்னுரையாக செய்தி ஊடகங்களைப் பற்றி சிலவரிகள்...

பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் செய்தி சார்ந்த இணையதள நாளிதழ்கள் என பல்வேறு ஊடகங்கள் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் செய்திகளாக மக்களுக்கு கொண்டு செல்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக இணைய தளங்களின் சேவை சமீப காலங்களில் மகத்தானது. இணையதள இணைப்பு ஒரு அடிப்படை தேவையாக ஒவ்வொரு இல்லங்களிலும் மாறிக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், இணைய தளங்களில் செய்திகள் வாசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருமளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதை யாவரும் அறிவோம்.

லஞ்சம், ஊழல், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் என பலதரப்பட்ட சமூக பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு செல்வதாலும், அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாலும், ஊடகங்களின் பங்கு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும் என்ற நம்பிக்கையில் அவற்றிக்கு பெருமளவில் சுதந்திரம் அளிக்கிறது அனைத்து உலக நாடுகள். ஆனால் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் ஊடகங்களும் உண்டு. அப்படியாக இன்று ஒரு ஊடகம் செய்த தவறைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம். இப்போது தலைப்பிற்கு போவோம்.

சோனியா காந்தியின் "மருமகன்" ராகுல் காந்தி...

இப்படியாக நான் சொல்லவில்லை. அதிக தமிழ் மக்களால் தினசரி தமிழ் செய்திகள் பார்க்கப்படும் http://www.oneindia.in/ யின் தமிழ் பிரிவான http://tamil.oneindia.in இணைய தளத்தில் இன்று காலை(2/11/2012) வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

செய்தி என்ன..?

யங் இந்தியா என்ற நிறுவனத்தின் பங்குதாரர்கள் சோனியாவும் ராகுல் காந்தியும். இந்த நிறுவனம் அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. அதன் மதிப்பு ரூ1,600 கோடி என்றும் இந்தப்பணம் காங்கிரஸ் கட்சியிருந்தே கடனாக கொடுக்கப்பட்டது என்றும் சுப்பிரமணியம் சாமி கூறியதை ராகுல் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதை வெளியிட்ட http://tamil.oneindia.in , "இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மருமகனுமான ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்" என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. காலை 11 மணிக்கு நான் பார்த்த அந்த செய்தி அடிக்கோடிடப்பட்டு ஆதாரமாக கீழே பதிவிடப்பட்டுள்ளது (பெரிதாக்கிப் பார்க்க புகைப்படத்தில் மேல் கிளிக் செய்யவும்).

காலை 11 மணிவரை...

சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Son-in-law

காலை 11.30 மணிவாக்கில் இந்த வாக்கியம் இவ்வாறு அதே தளத்தில் திருத்தப்பட்டது. "இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்" என்று. அதற்கான ஆதாரம் கீழே.

சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com Son

சிலமுறை தட்டச்சில் எழுத்துப் பிழைகள் வருவது மனித இயல்புதான். ஆனால் இந்த செய்தியில் பிரிங்கா காந்தியின் கணவர் ராகுல் காந்தி என்றும் சோனியா காந்தி ராகுல் காந்தியின் மாமியார் என்கிற முறையிலும் பொருப்பின்றி உறவுகளை கொச்சைப்படுத்தும் படியாக எழுதியிருப்பது வருந்தத்தக்க மிகப்பெரும் தவறு. இவ்வாறு யாரைப்பற்றி எழுதி இருந்தாலும் அதை எழுத்துப்பிழை என்று மன்னிக்க இயலாது (செல்வி என்பதை திருமதி என்று கூறியதால் தமிழகத்தில் இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்த மிகப்பெரும் சர்ச்சையை நாம் அறிவோம்).

தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களே பெரும் தவறுகளைச் செய்கிறது. அப்படியான தவறுகளில் ஒன்று இது.


இதன் பின் விளைவு...

இந்தச் செய்தியை காங்கிரசார் அறியும் பட்சத்தில், இவ்வாறு உறவுகளை கொச்சைப்படுத்திய http://www.oneindia.in/ இணையதளத்தின் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் இல்லை oneindia இணையதளம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி அதில் செய்தி வெளியிடும்படியாக அவர்களை நிர்பந்திக்கலாம்.

http://tamil.oneindia.in தளத்தில் இந்த செய்தியை எழுதிய ஆசிரியர் பெயர் "மதி" என்று அதே பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது(முழுப்பெயர் மதிவாணன்).
அவரின் google + முகவரி https://plus.google.com/105058870651958110466/posts

இந்த செய்திக்கான சுட்டி இங்கே http://tamil.oneindia.in/news/2012/11/02/india-rahul-threatens-legal-action-swamy-says-file-case-163992.html

இனி இது போன்ற தவறுகள் நேராமல் oneindia.com பார்த்துக் கொள்ளும் என நம்புவோம்.

அன்புடன் அகல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2012 5:06 pm

இது பிழையால் ஏற்பட்ட செய்தியாகத் தெரியவில்லை! அவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. எனவே இபிகோ செக்‌ஷன் (உங்களுக்குத் தெரியாத செக்‌ஷன் எதுவுமில்லை யுவர் ஆனர்) அதில் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 02, 2012 5:19 pm

வாங்க அண்ணே அகல்... உங்க தம்பி தங்கை கொத்து கொத்தாக கொள்ளப்பட்ட போது எங்கே அண்ணே இருந்திங்க ...??? இந்த ஈன சாதி நாய்களை பற்றி சொன்னால் தமிழர் உங்களுக்கு கோபம் வருகிறதோ...

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 02, 2012 5:22 pm

தமிழர்களை மொத்தமாக அழித்தாலும் காங்கிரஸ் கொடிகளையும் , இந்த கேடிகளையும் சுமந்து திரியும் உங்களை நினைத்தால் வெட்கமா இருக்கிறது ...

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 02, 2012 5:26 pm

அட போப்பா... இதைவிடவா?

http://www.eegarai.net/t90945-topic#865263



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 02, 2012 5:45 pm

கூர்மையாக கவனித்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

இதைவிட நாட்டில் பெரும்பான்மையாக நம் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினைகள் நிகழ்ந்து வருகின்றன..

நமது அடிமடியில் கை வைக்கும் காலம் மிக அருகில் இருக்கிறது என்று உணர்த்தியிருக்கிறது வெகுஜனத்தில் ஒருவனான இராஜனின் கைது..

ஒரு திரைத்துறை பிரபலம் புகாரளித்த உடன் ஒரு சாமானியன் கைது செய்யப்படுவானெனில் உங்கள் மீதும் என் மீதும் இந்த ஆதிக்கக் கரங்கள் நீள இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று நினைக்கிறீர்கள்?

இது போன்ற விவாதங்களைக் கவனியுங்கள்.. அலசுங்கள்..
இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் பார்த்துக் கொள்ளட்டும்..
வாருங்கள்.. நமக்குப் பேச நிறைய இருக்கின்றன..


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Nov 02, 2012 5:58 pm

புரட்சி... இங்கு நீங்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்.. இங்கு காங்கிரசுக்கு ஆதரவாக எதையும் எழுதவில்லை. இங்கு விவாதிப்பது பத்திரிகைகள் செய்யும் தவறைபற்றி.. மேலும் ஈகரையின் உறுப்பினர் என்பதைத் தவிர என்னைப் பற்றி உங்களுக்கு எந்த தகவலும் தெரியாது.. அதைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமும் இல்லை எனநினைக்கிறேன்... இணையதளத்தில் அமர்ந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்காக வெறும் வாய் மட்டும் பேசும் தெருக்கோடி தமிழன் இல்லை நான்.. வாய்ப்புகிடைக்கும்போது களத்தில் நின்று வேலை செய்பவன்.... மேலும் காங்கிரசை இந்தியாவை விட்டே விரட்டுவதை முதன்மைக் கொள்கையாக கொண்டிருப்பவன்... ஈழத்தில் வரலாறும் அங்கு வாடும் உறவுகளைப் பற்றி உங்களை விட அதிகம் தெரிந்தவன், அக்கறை கொண்டவன். அங்கு இருப்போரில் பலருடன் இன்றும் தொடர்பில் இருப்பவன். மற்றும் மாவீரர் தினம் என பல நிகழ்வுகளுக்கு, ஆஸ்ரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனியில் வாழும் ஈழ சகோதர்களோடு முடிந்த அளவு சேர்ந்து செயல்படுபவன்.. முகநூல், அலுவலகம் என முடிந்த இடங்களை என்மக்களின் கஷ்டங்களை மற்றவருக்கு எடுத்துரைப்பதை கடமையாக கொண்டவன்.

ஆகையால் ஒருவரைப்பற்றி எதுவும் தெரியாமல், சரிவர புரிந்துகொள்ளாமல், சொல்லவரும் கருத்தையும் தவறாக புரிந்து கொண்டு வார்த்தைகளை பொது இடங்களில் அல்லி வீச வேண்டாமென வேண்டுகிறேன்.

நான் இப்படி, அப்படி, என்று எவரிடமும் சொல்வதை முற்றிலும் விரும்பாதவன்.... ஆனால் உங்கள் வார்த்தை சொல்லவைத்தது.. இது மாதிரியான தருணங்களில் தான் ஒருவரின் முதிர்ச்சி(maturity) வெளிப்படுகிறது. நீங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள்....வருந்துகிறேன்...

ஒருவரைப்பற்றி எதுவும் அறியாமல் தயை கூர்ந்து இனியும் மற்றவர் மனதை புண்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Nov 02, 2012 6:41 pm

காதல் ராஜா wrote:கூர்மையாக கவனித்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

இதைவிட நாட்டில் பெரும்பான்மையாக நம் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினைகள் நிகழ்ந்து வருகின்றன..

நமது அடிமடியில் கை வைக்கும் காலம் மிக அருகில் இருக்கிறது என்று உணர்த்தியிருக்கிறது வெகுஜனத்தில் ஒருவனான இராஜனின் கைது..

ஒரு திரைத்துறை பிரபலம் புகாரளித்த உடன் ஒரு சாமானியன் கைது செய்யப்படுவானெனில் உங்கள் மீதும் என் மீதும் இந்த ஆதிக்கக் கரங்கள் நீள இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று நினைக்கிறீர்கள்?

இது போன்ற விவாதங்களைக் கவனியுங்கள்.. அலசுங்கள்..
இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் பார்த்துக் கொள்ளட்டும்..
வாருங்கள்.. நமக்குப் பேச நிறைய இருக்கின்றன..
முதலில் ராஜன் Tweet பற்றி முழுவதும் ஆராயுங்கள் நண்பரே... சின்மயி கூறியதாக சொன்ன வார்த்தைகள் பலவும் ராஜனால் திரித்துவிடப்பட்டவை... அந்த tweet யை நீங்கள் முழுவது படித்தீர்களா..?? பார்த்தால் புரியும்.. ராஜன் ஒன்றும் அப்பாவி இல்லை... ஒரு சினிமா பிரபலம் என்பதால் எப்போதும் தவறு செய்வர் என்றும், சாமானியன் செய்யமாட்டன் என்றோ உடனே முடிவுக்கு வருவது தவறு... ராஜன் லீக்ஸ் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் யாவும் அநாகரீகமானவை..

ஆழமாக ஆராயாமல் சரியான ஆதாரமில்லாமல் யாரையும் குறைகூறுதல் சரியல்ல.. அப்படி குறை கூறுவதில் எனக்கு உடன்படும் இல்லை...

இதைதான் பேசவேண்டும் இதைப் பேசக்கூடாது என்று ஏதும் இல்லை...

காங்கிரசை, சோனியாவை கூண்டோடு வெறுக்கிறேன். ஆனால் சோனியா ராகுல் என்பதை மனதிலிருந்து ஒதுக்கிவைத்துவிட்டு பாருங்கள்.. அங்கே கொச்சை படுத்தப்பட்டது ஒரு தாய், மகன் உறவு.. இதே நமது உறவையும் நமது அம்மாவின் உறவையும் தவறாக எழுதினால் பேசாமல் இருப்போமா..? ஆகையால் இதை விவாதிப்பதில் தவறில்லை... அப்படிதான் எனக்கு எம் தமிழும், சொல்லிக் கொடுத்திருக்கிறது..

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 02, 2012 6:50 pm

நண்பர் அகல்..

மறுபக்கத்தையும் ஆராயுங்கள் என்ற தங்களின் விவாதத்தை ஏற்கிறேன்..

எனக்கு என்ன தெரியும்? நான் என்ன ஆராய்ந்திருக்கிறேன்? என்பது இங்கு முக்கியமில்லை.. ஏனெனில் அது விவாதத்தைத் தனிமனித சாடல்களில் கொண்டு சேர்க்கும்..

கருத்துக்களை முன்னிறுத்துங்கள்.. உங்களை அல்ல..

ராஜன் செய்த தவறு என்ன? சின்மயி செய்த தவறு என்ன? என்பது தாண்டி நான் கூறியது உதாரணம்.. நீங்கள் எடுத்தாண்டிருந்த உதாரணத்தை (சோனியா, இராகுல்) விடவும் முக்கியமானது.. உடனடிக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது நான் காட்டியிருந்த உதாரணம்.. மீண்டும் சொல்கிறேன்.. உதாரணம்.. நீங்கள் கருத்தை, நோக்கத்தை விட்டு உதாரணத்தை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்கள்..

இது பகிர்தலுக்கான இடம்.. பகிருங்கள்.. ஆரோக்கியமாக.. புன்னகை


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Nov 02, 2012 7:09 pm

சிவா wrote:இது பிழையால் ஏற்பட்ட செய்தியாகத் தெரியவில்லை! அவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. எனவே இபிகோ செக்‌ஷன் (உங்களுக்குத் தெரியாத செக்‌ஷன் எதுவுமில்லை யுவர் ஆனர்) அதில் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
இருக்கலாம் அண்ணா... ஆனால் இப்படி செய்வதால் பின்விளைவுகள் இருக்கும் என்பதை அவர்கள் அறியாமலா போவார்கள்...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக