புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது I_vote_lcapஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது I_voting_barஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது I_vote_rcap 
60 Posts - 46%
ayyasamy ram

54 Posts - 41%
T.N.Balasubramanian

3 Posts - 2%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது I_vote_lcapஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது I_voting_barஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Fri Nov 02, 2012 3:07 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் எனது வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை பகிரிந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
நான் இலங்கையில் யாழ்பாணத்து மாவட்டத்தை சார்ந்த பெண். அனைவரும் அறிந்ததே என் நாட்டு யுத்தம் பற்றி. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது என் தந்தை வேலை நிமிர்த்தம் யுத்தப் பிரதேசத்திலும் நானும் எனது அம்மாவும் யாழ்பாணத்திலும் வசிக்க வேண்டிய துர் நிலை அப்போது எனக்கு 16 வயது. எத்தனனையோ சோதனைகள் பாதுகாப்பு இன்மை எனது அம்மா நித்திரை இன்றி இரவு முழுவதும் விழித்து இருப்பார் ஏனெனில் இரவில் வீட்டுக்கு மேலே நடை பழகிக் கொண்டு இருப்பார். வீதிகளோ அடைக்கப் பட்டு முட் கம்பி இடப்பட்டு மயானம் விம்பம் போல் கட்சியளிக்கும். இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு அண்மையில் இருந்து முதல் முதலாக பல்குழல் குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. அப்போது நான் எனது அம்மாவுக்கு உதவியாக விறகு வெட்டிக் கொண்டு இருந்தேன். அப்போது அந்த சத்தம் என் உயிரை இழுத்து ஏறிந்து விட்டது. கையில் இருந்த கோடாரியை எறிந்த படி அலறிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்து மயங்க்கி விட்டேன்.
அன்றில் இருந்து இன்றுவரை எதாவது சத்தம் பலமாகக் கேட்டால் ஏங்கி விட்டுவேன். பயப்படுவேன்
அனால் நான் மிகவும் தைரியமானவள். எதற்க்கும் அஞ்ச மாட்டேன், துணிவு உடையவள்
இந்த ஏங்க வைக்கும் சத்தத்துக்கு மட்டும் அஞ்சுவேன். அது என் இயல்பாகி விட்டது.
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது.
எதோ எனது உணர்வையும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது எனவே எனது வாழ்வின் ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ர்ந்து கொண்டேன்.
பூடிய என் மனதை திறக்கவைத்தமைக்கு நன்றி!

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 02, 2012 5:52 pm

ஈழக் கொடுமைகள் பால்மனங்களில் விதைத்த கொடூரங்களுக்கு மற்றுமோர் உதாரணம்.. சோகம்

இறைவா.. என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் எங்கள் தமிழினத்தை..?

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 04, 2013 5:53 pm

கையாலாகாத இந்த தமிழ்நாட்டு மக்களை (என்னையும் சேர்த்து) எண்ணி பார் !!!

உன் பயம் நீங்கி இழி சிரிபொன்று உன் இதழ்களில் மலரும் தோழி !!!!!

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 04, 2013 9:29 pm

என் நிலையை என்ன சொல்வேன் ......... யுத்தம் ஓயிந்தாலும் இழந்த வாழ்க்கை திரும்ப வருமோ....... இன்னும் துயர் ஓயவில்லை..

அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Sat Jan 05, 2013 10:07 pm

கவலை பட வேண்டாம் என்று சொல்ல மனம் கனக்கிறது....ஆனால் ஒன்று நிச்சயம் "தெய்வம் நின்று கொல்லும்" ..........

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 06, 2013 11:29 am

Guna Tamil wrote:கவலை பட வேண்டாம் என்று சொல்ல மனம் கனக்கிறது....ஆனால் ஒன்று நிச்சயம் "தெய்வம் நின்று கொல்லும்" ..........

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் மிக விரைவில் அவர்களுக்கு(கொடுமை செய்தவர்களுக்கு) தண்டனை கிடைக்கும்

அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Mஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Uஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Tஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Hஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Uஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Mஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Oஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Hஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Aஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Mஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Eஅடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sun Jan 06, 2013 11:33 am

ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை சோகம் சோகம்

அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக