ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள்

5 posters

Go down

அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள் Empty அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள்

Post by சிவா Fri Nov 02, 2012 12:19 pm

சென்னை: தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மீதான பாசத்துக்கே அளவு இல்லை போலும்! தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவுநாள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி அறிக்கையில், "அன்னை சோனியா காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு" என்று அனுப்பி வைக்க அனைவருமே பதறிப் போயினர்!

அனைத்து ஊடகங்களுக்கும் மின் அஞ்சல் மூலம் "அன்னை சோனியா நினைவு நாள்" நிகழ்ச்சி அழைப்பிதழை அனுப்பிவிட்டுவிட்டனர். செய்தியாளர்கள்தான் பதறியடித்துக் கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்க "திருத்தப்பட்ட" அழைப்பிதழை அனுப்பி வைத்தனர்.

"தட்டச்சுப் பிழையால் இத்தகைய தவறு நேர்ந்துவிட்டது, திருத்திய செய்தியை வெளியிடவும்" என்று விளக்கம் வேறு!

அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள் Sonia-gandhi-28th-death-anniversary

அப்ப காங்கிரஸ் கட்சியில் அன்னை என்றால் சோனியா மட்டும்! அது எட்டானாலும் எழவானாலுமா? பெருங்கூத்தாக இருக்கிறதே!

தட்ஸ்தமிழ்


அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள் Empty Re: அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள்

Post by ராஜா Fri Nov 02, 2012 1:42 pm

புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள் Empty Re: அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள்

Post by அசுரன் Fri Nov 02, 2012 1:49 pm

சாவடிச்சுட்டானுங்களா புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள் Empty அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள்

Post by krishnaamma Fri Nov 02, 2012 1:49 pm

அடப்பாவிகளா ...............என்ன கூத்து இது ??????????? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தலைப்பை பார்த்ததும் பயந்துவிட்டேன் ..............யாரோ நம் நண்பர் தான் தலைப்பை தவறாக போட்டு விட்டார் என்று உள்ளே வந்தேன் ..... பார்த்தால் நிலைமை இப்படி இருக்கு புன்னகை ஹ ஹ ஹா ....
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள் Empty ”சோனியா நினைவு நாள்” ... பகீர் அழைப்பிதழ்

Post by dsudhanandan Fri Nov 02, 2012 5:25 pm

சென்னை: தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மீதான பாசத்துக்கே அளவு இல்லை போலும்! தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவுநாள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி அறிக்கையில், "அன்னை சோனியா காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு" என்று அனுப்பி வைக்க அனைவருமே பதறிப் போயினர்!

அனைத்து ஊடகங்களுக்கும் மின் அஞ்சல் மூலம் "அன்னை சோனியா நினைவு நாள்" நிகழ்ச்சி அழைப்பிதழை அனுப்பிவிட்டுவிட்டனர். செய்தியாளர்கள்தான் பதறியடித்துக் கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்க "திருத்தப்பட்ட" அழைப்பிதழை அனுப்பி வைத்தனர்.

"தட்டச்சுப் பிழையால் இத்தகைய தவறு நேர்ந்துவிட்டது, திருத்திய செய்தியை வெளியிடவும்" என்று விளக்கம் வேறு!

அப்ப காங்கிரஸ் கட்சியில் அன்னை என்றால் சோனியா மட்டும்! அது எட்டானாலும் எழவானாலுமா? பெருங்கூத்தாக இருக்கிறதே!

அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள் Sonia-gandhi-28th-death-anniversary

-- நன்றி ஒன் இந்தியா


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள் Empty Re: அன்னை சோனியா காந்தி அவர்களின் 28-வது நினைவுநாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum