புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
56 Posts - 73%
heezulia
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
221 Posts - 75%
heezulia
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
8 Posts - 3%
prajai
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
3 Posts - 1%
Barushree
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_m10தண்டனை /அபராதங்கள் வித்தியாசம்  மனதை உறுத்துகிறது.   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை /அபராதங்கள் வித்தியாசம் மனதை உறுத்துகிறது.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 02, 2012 6:18 pm

இன்று காலை தினசரியை பிரிக்கையில் படித்த இரு செய்திகள்.

1 . நூரியா ஹவேளிவாலா, வெளி நாட்டு இந்திய பெண்மணி 2010 வருடம் குடி போதையில் 140 km வேகத்தில் காரை ஒட்டி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ,இரு சக்கர வண்டியில் சென்ற மற்றும் ஒருவர் மேல் காரை ஏற்றி உயிர் இழக்க செய்த இவருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் சிறைவாசம் 2.5 லக்ஷம் அபராதம் விதித்து உள்ளது.
2 . மனோகரன் , கோயம்பத்தூர் முச்கன் ஜெயின் ,ஹ்ரிதிக் ஜெயின் இவர்களை கடத்தல், கற்பழிப்பு,கொலை , வருடம் 2010 , இவருக்கு trial கோர்ட் ரெட்டை மரண தண்டனை விதித்து உள்ளது.

ரெண்டு case களிலும் ரெண்டு உயிர்கள் பறிக்கப்பட்டு ஈடு செய்யமுடியா இழப்புகளை அவரவர் குடும்பங்களுக்கு ஏற்படுத்தி உள்ளன.
விதிக்கப்பட்ட தண்டனை /அபராதங்கள் வித்தியாசமாக இருப்பது மனதை உறுத்துகிறது.

ரமணியன்
.:





அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Nov 02, 2012 10:59 pm

நீங்க சொல்றது சரிதான் ஐயா! ஆனால் இரண்டாவதில் 10 வயது சிறுமியை பாலியல் வண்புணர்வு கொண்டு அதை தடுத்த இளம் பாலகனையும் கொண்றது பஞ்சமா பாதகம் அதனால் தண்டனை அதிக அளவில் உள்ளது..

மேலே சொன்ன வழக்கிலும் உயிர் பலி இழப்பு எல்லாம் ஏற்பட்டது உண்மை. சட்டத்தின் பார்வையில் அது குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாகவே கருதப்பட்டு வெறும் 5 ஆண்டுகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நமது இந்திய சட்டம் ஒரு விசித்திரமானது.. யாராலும் புரிந்துக்கொள்ள முடியாதது. புன்னகை எனக்கும் இரண்டு தீர்ப்புகளிலும் உடன்பாடு இல்லை சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக