Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
+21
லோகு
பிஜிராமன்
malik
பாலாஜி
அருண்
கோபாலன்
puthuvaipraba
றினா
T.N.Balasubramanian
Aathira
ஜாஹீதாபானு
சதாசிவம்
ராஜா
ஹர்ஷித்
நாகசுந்தரம்
சாமி
krishnaamma
சிவா
கே. பாலா
பூவன்
அசுரன்
25 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,
கடந்த ஒருமாத காலமாக ஈகரையில் நடைபெற்ற சிறுகதைப் போட்டி சென்ற 16.10.2012 அன்றுடன் முடிவடைந்தது. அதன் பிறகு 32 கதைகளும் நடுவர்களால் மதிப்பிடப்பட்டு இன்று (01.11.2012) இறுதிசெய்யப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும் முன் இந்த போட்டியை நடத்த அனைத்து விதத்திலும் உதவியாக இருந்த ஈகரையின் நிர்வாக நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்டி சிறப்பாக ஒரு திருவிழாபோல நடைபெற முக்கிய காரணமாக இருந்த நமது ஈகரையின் அன்பு நிறுவனர் சிவா அவர்களுக்கு இந்த மாலைவேளையில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய மகிழ்ச்சியே அவருடைய மகிழ்ச்சி என ஈகரைக்கு அனைத்துவிதங்களிலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் அவரை பாராட்டுகிறேன்.
அடுத்ததாக போட்டி நடுவர்களாக பங்கேற்ற திருமதி.ஆதிரா அவர்களுக்கும், திரு.யினியவன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நடுவராக பணியாற்றுவது எளிதான விசயம் கிடையாது.. 32 கதைகளை படிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் என்று நமக்கு தெரியும். தங்களது பொன்னான நேரத்தை ஈகரையின் மகிழ்ச்சிக்காக தந்து நம்மை மகிழ்வித்த அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்திருக்கும் போட்டி முடிவுகள் இதோ

முதல் பரிசாக ரூ.3000 பெறும் கதை
1 - தோடுடைய செவியன் - சதாசிவம்
இரண்டாம் பரிசாக ரூ.1500 பெறும் கதை
2 - சொர்க்கத்தின் வாசல்... - காயத்ரி வைத்தியநாதன்
மூன்றாம் பரிசாக ரூ.500 பெறும் கதை
3 - பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும் - Ramkumar5
போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பெற்று ஆறுதல் பரிசாக தலா ரூ.100 பெறும் கதைகள்
4 - நொடிமுள் - க.அருண்குமார்
5 - சொட்டும் ஒருநாள் கொட்டும் - பிஜிராமன்
6 - முயற்சிக்காதே - ராஜ்அருண்
7 - தீதும் நன்றும் பிறர்தர வரும் - அகல்
8 - நேர்மையான பாதை...! - மு.வித்தியாசன்
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கைபேசி அல்லது தொலைபேசி எண்ணை எனது தனிமடலுக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நடுவர்களுக்கும் தளத்தின் நிர்வாகி நண்பர் சிவா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
அசுரன்
இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நடுவர்களுக்கும் தளத்தின் நிர்வாகி நண்பர் சிவா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
அசுரன்
Last edited by அசுரன் on Fri Nov 02, 2012 10:49 am; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
மிகச் சிறப்பானசிறுகதை போட்டியை....மிகவும் நேர்த்தியாக நடத்திய அசுரன் அவர்களுக்கும் வெற்றிபெற்ற மற்றும் பங்கு பெற்ற நண்பர்களுக்கு பராட்டுக்களும் வாழ்த்துக்களும்
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் முதலாவது சிறுகதைப் போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ள அசுரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நடுவர்களாச் செயலாற்றி சிறப்பான முடிவுகளை அறிவித்துள்ள ஆதிரா மற்றும் யினியவனுக்கும் நன்றிகள்.
சிறப்பான தேர்வு அசுரன்.
சிறப்பான தேர்வு அசுரன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
அசுரன், ஆதிரா மற்றும் யினியவனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் .
.
.
வெற்றி பெற்றோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்
" alt="" />
.
.
வெற்றி பெற்றோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்
" alt="" />
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
இது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் கேட்கிறேன் அசுரன் வெற்றி பெற்ற கதைகளின் பெயர்களில் அவைகளின் லிங்க்கும் அமைத்தீர்களானால் புதியவர்கள் அந்த கதைகளை படிக்க சுலபமாய் இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
krishnaamma wrote:இது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் கேட்கிறேன் அசுரன் வெற்றி பெற்ற கதைகளின் பெயர்களில் அவைகளின் லிங்க்கும் அமைத்தீர்களானால் புதியவர்கள் அந்த கதைகளை படிக்க சுலபமாய் இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
நிச்சயம் செய்கிறேன் அம்மா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
கதைகளுக்கு சுட்டி கொடுத்தாச்சி கிருஷ்ணாம்மா... உங்க ஆசையை நிறைவேற்றியாச்சி (இன்னும் மூன்று பாக்கி இருக்கு)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
அசுரன் wrote:கதைகளுக்கு சுட்டி கொடுத்தாச்சி கிருஷ்ணாம்மா... உங்க ஆசையை நிறைவேற்றியாச்சி (இன்னும் மூன்று பாக்கி இருக்கு)
நன்றி அசுரன் உடனடி நடவடிக்கை எடுத்த அசுரனுக்கு ஒரு ஒ ...... போடுங்கப்பா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012
1 - தோடுடைய செவியன் - சதாசிவம்
2 - சொர்க்கத்தின் வாசல்... - காயத்ரி வைத்தியநாதன்
3 - பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும் - Ramkumar5
4 - நொடிமுள் - க.அருண்குமார்
5 - சொட்டும் ஒருநாள் கொட்டும் - பிஜிராமன்
6 - முயற்சிக்காதே - ராஜ்அருண்
7 - தீதும் நன்றும் பிறர்தர வரும் - அகல்
8 - நேர்மையான பாதை...! - மு.வித்தியாசன்
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
Last edited by சாமி on Fri Nov 02, 2012 10:41 pm; edited 1 time in total
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நண்பர்களே ஈகரை சிறுகதைப்போட்டியின் முடிவுகள் விரைவில் வெளியாகும்.
» நாளை 12/02/2012 ஈகரை திருவிழா கவிதை போட்டியின் கலக்கல் கோலாகலமான பரிசளிப்பு விழா சந்தேகம் இருப்பின் இங்கு கேட்கவும்
» ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க மட்டுமே!
» நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை)
» நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|