புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Dec 11, 2012 4:30 pm

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான். ஆனால் அதுதான் இன்றைக்கு இந்தியாவில் பெரும்பாலோனரை ஆட்டிப்படைக்கிறது. ஆங்கில வழிக்கல்வியில் படிக்கவைப்பதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கக் கூட தயாராக இருக்கின்றனர் இன்றைய பெற்றோர்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு மொழிதான் அதற்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் தேவையில்லை என்று மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர். இது பற்றி விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நேற்றைய தினம் விவாதிக்கப்பட்டது.

ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை என்கின்றனர் ஒரு தரப்பினர். ஆங்கிலம் சரளமாக பேசத்தெரிந்துவிட்டலே அலட்டலும், அகம்பாவமும், போலித்தனங்களும் அதிகரித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர் ஒரு சாரார். ஆனால் ஆங்கிலம் பேசுவதன் மூலம் எனக்கு தன்னம்பிக்கை தருகிறது என்கின்றனர் ஒருசாரார். வெளிநாடு கூட தனியாக சென்று ஜெயிக்க முடியும் என்கின்றனர் அவர்கள். நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்களை விட தனித்துவம் கிடைக்கிறது என்கின்றனர். முன்னேற்றம் ஏற்படுகிறது என்கின்றனர் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். தன்னை மிகப்பெரிய போராளியாக மாற்றியிருக்கிறது ஆங்கிலம் என்றார் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நாவல் எழுத்தாளர் திரு பி.ஏ. கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் நிர்மல் செல்வமணி ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். இது தேவையில்லை என்றும் கூறினார். தமிழ்நாட்டில் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஒரு வியாதி என்று கூறினார் திரு கிருஷ்ணன். சிறு வயது முதலேஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் ஒரு துன்புறுத்தல் ஏற்படுகிறது என்கிறார். நம் குழந்தைகளை 8ம் வகுப்பு வரையாவது தாய்மொழியில் படிக்க அனுப்பவேண்டும். அதன்பின்னர் அவர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படும் என்றும் அறிவுறுத்தினார். சைனாவிலோ, ஜப்பானிலோ ஆங்கிலம் படிப்பவர்கள் குறைவு. அவர்கள் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். நம்முடைய மொழியை வளர்க்க நாம்தான் முயற்சி செய்யவேண்டும் என்று கூறினார்.

ஆங்கிலத்தைக் காட்டிலும் நம்முடைய சொந்த மொழியில் எதையும் சிறப்பாக செய்யமுடியும் என்றார் திரு நிர்மல் செல்வமணி. நம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொண்டால் ஆங்கிலவழிக் கல்விக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என்றும் கூறினார் அவர். இன்றைக்கு ஏழ்மையான சூழலில் வாழ்க்கை நடத்தும் மக்கள் முதல் பணக்கார வாழ்க்கை வாழும் மக்கள் வரை அனைவரும் ஆங்கில மோகத்தில் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே எவ்வளவு பணம் செலவழித்தாவது தங்கள் மகனை எல்.கே.ஜியில் தொடங்கி உயர்கல்வி வரை ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்த்துவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் இதுபோன்ற விவாத நிகழ்ச்சி ஆங்கில மொழியின் மீதான மோகத்தை சற்றே குறைக்க உதவும் என்கின்றனர் தாய்மொழியை போற்றுபவர்கள்.
(நன்றி tamil.oneindia)


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 11, 2012 5:02 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 5:08 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி
ஆங்கிலம் பேசியவருக்கு புரிந்தால் சரி ....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 11, 2012 6:09 pm

அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்கு தான் சமயம் கிடைச்சது. வந்ததும் இந்த பதிவு கண்ணில் தென்படவே எனக்கு தோணிய கருத்தை
சொல்லுகிறேன்.

உங்க பிள்ளைக எதிர்காலம் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஆங்கிலம் படிக்க வைங்கப்பா. நம்ம பிள்ளைக படிச்சு முடிச்சதும் அவங்களுக்கும் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்று ஏதாச்சும் உறுதி இருக்கா என்று சொல்லுங்க.அப்படி எந்த உறுதியும் இல்லாத பட்சத்தில் ஆங்கிலம் நல்லா தெரிஞ்சு இருந்தா தானே அவங்க எதிர்காலம் சிறப்பா இருக்கும். எதுக்கு எடுத்தாலும் சீனா வை பாருங்க, ஜப்பானை பாருங்க அவங்க ஆங்கிலம் படிக்காம இருக்காங்க என்று பேசும் அறிவாளிகளே, எந்த சீனாகாரனச்சும், இல்லா ஜப்பான் காரனாச்சும் வெளி நாடுகளில் வேலை செய்து பார்த்து இருக்கிங்களா,
ஏன்னா அவங்க எதிர்காலத்துக்கு என்ன தேவையோ அதை அந்த அராசங்கமே செய்து தருகிறது. அது மட்டும் அல்ல அவங்க நாட்டுக்கே ஒரு மொழிதான். அதனால அவங்க நாட்டுக்குள் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைப்பு நடத்தலாம். ஆனா நம்ம நாடு அப்படியா? நம்மா நாட்டுக்குள் வேலை செய்யவே இரண்டு மொழி தெரிந்து இருக்கணும். ஒன்னு ஆங்கிலம், மற்றது ஹிந்தி. முடிஞ்சா பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைங்க . முடியலை என்றால் ஆங்கிலமாச்சும் நல்லா சொல்லி கொடுக்கிற வழிய பாருங்க. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. மாஸ்டர் டிகிரி வாங்கி இருந்தும் ஆங்கிலம் சரளமா பேச தெரியாம நான் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சம் இல்லை. இங்கு உயர் பதவில வகிக்கும் தமிழர்கள் கூட எதிரில் பேசுபவர்கள் தமிழர்கள் என்று தெரிந்தாலும் தமிழில் பேசுவதில்லை. ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். .
இப்பவும் சொல்றேன் தமிழ்மொழி உயர்வானதுதான். செம்மொழி தான். ஆனால் தமிழ் மட்டும் தெரிந்து வைத்து கொண்டு அண்டை மாநிலத்துக்கு போனால் கூட கேவலமா பார்ப்பான்.அப்புறம் எங்க இருந்து வெளிநாடு போவது?



ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Uஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Dஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Aஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Yஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Aஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Sஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Uஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Dஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Hஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 11, 2012 6:12 pm

இரண்டு மொழி தெரிந்து இருக்கணும். ஒன்னு ஆங்கிலம், மற்றது ஹிந்தி....
அக்கா சொல்லறது மிக சரி... மகிழ்ச்சி அதுவும் தென் மாநிலத்தில் உள்ளவங்க தான் ஹிந்தி கூட தெரியாம கஷ்டபடுறாங்க.. பச்சை தமிழன் என்கிற உணர்ச்சி மனதில் இருந்தால் மட்டும் போதும்.. மொழியில் அது இருந்தால் பொழைக்க முடியாது சிரி




ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 11, 2012 6:15 pm

உதய சுதா எப்படி இருக்கிங்க எங்களையெல்லாம் மறந்துட்டிங்க இல்லையா அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 11, 2012 6:16 pm

ரொம்ப சரியா சொல்லி இருக்கிங்க சுதா அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 6:20 pm

ஜாஹீதாபானு wrote:உதய சுதா எப்படி இருக்கிங்க எங்களையெல்லாம் மறந்துட்டிங்க இல்லையா அழுகை
எனக்கு தெரியல...நான் புதுசு இல்ல... அழுகை அழுகை அழுகை



ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 11, 2012 6:25 pm

அச்சலா wrote:
ஜாஹீதாபானு wrote:உதய சுதா எப்படி இருக்கிங்க எங்களையெல்லாம் மறந்துட்டிங்க இல்லையா அழுகை
எனக்கு தெரியல...நான் புதுசு இல்ல... அழுகை அழுகை அழுகை

இப்போ நிறைய பேர் வருவதில்லை அப்போதுள்ள ஈகரை இவுங்க எல்லோரும் வந்தா சும்மா களைகட்டும் அருமையிருக்கு

இப்போ... சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 6:26 pm

உதயசுதா அவர்களே நீங்க சொல்வதும் உண்மைதான்
ஆங்கிலமும் படிக்கலாம் ஆனா ஆங்கிலம் தான் எல்லாமே என்று நினைக்க கூடாது




ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Mஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Uஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Tஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Hஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Uஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Mஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Oஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Hஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Aஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Mஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி Eஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக