புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை
Page 1 of 1 •
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி
இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை என்றும், இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம் நான் பேசியபோது அங்குள்ள பெண்களும் வயதானவர்களும் தாங்கள் அனுபவித்த துன்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
அதைக் கேட்டு என் நெஞ்சம் கனத்துப் போனது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு சென்றிருந்தபோது, அங்கு ஆன்மீகக்கூட்டங்களின் மூலம் புலிகளுக்கு அறிவுரை சொல்லியிருந்தேன்.
பலம் உள்ளபோதே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள். எல்லா பலத்தையும் இழந்த பிறகு எந்தப் பலனும் இருக்காது என்றேன்.
எனவே பேச்சுவார்த்தையை தொடங்குங்கள் என்று பல வழிகளில் சொன்னேன். எந்தப் போரையும் யுக்தியால்தான் வெல்ல முடியும் என்றும் மகாபாரதத்தை உதாரணமாக முன்வைத்து அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.
ஈழப் பிரச்சினையில் இங்குள்ள நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. இலங்கைக்கு குருஜி வந்தால் இங்குள்ள மக்களுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்று அங்குள்ள பல தரப்பினரும் நம்புகிறார்கள். எனவே விரைவில் நான் இலங்கைக்கு அமைதித் தூதுவராகச் செல்லவிருக்கிறேன்.
இலங்கைக்கு அமைதி தூதராகச் செல்ல நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீடு தீப்பற்றி எரியும்போது, "என் வீட்டை அணைக்க வாருங்கள்" என்று யாராவது அழைப்பார்களா? சுனாமி வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது யாரைக் கேட்டு உதவிகளை நாங்கள் செய்தோம். அங்கே ஓர் இனம் அழிந்து வருகிறது. அதைத் தடுக்க முயற்சிக்கிறேன்.
எங்கே துயரம் நடைபெற்றாலும், அந்தத் துயரத்தை துடைக்க வேண்டும் என்பது மனிதனின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன்.
நான் தூதுவராகச் செயல்படுவதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளுமா என்று சிலர் கேட்கிறார்கள். அமைதிக்கான ஒரு முயற்சியை நான் மேற்கொள்ளும்போது இப்படியொரு சந்தேகம் நமக்கேன் வரவேண்டும்? முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை. தற்போது அரசியல்வாதிகளை விட ஆன்மீகவாதிகளைத்தான் மக்கள் அதிகம் நம்புகிறார்கள். காரணம், அரசியல்வாதிகள் சுயநலவாதிகள். ஆன்மீகவாதிகள் மக்களின் நலனை மட்டும் பார்ப்பவர்கள். எங்களிடம் பரந்த மனப்பான்மை உள்ளது.
நான் அமைதித் தூதுவராக இலங்கை சென்றால் அதிகாரத்தால் ஒருநாளும் அமைதியைக் கொண்டு வரமுடியாது என்பதை இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் புரிய வைப்பேன்.
இலங்கை ஒரு புத்தமத நாடு. அங்குள்ள ஒருசிலரைத் தவிர வேறு யாரும் போரை விரும்பவில்லை. நான் இலங்கை சென்று அங்குள்ள புத்த பிக்குகள், ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்து இதை உணர வைப்பேன்.
இலங்கை பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்திய அரசுத் தரப்புக்கு தெளிவானதொரு கொள்கை இல்லை. போரை நிறுத்துங்கள் என்று சொல்வதற்கே இந்த அரசுக்கு முதுகெலும்பு இல்லை. இலங்கைக்கு இந்தியா இராணுவ மற்றும் ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது. இதை முடிமறைத்து மக்களை ஏமாற்ற முடியாது. இதற்காக இந்திய அதை மிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தில் போரை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் இந்திய அரசு செய்ய வேண்டிய முதல் வேலை. அதன் மூலம் ஈழத் தமிழர் களைக் காப்பாற்ற வேண்டும். மேலும் பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வுகாணவும் இந்திய அரசு முன்வர வேண்டும்

Similar topics
» வரியை குறைக்க சொல்ல தார்மீக உரிமை மத்திய அரசுக்கு இல்லை....பொதுமக்கள் வரியே வீணாக்க எனக்கு அதிக உரிமையுண்டு-ஜெயலலிதா
» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
» இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனவரி 20-ல் தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
» இலங்கையில் இந்திய விமானி படுகொலை!
» காங்கிரஸ் கட்சியிலிருந்து சுரேஷ் கல்மாடி சஸ்பெண்ட்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1