ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

5 posters

Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by அகல் Thu Nov 01, 2012 5:20 pm

என்றும்...
சிறியவைகளை
சரியாக
கவனிக்காத
நான்...

ஒரு முறை..
நூறு கோடி
என்று சொல்லிவிட்டு...

மறுமுறை...

ஒரு காசை(1 paisa)
ஒதுக்கி விட்டுச்
சொல்லிப் பார்த்தேன்...

தொண்ணூற்று
ஒன்பது கோடியே
தொண்ணூற்று
ஒன்பது லட்சத்து

தொண்ணூற்று
ஒன்பதாயிரத்து

தொள்ளயிரத்து
தொண்ணூற்று
ஒன்பது ரூபாய்

தொண்ணூற்று
ஒன்பது காசுகள்
என்று....


இது ஒரு
காசின் மதிப்பு..!

இப்படியாகவே
இருக்கிறது..,

நாம் உதாசீனப்
படுத்தும்

ஒவ்வொரு
உறவுகளின்
மதிப்பும்...!


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by சிவா Thu Nov 01, 2012 5:25 pm

இது கவிதையா? அறிவுரையா?

எதுவாக இருப்பினும் கருத்து நன்று!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by Guest Thu Nov 01, 2012 5:31 pm

அருமை அகல் ... ஒரு ஒரு உறவாக பிரிந்து போனால் நாம் மட்டும் தனித்து நிற்போம் ...

என்னை விட்டு பிரிந்த என் நண்பர்களுக்கு இந்த வரிகளை வழங்குகிறேன் ..
avatar
Guest
Guest


Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by ஜெமில் Thu Nov 01, 2012 6:57 pm

இப்படியாகவேஇருக்கிறது..,
நாம் உதாசீனப்படுத்தும்
ஒவ்வொருஉறவுகளின்மதிப்பும்...!
அற்புதம் நண்பரே
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by அகல் Thu Nov 01, 2012 8:07 pm

ஜெமில் wrote:இப்படியாகவேஇருக்கிறது..,
நாம் உதாசீனப்படுத்தும்
ஒவ்வொருஉறவுகளின்மதிப்பும்...!
அற்புதம் நண்பரே
மிக்க நன்றி நண்பரே ஜெமில்..
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by அகல் Thu Nov 01, 2012 8:09 pm

சிவா wrote:இது கவிதையா? அறிவுரையா?

எதுவாக இருப்பினும் கருத்து நன்று!
அறிவுரை சொல்ற அளவுக்கு பெரியாளு இல்லைங்ணா புன்னகை.... கருத்திற்கு மிக்க நன்றி..
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by அகல் Thu Nov 01, 2012 8:11 pm

புரட்சி wrote:அருமை அகல் ... ஒரு ஒரு உறவாக பிரிந்து போனால் நாம் மட்டும் தனித்து நிற்போம் ...

என்னை விட்டு பிரிந்த என் நண்பர்களுக்கு இந்த வரிகளை வழங்குகிறேன் ..
வாங்க புரட்சி... மிக்க நன்றி.. கண்டிப்பாக சமர்பிப்போம் பாஸ் புன்னகை
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by கரூர் கவியன்பன் Thu Nov 01, 2012 8:17 pm

கருத்து அருமை அகல்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by பூவன் Thu Nov 01, 2012 8:22 pm

உதாசீனபடுத்தும் உறவுகளின் மதிப்பு
உங்கள் அழகிய பதிப்பு .....

அருமை அகல் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by Guest Thu Nov 01, 2012 8:29 pm

அகல் wrote:
புரட்சி wrote:அருமை அகல் ... ஒரு ஒரு உறவாக பிரிந்து போனால் நாம் மட்டும் தனித்து நிற்போம் ...

என்னை விட்டு பிரிந்த என் நண்பர்களுக்கு இந்த வரிகளை வழங்குகிறேன் ..
வாங்க புரட்சி... மிக்க நன்றி.. கண்டிப்பாக சமர்பிப்போம் பாஸ் புன்னகை

எங்கே வர வேண்டும் அகல் நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Icon_smile
avatar
Guest
Guest


Back to top Go down

நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...   Empty Re: நூறுகோடி மைனஸ் ஒரு பைசா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum