ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

5 posters

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 5:07 pm

First topic message reminder :

பொது

எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)




Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down


இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:16 pm

இலக்குமி பற்றி

தந்தவரே அறிவராம் தாயவளின் தன்மையை
அந்தகனும் அஞ்சுவான் அறியபொருள் அதனாலே
எந்தமனமும் விரும்பிடும் அந்தஇறைவி அவளையே
சொந்தபந்தம் எல்லாமும் சுகமாய் வைத்திடுவாயே
விந்தையான உந்தனை விவேகத்தால் அறிவோமே (81)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:17 pm

மேதினியில் வாழ்வதற்கு மிக்கபொருள் வேண்டுமே
ஆதரவாய் அதையளிக்கும் அறியஇறை அவளன்றோ
போதுமென்ற மனம்வராமல் பார்ப்பதிந்த பொருளையே
வாதுசெய்ய வந்தோரையும் வழியனுப்பி வைக்குமே
சாதுசனம் இவர்களையும் சாயவைக்கும் பொருளதே (82)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:17 pm

பொருளதே அவள்வடிவம் பொங்கும் ஞானம்வேறதோ
அருளும் பொருளும் அனைத்துமிங்கே ஒன்றுதான்
கருப்பொருளை அறிவதே கடவுளின் காட்சியாம்
திருமகளாய் வருகையிலே துன்பமெலாம் தீருமே
விருவிருப்பாய் ஆகிடும் வாழ்க்கைஅவள் அருளினால் (83)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:17 pm

ஆல்போல் தழைத்துவாழ் ஆன்றோரும் வாழ்த்துவர்
நூல்எழுதி நின்றாலும் விலைஅதற்கு வைப்பரே
கால்பணம் என்றாலும் கால்கடுக்க நிற்பரே
மாலவரின் மங்கையாம் மனிதரை மயக்குமே
தூலமாக அறியலாம் திருமகளின் தன்மையை (84)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:18 pm

ஐந்துபத்து என்று கணக்கு அகிலத்தில் போடுவார்
நைந்துபோன உடலெரிக்க நாலுபணம் கேட்பரே
பைந்தமிழில் பாடினால் பொருளதை அளிப்பரே
விந்தைதான் உலகிதில் வேறாய்பணத்தை நினைப்பதே
சிந்தையிலே கொள்வமே சீர்மகளின் சிறப்பையே (85)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:18 pm

ஏதுமில்லை என்றுசொன்னால் எவரும் மதிப்பதில்லையே
வாதுமில்லை சூதுமில்லை செல்வம் இல்லாதிருந்திட்டால்
போதுமில்லை மனிதருக்கு பொருள்தன்னை அறியவே
ஆதவனும் உதிப்பது அவளருளால் என்றுமே
காதில்மணி தரித்தவள் காப்பாய் கடவுளாகியே (86)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:19 pm

ஆகிவந்த பொருளவள் அவனியை ஆள்பவள்
ஏகிடலாம் பெருமையை அவளது அருளினால்
ஊகித்து அறிந்திடு உற்றவளின் உண்மையை
வாக்கிலும் மனதிலும் உலகிலும் உறைவது
ஏக்கமும் அகன்றிடும் இலக்குமியின் அருளினால் (87)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:19 pm

நாலான வேதமும் நவிலுகின்ற பொருளவள்
பாலிலும் பருப்பிலும் புகுந்துநிற்கும் ருசியவள்
உலகிலே உயர்வினை உதவியாய் செய்பவள்
கலகம் வரவைத்தாலும் கலக்கத்தினை அகற்றுவாள்
நிலவினோடு பிறந்தவள் பாற்கடலில் பிறந்தவள் (88)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:19 pm

தவளம் போன்ற மேனியள் திருமகள்
கவளம் கிடைக்க வைப்பவள் கருப்பொருள்
உவந்திடுமே உலகமும் உயன்றவள் உண்மையள்
சிவந்திடுமே கைகளும் சீலமாக ஈன்றவள்
தவத்தினால் அடைபவள் தாயாக இருப்பவள் (89)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 6:19 pm

இருப்பவள் இன்மையில் மறுமைக்கு மலரவள்
அருள்வதில் ஆண்டவள் அவனிக்கு அணியவள்
திருமாலின் துணையவள் தீமைதனை கொல்பவள்
பெருமைமிக பெற்றவள் புயலாக வருபவள்
அருமையினை பகன்றிட்டேன் அருளினை தருபவள் (90)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 9 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum