Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
5 posters
Page 5 of 11
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
First topic message reminder :
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)

Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
முருகனைப் பற்றி
ஆற்றுப்படை கொண்ட ஆண்டவனே அருளாளா
தேற்றிடுவாய் எம்மையே திருநோக்கால் தூயவனே
சாற்றிட்டோம் பாமாலை சகத்தினிலே தோன்றிடுவாய்
மாற்றிடுவாய் மனமதனை மங்களாமாய் மலர்பவனே
ஆற்றில் அவதரித்த அன்புடைய குமரோனே (41)

குமரோனே சேவல் கொடியோனே கொற்றவனே
அமரா பட்டினத்தை அமரர்க்கு அளித்தவனே
குமரா எனக்கூற கூற்றுவனை கடிந்தவனே
தமதென்ற எண்ணத்தை தகர்க்கும் தன்மையனே
சமராம் எந்தனம்மனம் சீலமாய் செய்திடுவாய் (42)
அமரா பட்டினத்தை அமரர்க்கு அளித்தவனே
குமரா எனக்கூற கூற்றுவனை கடிந்தவனே
தமதென்ற எண்ணத்தை தகர்க்கும் தன்மையனே
சமராம் எந்தனம்மனம் சீலமாய் செய்திடுவாய் (42)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வாய்ஆறு வீரமிகு தோள்ஆறு தூயவனே
நோய்வாது போக்கடிக்கும் நல்லசிவன் மைந்தனே
பேய்குணத்தை விரட்டியே பக்குவமாய் செய்திடு
வேய்கொண்ட குன்றத்திலே வசிக்கின்ற வீரனே
தாயாகி வந்தெம்மை தடுத்தாட் கொண்டிடுவாய் (43)
நோய்வாது போக்கடிக்கும் நல்லசிவன் மைந்தனே
பேய்குணத்தை விரட்டியே பக்குவமாய் செய்திடு
வேய்கொண்ட குன்றத்திலே வசிக்கின்ற வீரனே
தாயாகி வந்தெம்மை தடுத்தாட் கொண்டிடுவாய் (43)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
கொண்டிடுவாய் கரங்கள் பனிரெண்டு காத்திடவே
ஆண்டிடுவாய் அரசனாக அமரருக்கு அகிலத்தில்
விண்டுரைக்க போதுமோ உன்புகழை எம்வாயால்
தண்டபாணி தெய்வமே தத்துவத்தை தானளிப்பாய்
அண்டியவர் ஆட்கொள்ளும் அன்புமிக்க அரசனே (44)
ஆண்டிடுவாய் அரசனாக அமரருக்கு அகிலத்தில்
விண்டுரைக்க போதுமோ உன்புகழை எம்வாயால்
தண்டபாணி தெய்வமே தத்துவத்தை தானளிப்பாய்
அண்டியவர் ஆட்கொள்ளும் அன்புமிக்க அரசனே (44)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
சனிமுதலாம் சீர்கோள்கள் வினையறுக்கும் வித்தகனே
பனிமூண்ட மலைவாழும் மன்னவனின் மகன்நீயே
தனியாக நிற்கின்ற தூயவனே திருமகனே
கனிக்காக குவலயத்தை வலம்வந்த கொற்றவனே
இனிபோதும் இத்துன்பம் எம்முன்னே வந்துவிடு (45)
பனிமூண்ட மலைவாழும் மன்னவனின் மகன்நீயே
தனியாக நிற்கின்ற தூயவனே திருமகனே
கனிக்காக குவலயத்தை வலம்வந்த கொற்றவனே
இனிபோதும் இத்துன்பம் எம்முன்னே வந்துவிடு (45)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
விடுதலை செய்தாயே வரம்தரும் பிரம்மனையே
படுத்திய அசுரர்தமை போரதனில் வென்றாயே
அடுத்திடும் துன்பமெனில் ஆண்டவனே பணிந்திடுவோம்
கடுத்திடும கன்மநோயை கைத்தடியால் கொல்பவனே
சடுதியிலே வந்தேநீ சாத்திரத்தை உணரவைப்பாய் (46)
படுத்திய அசுரர்தமை போரதனில் வென்றாயே
அடுத்திடும் துன்பமெனில் ஆண்டவனே பணிந்திடுவோம்
கடுத்திடும கன்மநோயை கைத்தடியால் கொல்பவனே
சடுதியிலே வந்தேநீ சாத்திரத்தை உணரவைப்பாய் (46)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
உணரவைத்த உண்மையினை உள்ளத்திலே கொள்வோமே
திணரவைத்தான் தீமையினை திருமுருகன் பணிவோமே
அனலினிலே அவதரித்தோன் அண்மையிலே வருவோமே
சினமதனை கொண்டு அசுரர்தனை அழித்தவனை
மனமதனில் கொண்டுமே மண்ணிதிலே வாழ்வோமே (47)
திணரவைத்தான் தீமையினை திருமுருகன் பணிவோமே
அனலினிலே அவதரித்தோன் அண்மையிலே வருவோமே
சினமதனை கொண்டு அசுரர்தனை அழித்தவனை
மனமதனில் கொண்டுமே மண்ணிதிலே வாழ்வோமே (47)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
வாழ்வோமே வயலோனை வாழ்த்தியே வாழ்க்கையினை
ஊழ்வினையை அழித்திடுவான் உத்தமனாம் குமரனவன்
பாழ்மனமே பணிந்துவிடு புலவரவர் புகழ்வோனை
காழ்புணர்ச்சி அழித்துவிடு கந்தனவன் கருணையினால்
ஏழான நம்பிறவி எடுத்திடுவோம் முடிந்திடுமே (48)
ஊழ்வினையை அழித்திடுவான் உத்தமனாம் குமரனவன்
பாழ்மனமே பணிந்துவிடு புலவரவர் புகழ்வோனை
காழ்புணர்ச்சி அழித்துவிடு கந்தனவன் கருணையினால்
ஏழான நம்பிறவி எடுத்திடுவோம் முடிந்திடுமே (48)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
மேலோர் பணிகின்ற முருகனே முதல்வனே
நூலோர் இயற்றிடுவார் நும்புகழ் தன்கவியில்
வேலாயுதம் தரித்தோய் வேடுவ மறுமகனே
நாலாம் நல்வேதம் நவிலுகின்ற நாயகனே
பாலும் பழமளித்தோம் பாக்கள் தருவாயே (49)
நூலோர் இயற்றிடுவார் நும்புகழ் தன்கவியில்
வேலாயுதம் தரித்தோய் வேடுவ மறுமகனே
நாலாம் நல்வேதம் நவிலுகின்ற நாயகனே
பாலும் பழமளித்தோம் பாக்கள் தருவாயே (49)
Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
ஏக்கம் தவிர்த்தோனே ஏகாந்தம் இருப்போனே
தாக்கியே பகைவரை தொடர்ந்து அழிப்போனே
போக்கியே விடுவாயே போகாத எம்வினையை
சூக்குமப் போருள்நீயே சுந்தர முகத்தோனே
ஊக்கம் தந்திடுவாய் உன்பதம் தரிசித்தோம் (50)
தாக்கியே பகைவரை தொடர்ந்து அழிப்போனே
போக்கியே விடுவாயே போகாத எம்வினையை
சூக்குமப் போருள்நீயே சுந்தர முகத்தோனே
ஊக்கம் தந்திடுவாய் உன்பதம் தரிசித்தோம் (50)
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
» "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்
» ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்
» அந்தாதி
Page 5 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum