ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

5 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 5:07 pm

First topic message reminder :

பொது

எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)




Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down


இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Fri Nov 02, 2012 3:18 pm

சிவனைப்பற்றி

மேதினியில் மேலவன் முகமைந்து கொண்டவன்
ஆதவனாய் ஒளிர்பவன் அக்கினியாய் அசைபவன்
பூதகணம் சூழ்ந்தவன் புவியினையே அழிப்பவன்
பேதமையை போக்கியே பெரும்குருவாய் வருபவன்
நாதபிந்து கலையதுவாய் நடுவீட்டில் உள்ளவன் (21)



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:30 pm

உள்ளதனை உள்ளபடி உள்ளத்தில் உணருவோம்
கள்ளமில்லா உள்ளம்கொண்டு கடவுளவர் காணுவோம்
தள்ளாத போதுமிங்கே தயவுடனே போற்றுவோம்
பள்ளத்தினில் வீழாமல் பக்கமவர் சேருவோம்
அள்ளள்ள குறையாமல் அவரருளை அண்டுவோம் (௨௨)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:32 pm

ஓமென்ற மந்திரத்தில் ஊடாடி நிற்பவன்
தானென்ற தனிமையில் திருவாக திகழ்பவன்
கூனை நிமிர்த்துகின்ற கருத்ததனை கொண்டவன்
வானென்ற வெளியிலே ஒளியாக ஒளிர்பவன்
கனன்றுநிற்கும் தீயினை கையிலே கொண்டவன் (23)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:34 pm

வனப்புமிக கொண்டுமே வேடம்தன்னை புனைந்தனை
தனக்கினை இன்றியே தரணியிலே திகழ்ந்தனை
மனதுக்கினிய மந்திரத்தை மேனியாக தரித்தனை
அனைவராலும் அன்புடன் அழைத்திட வருவையே
உன்னையே பணிந்திட்டேன் உன்னருள் தருவையே (24)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:36 pm

வையகம் படைத்தனை வேந்தனாய் காத்தனை
தையலை தலையிலே தோதாக வைத்தனை
ஐயம்தனை நீக்கியே அறிவுதனை தந்தனை
உய்யும்வழி உணர்த்தினை ஓங்கார பொருளினை
பெய்திடும் அருளினை பேராக கொண்டனை (25)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:40 pm

கொண்டனை பாதியாய் கொற்றவள் அன்னையை
தண்டனை தருவையே தவறினை செய்திட்டால்
மண்டையில் நீரினை மங்கையாய் தரித்தனை
உண்டனை விடத்தினை உலகினை காத்தனை
குண்டனை வைகையை குடித்திட செய்தனை (26)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:43 pm

செய்தனை மனமதை செம்மையாய் சீர்பெற
மெய்தனில் சாம்பலை மேவிட நிறைத்தனை
பொய்மையில் வாழ்ந்திடும் பொய்யனை காத்தனை
உய்ந்திட உரைத்திடு உன்னையே நம்பினோம்
ஐயனே அருளிடு அன்னையாய் துதித்தனம் (27)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:45 pm

தனத்தினை தந்திடும் தெய்வம்நீ என்பரே
தினம்தினம் துதித்தனம் தூய்மையின் சிகரம்நீ
இனமது எமக்கிங்கே ஏற்றுநீ உகந்தனை
கனத்திடும் மனம்தனை குளிர்த்திடும் குன்றம்நீ
வனத்தினில் தவம்செயும் முனிவரின் மனமும்நீ (28)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:47 pm

முன்னியே உந்தனை மேதினி மறந்தனம்
சென்னியில் கங்கையை தரித்தனை போற்றினோம்
வன்னியில் மகிழுகின்ற கணபதியின் தந்தையே
இன்னமும் தாமதம் எமக்கருள ஏனைய்யா
அன்னையாய் வந்திடு அருளினை தந்திடு (29)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:49 pm

திடமெனக் கருளிடு தீந்தமிழ் தந்திடு
கடவுளே போற்றினோம் கடமையை உணர்ந்தனம்
சுடலையில் இருப்போனே சுந்தர வடிவினாய்
தடமெது என்பதை தாயாய் வந்தருளிடு
சுடுகின்ற வெய்யிலும் சுற்றமும் மறந்தனம் (30)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum