ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று-அச்சலா

+13
கா.ந.கல்யாணசுந்தரம்
றினா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
அருண்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
Muthumohamed
ஹர்ஷித்
krishnaamma
anandkce
சிவா
அச்சலா
17 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Nov 01, 2012 5:00 pm

First topic message reminder :

நண்பர்களே வராலாற்றில் நடந்த நிகழ்வை இங்குதரலாம் என்று நினைக்கிறேன்..

வரலாற்றில் இன்று

நவம்பர்
1

1512 - வரலாற்றுப் புகழ் பெற்ற ஓவியர் மைக்கலாஞ்சலோவின் கைவண்ணத்தில் உருவான சிஸ்டின் தேவாலயத்தின் கூரை ஓவியங்கள் முதல் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
1520 - தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது.
1604 - ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1800 - வெள்ளை மாளிகைக்குக் குடியேறிய முதல் அமெரிக்க அதிபர் John Adams
1904 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
1911 - இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.
1914 - முதலாம் உலகப் போர்: சிலியில் ஜெர்மனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்
1928 - துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துக்கள் புதிய துருக்கிய எழுத்துக்களாக மாற்றப்பட்டன.
1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் உருவானது.
1956 -இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1957 - அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மக்கினாக் பாலம் அமைக்கப்பட்டது.
1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.
1981 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.
1986 - தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக் கலைக்கப்பட்ட நாள் (முதல்வர் எம்.ஜி.ஆர்.
1993 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
1999 - ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 12:08 pm

நல்ல சேவை உங்களுடையது. சிறப்பான பதிவு.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Arunjk Wed Dec 05, 2012 12:19 pm

உபோயோகமான பதிவு

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Muthumohamed Wed Dec 05, 2012 12:21 pm

நல்ல பதிவு அச்சலா

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 M வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 U வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 T வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 H வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 U வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 M வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 O வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 H வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 A வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 M வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 E வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by jenisiva Wed Dec 05, 2012 12:23 pm

நவம்பர்
1
நன்றி .....

இன்றைய தேதிக்கு வரலாற்றை அளிக்கவும்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Guest Wed Dec 05, 2012 1:42 pm

மகிழ்ச்சி தொடரட்டும் அச்சு ..
avatar
Guest
Guest

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Muthumohamed Wed Dec 05, 2012 1:44 pm

jenisiva wrote:நவம்பர்
1
நன்றி .....

இன்றைய தேதிக்கு வரலாற்றை அளிக்கவும்

இந்த பக்கத்தின் முந்தய பக்கத்தினை காணவும்

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 M வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 U வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 T வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 H வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 U வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 M வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 O வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 H வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 A வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 M வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 E வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Dec 05, 2012 4:45 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்ல சேவை உங்களுடையது. சிறப்பான பதிவு.
நன்றிகள் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களே!! சூப்பருங்க

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Dec 05, 2012 4:46 pm

Arunjk wrote:உபோயோகமான பதிவு
நன்றி அருண். அன்பு மலர்

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Dec 05, 2012 4:46 pm

jenisiva wrote:நவம்பர்
1
நன்றி .....

இன்றைய தேதிக்கு வரலாற்றை அளிக்கவும்
தொடர்ந்து பாருங்கள்... :நல்வரவு:

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Dec 05, 2012 4:46 pm

புரட்சி wrote: மகிழ்ச்சி தொடரட்டும் அச்சு ..
நன்றி மதன் அவர்களே!! நன்றி

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum