Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!
+8
அருண்
யினியவன்
பாலாஜி
gnsenthil
ஜாஹீதாபானு
கரூர் கவியன்பன்
krishnaamma
Muthumohamed
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!
என் கூட ப்ளஸ் டூ படிச்ச கணேஷ் போன் பண்ணி இருந்தான்.
எடுத்த எடுப்புல, ” டேய்… நீ என்ன படிச்சிருகே?” இப்படி அவன்
கேட்டதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. பொதுவா, என் படிப்பு
சம்பந்தமா யாராச்சும் கேட்டா எனக்கு அப்படித்தான் ஆகும்.
அப்புறம் அவனுக்கு னக்கும் நடந்த உலக மகா உரையாடல்
இதோ…
-
”ஏன்டா, என்ன விஷயம்?”
”நீ முதல்ல சொல்லு”
”நான் இந்த உலக இலக்கியம், இந்திய இலக்கியம் எல்லாம் படிச்சு
இருக்கேன்”
”டேய்… நான் கேட்டது அது இல்ல. நீ காலேஜ்ல என்ன டிகிரி படிச்சே ?”
”ஓ.. . அதைக் கேக்கிறியா..? நான் எம்.சி.ஏ. படிச்சசு இருக்கேன்.”
” அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா?”
” ஆமா. ”
” டிகிரி வாங்கிட்டியா? இல்ல, ஏதாச்சும் அரியர்ஸ் இருக்கா?”
” ஹேய், யாரைப் பார்த்து… நான்தான் காலேஜ் ஃபர்ஸ்ட்.”
” அப்ப உன் திறமையை டெஸ்ட் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சசு
மச்சி.”
” அப்படின்னா’ (ஐயையோ… சாஃப்ட்வேர் ஏதாச்சும் டெவலப் பண்ணச்
சொல்லுவானோ?)
” என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல…”
” ஸ்கூல்ல..?”
” தெர்மோகோல்ல கம்பியூட்டர் பண்ணிட்டு வரச் சொல்லி இருக்காங்க.
கொஞ்சம் வந்து செஞ்சுக் கொடேன்.”
” அடி செருப்பால… புல்லு புடுங்க பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு?”
” டென்ஷன் ஆகாதடா… உன் படிப்பை மதிச்சி எவனாவது உனக்கு
வேலை கொடுத்தானா? நானாவது இந்த வேலை கொடுத்தேனு
சந்தோஷப்படுவியா… அதை விட்டுட்டு…”
” ஹி… ஹி… ஹி… தெர்மோகோல் ரெடியா இருக்கா மச்சி?”
-
==========================================
நன்றி: படித்ததில் பிடித்தது (முகநூல்)
எடுத்த எடுப்புல, ” டேய்… நீ என்ன படிச்சிருகே?” இப்படி அவன்
கேட்டதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. பொதுவா, என் படிப்பு
சம்பந்தமா யாராச்சும் கேட்டா எனக்கு அப்படித்தான் ஆகும்.
அப்புறம் அவனுக்கு னக்கும் நடந்த உலக மகா உரையாடல்
இதோ…
-
”ஏன்டா, என்ன விஷயம்?”
”நீ முதல்ல சொல்லு”
”நான் இந்த உலக இலக்கியம், இந்திய இலக்கியம் எல்லாம் படிச்சு
இருக்கேன்”
”டேய்… நான் கேட்டது அது இல்ல. நீ காலேஜ்ல என்ன டிகிரி படிச்சே ?”
”ஓ.. . அதைக் கேக்கிறியா..? நான் எம்.சி.ஏ. படிச்சசு இருக்கேன்.”
” அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா?”
” ஆமா. ”
” டிகிரி வாங்கிட்டியா? இல்ல, ஏதாச்சும் அரியர்ஸ் இருக்கா?”
” ஹேய், யாரைப் பார்த்து… நான்தான் காலேஜ் ஃபர்ஸ்ட்.”
” அப்ப உன் திறமையை டெஸ்ட் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சசு
மச்சி.”
” அப்படின்னா’ (ஐயையோ… சாஃப்ட்வேர் ஏதாச்சும் டெவலப் பண்ணச்
சொல்லுவானோ?)
” என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல…”
” ஸ்கூல்ல..?”
” தெர்மோகோல்ல கம்பியூட்டர் பண்ணிட்டு வரச் சொல்லி இருக்காங்க.
கொஞ்சம் வந்து செஞ்சுக் கொடேன்.”
” அடி செருப்பால… புல்லு புடுங்க பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு?”
” டென்ஷன் ஆகாதடா… உன் படிப்பை மதிச்சி எவனாவது உனக்கு
வேலை கொடுத்தானா? நானாவது இந்த வேலை கொடுத்தேனு
சந்தோஷப்படுவியா… அதை விட்டுட்டு…”
” ஹி… ஹி… ஹி… தெர்மோகோல் ரெடியா இருக்கா மச்சி?”
-
==========================================
நன்றி: படித்ததில் பிடித்தது (முகநூல்)
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!
சார் எங்க வீட்ல நெறைய தெர்மாகோல் இருக்கு தரவா...? ஜோக் சூப்பர்..
gnsenthil- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012
Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!
நண்பர்களிடம் மொக்க வாங்குவது தனி சுகம் தான்....அது சரி mca அருண் தானே?
Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!
தொழில் தர்மத்தை வெளியில் சொல்லகூடாது பாஸ்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்
» என் ATM ஊர்ல இல்ல...!!
» கம்பியூட்டர் டிப்ஸ்
» கம்பியூட்டர் நெட்வொர்க்ஸ் - நான்காம் பதிப்பு
» அம்மா ஊர்ல இல்லே
» என் ATM ஊர்ல இல்ல...!!
» கம்பியூட்டர் டிப்ஸ்
» கம்பியூட்டர் நெட்வொர்க்ஸ் - நான்காம் பதிப்பு
» அம்மா ஊர்ல இல்லே
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|