ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

3 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Thu Nov 01, 2012 12:17 pm

First topic message reminder :

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Windows8

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Windows-8


ஒரு வழியாக விண்டோஸ் தனது 8 பதிப்பை வெளியிட்டு விட்டது .. இது இப்போது விற்பனையிலும் கிடைக்கிறது.

இணையத்திலும் இலவசமாக கிடைக்கிறது . மேலும் இதில் ஏற்படும் சந்தேகங்களை கேட்க , தீர்க்க இந்த திரி உதவும் என நினைக்கிறேன்...
ஈகரை கணினி வல்லுனர்கள் உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் ..

மேலும்

விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீய்ஸ்..!

விண்டோஸ் 8-ல் புத்தம் புதிய வசதிகள்..!

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக..!


Last edited by புரட்சி on Sat Nov 10, 2012 7:35 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down


விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Mon Nov 05, 2012 1:42 pm

"அருண்"]விண்டோஸ் 8 தகவலுக்கு நன்றி மதன்! சிவா அண்ணா!
விண்டோஸ் 8 மிக அருமையாக உள்ளது மிக வேகமாகவும் இயங்குகிறது.
நல்ல வடிவமைத்துள்ளர்கள்.! மொபைல் பயன்படுத்துவதுபோல் ஒரு உணர்வு..!

மிகவும் உண்மை அருண் அண்ணே .. துவக்க நேரமும்(ஸ்டார்ட் டைம் ) , அணைப்பு நேரமும்(Shutdown டைம் ) வேகமா நடைபெறுகிறது ...
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Thu Nov 08, 2012 4:28 pm

விண்டோஸ் 8 பயர்பாக்ஸ்

மொஸில்லா நிறுவனம் வர இருக்கும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசரை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. நவம்பர் இறுதிக்குள் இதன் சோதனை பதிப்பு வெளியிடப்படும். இதில் பல புதிய அம்சங்கள் இருக்கும் என இதில் ஈடுபடும் புரோகிராமர் பிரையன் தெரிவித்துள்ளார். கிராஷ் ஏற்படுகையில் அது குறித்த அறிக்கை தானாக அனுப்பப்படுவது, பி.டி.எப். ஆவணங்களைப் படிக்க பிரவுசரிலேயே ஒரு ரீடர், பிளாஷ் சப்போர்ட் எனப் பல புதிய வசதிகள் கிடைக்க இருக்கின்றன. முதலில் வெளியிடப்படும் பிரவுசருக்கு எந்தவித ஆட் ஆன் சப்போர்ட் இருக்காது. ஆனால், பின்னர் படிப்படியாக பல ஆட் ஆன் புரோகிராம்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by சிவா Thu Nov 08, 2012 10:01 pm

குரோம் சிறப்பாகச் செயல்படுகிறது! ஆனால் பயர்பாக்ஸ் சில சிக்கல்களைத் தருகிறது! விரைவில் சரியாகும் என நினைக்கிறேன்!


விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by அருண் Fri Nov 09, 2012 12:23 pm

மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் பெயிண்ட் வோர்ட் பாட் போன்றவை தரவிறக்கம் செய்து தான் பயன் படுத்த வேண்டுமா விண்டோவ்ஸ் 7 இல் இருந்ததை பயன் படுத்த முடியவில்லை என்ன செய்ய வேண்டும் அண்ணா!

தமிழ் பொன்ட் சிலதில் சப்போர்ட் ஆக மாட்டேங்குது?
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Fri Nov 09, 2012 4:39 pm

அருண் wrote:மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் பெயிண்ட் வோர்ட் பாட் போன்றவை தரவிறக்கம் செய்து தான் பயன் படுத்த வேண்டுமா விண்டோவ்ஸ் 7 இல் இருந்ததை பயன் படுத்த முடியவில்லை என்ன செய்ய வேண்டும் அண்ணா!

தமிழ் பொன்ட் சிலதில் சப்போர்ட் ஆக மாட்டேங்குது?

இது வேறைய அருண் அண்ணே .. நான் இதை கவனிக்க வில்லையே .. என்ன பதிப்பு அண்ணே ?
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by அருண் Sat Nov 10, 2012 2:05 pm

மைக்ரோசாப்ட் பதிப்பு - 7 புரட்சி! இது வரை நீங்கள் பார்க்க வில்லையா? சரி பார்த்துவிட்டு கூறுங்கள்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Sat Nov 10, 2012 5:38 pm

அருண் wrote:மைக்ரோசாப்ட் பதிப்பு - 7 புரட்சி! இது வரை நீங்கள் பார்க்க வில்லையா? சரி பார்த்துவிட்டு கூறுங்கள்.!

விண்டோஸ் 8 யில் என்ன பதிப்பு அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by அருண் Sat Nov 10, 2012 6:58 pm

சாரி புரட்சி நீங்கள் அதை கேட்டிர்களா
விண்டோஸ் என்டர் ப்ரைஸ்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Sat Nov 10, 2012 7:31 pm

அருண் wrote:சாரி புரட்சி நீங்கள் அதை கேட்டிர்களா
விண்டோஸ் என்டர் ப்ரைஸ்..!

நானும் சிவா மாமாவும் விண்டோஸ் 8 Pro வித் மீடியா செனட்டர் பயன்படுத்துகிறோம் ,.. இன்று இரவு பார்த்து சொல்கிறேன்
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2

Post by Guest Sat Nov 10, 2012 7:41 pm

விண்டோஸ் 8யில் பெயிண்ட் கு விண்டோஸ் ஸ்டோர் சென்று தரவிறக்க வேண்டும்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 ஐ ரீ இன்ஸ்டால் செய்தால் வேலை செய்கிறது அண்ணே ...
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 3 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum