ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Thu Nov 01, 2012 12:17 pm

First topic message reminder :

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Windows8

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Windows-8


ஒரு வழியாக விண்டோஸ் தனது 8 பதிப்பை வெளியிட்டு விட்டது .. இது இப்போது விற்பனையிலும் கிடைக்கிறது.

இணையத்திலும் இலவசமாக கிடைக்கிறது . மேலும் இதில் ஏற்படும் சந்தேகங்களை கேட்க , தீர்க்க இந்த திரி உதவும் என நினைக்கிறேன்...
ஈகரை கணினி வல்லுனர்கள் உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் ..

மேலும்

விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீய்ஸ்..!

விண்டோஸ் 8-ல் புத்தம் புதிய வசதிகள்..!

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக..!


Last edited by புரட்சி on Sat Nov 10, 2012 7:35 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down


விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Thu Nov 01, 2012 5:24 pm

விண்டோஸ் 8 நிறுவிய பிறகு அதை activate செய்ய பல வழிகளை கடை பிடித்து , வெற்றிகரமாக activate செய்த பிறகு மற்றும் ஒரு தடை இருந்தது ,,

Personalization எனப்படும் தீம் மாற்றுதல், ஸ்டார்ட் ஸ்க்ரீன் செட் செய்தல் போன்றவை disable செய்யப்பட்டு இருந்தது ...

அதை Enable செய்ய இதை பயன்படுத்தி பாருங்கள்

சுட்டி
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by சிவா Thu Nov 01, 2012 5:33 pm

நன்றி மாப்ளை!

நான் இங்கிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தினேன்!


விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Thu Nov 01, 2012 7:25 pm

சிவா wrote:நன்றி மாப்ளை!

நான் இங்கிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தினேன்!

இப்படி ஒவ் ஒரு வசதிக்கும் ஒவ் ஒரு மென்பொருள் போட்டே காலம் போயிரும் போல மாமா ...
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Sat Nov 03, 2012 11:25 am

சிவா wrote:நன்றி மாப்ளை!

நான் இங்கிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தினேன்!

இது அருமை மாமா ..
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by சிவா Sat Nov 03, 2012 1:36 pm

புரட்சி wrote:
சிவா wrote:நன்றி மாப்ளை!

நான் இங்கிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தினேன்!

இப்படி ஒவ் ஒரு வசதிக்கும் ஒவ் ஒரு மென்பொருள் போட்டே காலம் போயிரும் போல மாமா ...

அதுலதான் ஒரு கிக் இருக்கும்! எல்லாத்தையும் அவர்கள் தந்துவிட்டால் பிறகு கணினியில் நம் பங்கு என்று எதுவும் இல்லாமல் போய் விடுமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by ராஜா Sat Nov 03, 2012 1:42 pm

சிவா wrote:அதுலதான் ஒரு கிக் இருக்கும்! எல்லாத்தையும் அவர்கள் தந்துவிட்டால் பிறகு கணினியில் நம் பங்கு என்று எதுவும் இல்லாமல் போய் விடுமே!

மைக்ரோசாப்ட் வெளியிட்ட அனைத்து இயங்குதளங்களிலும் முதல் version பிடிக்காது , இன்னும் சில நாட்களில் service pack 2 அல்லாது வேறு பெயரில் கொடுப்பார்கள் அதன் பிறகு நிறுவிகொள்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by அருண் Sun Nov 04, 2012 1:06 am

விண்டோஸ் 8 தகவலுக்கு நன்றி மதன்! சிவா அண்ணா!
விண்டோஸ் 8 மிக அருமையாக உள்ளது மிக வேகமாகவும் இயங்குகிறது.
நல்ல வடிவமைத்துள்ளர்கள்.! மொபைல் பயன்படுத்துவதுபோல் ஒரு உணர்வு..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by சிவா Sun Nov 04, 2012 9:19 am

அருண் wrote:விண்டோஸ் 8 தகவலுக்கு நன்றி மதன்! சிவா அண்ணா!
விண்டோஸ் 8 மிக அருமையாக உள்ளது மிக வேகமாகவும் இயங்குகிறது.
நல்ல வடிவமைத்துள்ளர்கள்.! மொபைல் பயன்படுத்துவதுபோல் ஒரு உணர்வு..!

ஆம் அருண்! விண்டோஸ் 8 -ன் சிறப்பு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது போன்ற உனர்வை ஏற்படுத்துவதுதான்!

இது தெரியாமல் இன்னும் சிலர் நான் விண்டோஸ் 7 தான் பயன்படுத்துவேன் என்று அடம்பிடிக்கிறார்கள்! (இது ராஜாவைத்தான் கூறினேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல... ஏன்னா நானும் அவரைத்தான் கூறினேன்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by ராஜா Sun Nov 04, 2012 1:31 pm

சிவா wrote:ஆம் அருண்! விண்டோஸ் 8 -ன் சிறப்பு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது போன்ற உனர்வை ஏற்படுத்துவதுதான்!
இது தெரியாமல் இன்னும் சிலர் நான் விண்டோஸ் 7 தான் பயன்படுத்துவேன் என்று அடம்பிடிக்கிறார்கள்! (இது ராஜாவைத்தான் கூறினேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல... ஏன்னா நானும் அவரைத்தான் கூறினேன்)

சேச்சே... நீங்க சொல்லலன்னா யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சா அதற்கு நான் பொறுப்பல்ல.

உங்களுக்கு மைக்ரோசொப்டை பற்றி சரியா தெரியாது தல , இன்னும் ஒரு சில வாரங்களில் என்னுடைய கணினி இயங்கவில்லை data recover செய்வது எப்படின்னு நீங்க பதிவு போட தான் போறீங்க...... சிரி சிரி அப்ப இருக்கு உங்களுக்கு.


பிகு:- என்னுடைய அலுவலகத்தில் அனைத்து கணினிகளும் விண்டோஸ் 7 க்கு மாற்றிய நான் , என்னுடைய கணினியை மட்டும் windows xp யிலேயே வைத்திருந்தேன் , இப்ப போன வாரம் தான் விண்டோஸ் 7 64 bit க்கு மாறினேன் , இப்ப உடனே windows 8 க்கு போங்கண்ணா என்ன அர்த்தம் ? சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Guest Mon Nov 05, 2012 1:37 pm

விண்டோஸ் 8 யின் அனைத்து பதிப்பிலும் நெருப்பு நரி உலாவி தொடர்ந்து கிராஸ் ஆகி வருகிறது ... இதை மொசில்லா கண்டு கொண்டதாக தெரியவில்லை ...

உறவுகள் யாருக்கேனும் இதை பற்றி விவரங்கள் தெரியுமா ?
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2 - Page 2 Empty Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum