Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
3 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
ஒரு வழியாக விண்டோஸ் தனது 8 பதிப்பை வெளியிட்டு விட்டது .. இது இப்போது விற்பனையிலும் கிடைக்கிறது.
இணையத்திலும் இலவசமாக கிடைக்கிறது . மேலும் இதில் ஏற்படும் சந்தேகங்களை கேட்க , தீர்க்க இந்த திரி உதவும் என நினைக்கிறேன்...
மேலும்
விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீய்ஸ்..!
விண்டோஸ் 8-ல் புத்தம் புதிய வசதிகள்..!
விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக..!
Last edited by புரட்சி on Sat Nov 10, 2012 7:35 pm; edited 1 time in total
Guest- Guest
Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
நல்ல திரி மதன்! உறவுகளுக்கு மிகவும் பயனுள்ள பகுதியாக அமையும் என நினைக்கிறேன்!
விண்டோஸ் 8 -ல் Start Menu இல்லாதது மிகக் குறையாக இருந்தது. ஆனால் இதை கீழே உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இங்கு சென்று தரவிறக்கம் செய்யலாம்.
விண்டோஸ் 8 -ல் Start Menu இல்லாதது மிகக் குறையாக இருந்தது. ஆனால் இதை கீழே உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இங்கு சென்று தரவிறக்கம் செய்யலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
சிவா wrote:நல்ல திரி மதன்! உறவுகளுக்கு மிகவும் பயனுள்ள பகுதியாக அமையும் என நினைக்கிறேன்!
விண்டோஸ் 8 -ல் Start Menu இல்லாதது மிகக் குறையாக இருந்தது. ஆனால் இதை கீழே உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இங்கு சென்று தரவிறக்கம் செய்யலாம்.
மிகவும் பயனுள்ளது மாமா ... ஸ்டார்ட் மெனு இல்லாமல் பாடாத பாடு பட்டு விட்டேன் ..
மிக்க நன்றி
Guest- Guest
Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
விண்டோஸ் 8 -ல் Start Menu -ல் என்னுடைய தேர்வாக உள்ளது Pokki தான். இத்துடன் நமக்குத் தேவையான பல அப்ளிகேஷன்களை இணைத்துக் கொள்ளலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
சிவா wrote:விண்டோஸ் 8 -ல் Start Menu -ல் என்னுடைய தேர்வாக உள்ளது Pokki தான். இத்துடன் நமக்குத் தேவையான பல அப்ளிகேஷன்களை இணைத்துக் கொள்ளலாம்.
அட இது மிக அருமையாக உள்ளதே ...
Guest- Guest
Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
Pokki-யிலுள்ள Headlines அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்தால் அதில் ஈகரை feed சேர்த்துக் கொள்ளலாம்.
ஈகரை feed முகவரி: www.eegarai.net/feed
அதன் தோற்றம் இங்கே!
ஈகரை feed முகவரி: www.eegarai.net/feed
அதன் தோற்றம் இங்கே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
விண்டோஸ் 8 ஐ பொறுத்தவரை ஆண்டி வைரஸ் பயன்படுத்தலாமா என்பதை சிவா மாமா அவர்கள் கூட ஒரு திரியில் கேட்டு இருந்தார்கள்..
இணையத்தில் தேடி பார்த்ததில் விண்டோஸ் 8 உடன் வரும் விண்டோஸ் defender மேம்படுத்தபட்டு உள்ளது என்று கூறப்பட்டு இருக்கிறது ..
விண்டோஸ் செக்யூரிட்டி Essential விண்டோஸ் 8 இல் வேலை செய்யாது என்று சொல்கிறார்கள் ...
என்னை பொறுத்தவரை என் கணினியில் அட்வான்ஸ் சிஸ்டம் கேர் வித் ஆண்டி வைரஸ் பயன்படுத்தி வந்தேன் ... விண்டோஸ் 8 நிறுவியவுடன் ASC AV தனது ரியல் டைம் protection ஐ நிறுத்தி விட்டது ...on செய்ய முடியவில்லை .. விண்டோஸ் defender Default ஆக உள்ளது... இதில் உள்ள RT protection ஐ நிறுத்தினால் Action center ஒரு செய்தி அறிவிக்கிறது ... ஆண்டிவைரஸ் ஐ on செய்யவும் என்று.
இணையத்தில் தேடி பார்த்ததில் விண்டோஸ் 8 உடன் வரும் விண்டோஸ் defender மேம்படுத்தபட்டு உள்ளது என்று கூறப்பட்டு இருக்கிறது ..
விண்டோஸ் செக்யூரிட்டி Essential விண்டோஸ் 8 இல் வேலை செய்யாது என்று சொல்கிறார்கள் ...
என்னை பொறுத்தவரை என் கணினியில் அட்வான்ஸ் சிஸ்டம் கேர் வித் ஆண்டி வைரஸ் பயன்படுத்தி வந்தேன் ... விண்டோஸ் 8 நிறுவியவுடன் ASC AV தனது ரியல் டைம் protection ஐ நிறுத்தி விட்டது ...on செய்ய முடியவில்லை .. விண்டோஸ் defender Default ஆக உள்ளது... இதில் உள்ள RT protection ஐ நிறுத்தினால் Action center ஒரு செய்தி அறிவிக்கிறது ... ஆண்டிவைரஸ் ஐ on செய்யவும் என்று.
Guest- Guest
Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
ஆமாம் மாமா .. ஈகரை செய்தி ஓடை மிக அழகாக படங்களுடன் வருகிறது ...
Guest- Guest
Re: விண்டோஸ் 8 வினாக்களும்! தீர்வுகளும் ! - Page 2
நான் இதுவரை விண்டோஸ் defender தான் பயன்படுத்தி வருகிறேன். மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. எனவே வேறு ஆண்டிவைரஸ் நிறுவும் எண்ணம் தற்பொழுது இல்லை.
தெளிவான விளக்கத்திற்கு நன்றி மாப்ளை!
தெளிவான விளக்கத்திற்கு நன்றி மாப்ளை!
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விண்டோஸ் - வினாக்களும் விளக்கங்கங்களும்
» ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
» மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீடு விண்டோஸ் 9 அல்ல விண்டோஸ் 10!
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» என்னவாகும் விண்டோஸ் 7? மற்றும் விண்டோஸ் 8?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|