புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓட்டு போட மறக்காதீர்!
விரைவில் தேர்தல் வரவிருக்கிறது; ஆனால், சிலர் தேர்தலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அத்துடன், பலர் ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கே செல்வதில்லை. அன்று, 'டிவி' பார்த்து, விருந்து சாப்பிட்டு, பொழுதை கழிக்கின்றனர்.
ஓட்டு போடுவோரில் சிலர், ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு வந்து விடுகின்றனர். தேர்தலன்று சில விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது அவசியம்...
* எக்காரணம் கொண்டும், ஓட்டு போடாமல் இருந்து விடாதீர். நம் மாநிலத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் உரிமை, உங்களிடம் தான் உள்ளது.
* யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை, ஒரு சில நாட்களுக்கு முன்பாகவே, முடிவு செய்து கொள்ளுங்கள்.
* எதற்கு ஓட்டை வீணாக்க வேண்டும்; ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போட்டு விடலாம் என்று நினைக்காதீர். எந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதை, நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
* கட்சி அல்லது வேட்பாளர்களின் கடந்த பத்தாண்டு கால செயல்பாடுகளை, எண்ணிப் பாருங்கள்.
* எந்த வேட்பாளருக்கு ஓட்டு போடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். வேட்பாளர் சார்ந்திருக்கும் கட்சி, ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், தகுதியான வேட்பாளராக இருந்தால், அவருக்கே ஓட்டளியுங்கள்.
* உங்களை புரட்சியாளராக எண்ணி, நோட்டாவிற்கு ஓட்டு போடாதீர். நோட்டா என்பது வேட்பாளர் இல்லை. இதனால், நாட்டிற்கோ, உங்களுக்கோ பயனேதும் விளையப் போவதில்லை.
* தமிழகத்தின், எதிர்காலம் நீங்கள் போடும் ஓட்டில் தான் இருக்கிறது என்பதை மறவாதீர்!
ஜெ.கண்ணன், சென்னை.
தினமலர்

ஓட்டுப் போட பணம் வாங்காதீர்!
கடந்த, 33 ஆண்டுகளாக வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிகிறேன். சேமிப்பு கணக்கில் பணம் எடுப்போர், எப்போதும் கேட்பது, 500 அல்லது 1,000 ரூபாய் நோட்டுகள் தான். அதனால், தேங்கியுள்ள, 100 ரூபாய் நோட்டுகளை, எங்களது, 'செஸ்ட்' கிளைக்கு அனுப்பி வைப்போம்.
ஆனால், கடந்த தேர்தல் நேரத்தில், 100 ரூபாய் கட்டுக்களை, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வாங்கிச் சென்றனர். 100 ரூபாய் கட்டுக்கள் காலியாகிறதே என்று எங்களுக்கும் மகிழ்ச்சி.
பின்னர் தான் தெரிந்தது... ஓட்டுக்கு பணம் கொடுக்க இது பயன்பட்ட விவரம். இதேபோல் தான், மற்ற வங்கிகளிலும் நடைபெற்றுள்ளது.
அனுமதி இல்லாமல் யாருக்கும், 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளை அதிக அளவில் தரக் கூடாது என, இம்முறை, முடிவு செய்துள்ளோம்.
இக்கடிதம் மூலம், முகம் தெரியாத வங்கி நண்பர்களுக்கு கூறுவது... ராமருக்கு உதவிய அணில் போல தேர்தல் கமிஷனுக்கு நம்மால் ஆன, இந்த சிறு உதவியைச் செய்வோம்.
அன்பு பொதுமக்களே... இதன் மூலம், உங்களுக்கு கிடைக்கக் கூடிய அன்பளிப்பு பணம் பறிபோய் விட்டதே என, வருத்தம் அடைய வேண்டாம். நமக்கும், நம் குழந்தைகளுக்கும் அந்த மாசு கலந்த பணம் வேண்டாம்!
அம்பை நாகு, திண்டிவனம்.

அரசியல் கட்சிகள் தயாரா?
அரசியல் கட்சித் தலைவர்களே... தமிழக வாக்காளர் என்ற முறையில், நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்... இதை,தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தால், வெற்றி நிச்சயம்!
எங்களுக்கு ஓட்டுக்கு பணமோ, இலவசங்களோ வேண்டாம்; அதற்கு பதில், தமிழகம் முழுவதும் தரமான சாலை வசதி, பேருந்து, குடிநீர், தடையற்ற மின்சாரம், முழுவதும் மூடிய பாதாள சாக்கடை, சுத்தமான கழிப்பிட வசதிகள் தேவை.
அத்துடன், மக்களை அலைய விடாமல், அரசு பணிகளை சீக்கிரம் முடித்து வைத்தல், விவசாயத்திற்கு என, தனி பட்ஜெட். அவர்களுக்கென காப்பீட்டு திட்டம் தேவை. இதன் மூலம், இனி, எந்த ஒரு விவசாயியும், நஷ்டத்தில் சாகக் கூடாது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதுடன், பெருமழை காலங்களில், விவசாய நிலங்களில், மழைநீர் தங்காமல் இருக்க வேண்டி ஏற்படுத்துதல், மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை.
கருவேல மரங்களை ஒழித்தல், ஆறு, ஏரி மற்றும் குளங்களை முறையாக தூர் வாரி, பராமரித்தல்,
இதுபோன்ற அன்றாட வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய திட்டங்களை அறிவித்து, மக்கள் மனதில் இடம் பிடிக்க பாருங்களேன்!
எஸ்.சண்முகஸ்ரீநிவாசன், சென்னை.

கருத்து கந்தசாமி!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, EPIC என டைப் செய்து, இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 'No Record found' என்று வந்தால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். வாக்களிப்பது நம் கடமை. வாக்களிக்கும் உரிமை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது நம் பொறுப்பு.
வெயில் சுட்டெரிக்கிறது. முன்பெல்லாம், பல்வேறு கட்சிகள் சார்பில், நீர், மோர் பந்தல் வைத்திருப்பர்; இப்போது ஒன்றையும் காணோம். விசாரித்தால், தேர்தல் ஆணையம் உத்தரவு என்கின்றனர். அட... தேர்தல் விதிமுறைகள் குறித்த விளம்பரம் வைத்து, தேர்தல் ஆணையமாவது நீர், மோர் பந்தல் வைக்கலாமே!

நன்றி அண்ணா, நன்றி பாலா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தகவலுக்கு நன்றி கிருஷ்ணாம்மா. நானே பட்டியலில் எங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, EPIC என டைப் செய்து, இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 'No Record found' என்று வந்தால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். வாக்களிப்பது நம் கடமை. வாக்களிக்கும் உரிமை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது நம் பொறுப்பு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204576விமந்தனி wrote:தகவலுக்கு நன்றி கிருஷ்ணாம்மா. நானே பட்டியலில் எங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, EPIC என டைப் செய்து, இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 'No Record found' என்று வந்தால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். வாக்களிப்பது நம் கடமை. வாக்களிக்கும் உரிமை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது நம் பொறுப்பு.
ஆமாம் , ஒட்டு போட இது முக்கியம் ஆச்சே
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், ஆமாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2