ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_c10 
heezulia
ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_c10 
E KUMARAN
ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வோம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றுக்கொள்வோம்

+4
றினா
சிவா
அச்சலா
ச. சந்திரசேகரன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty ஏற்றுக்கொள்வோம்

Post by ச. சந்திரசேகரன் Thu Nov 01, 2012 9:25 am

First topic message reminder :

ஏற்றுக்கொள்வோம்

உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்

நீராக நானிருக்க தீயாக எனை மாற்றாது ஏற்றுக்கொள்
நீராக நானிருக்க உன்தாகம் தணிய எனை ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

ஆறாக நானிருக்க கடலாக்க எண்ணாமல் ஏற்றுக்கொள்
ஆறாக நானிருக்க நீராட எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

சேறாக நானிருக்க சுத்திகரிக்க நினையாமல் ஏற்றுக்கொள்
சேறாக நானிருக்க உரமாக எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

தீயாக நீயிருந்தால் நீராக்க எண்ணாது ஏற்பேன் நான்
தீயாக நீயிருந்தால் குளிர்காய உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

கடலாக நீயிருந்தால் ஆறாக்க எண்ணாது ஏற்பேன் நான்
கடலாக நீயிருந்தால் உப்பளமாய் உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்


ஏற்றுக்கொள்வோம் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by ச. சந்திரசேகரன் Fri Nov 30, 2012 11:48 pm

ரா.ரா3275 wrote:பாரா பாராவாக எழுதும் ஆற்றல் கொண்டவராயிற்றே நீங்கள்...உங்களிடம் ஜெயிக்க முடியுமா ச .ச .சே .?.... ஜாலி
படா ஜோரா பூரா பதிலும் ரா ரா மாறாம இருக்குது. சூப்பரு.


ஏற்றுக்கொள்வோம் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by ரா.ரா3275 Fri Nov 30, 2012 11:58 pm

ராரா ராரான்னு பீரா பொங்குறீங்களே ச.ச.சே... சிரி


ஏற்றுக்கொள்வோம் - Page 2 224747944

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Rஏற்றுக்கொள்வோம் - Page 2 Aஏற்றுக்கொள்வோம் - Page 2 Emptyஏற்றுக்கொள்வோம் - Page 2 Rஏற்றுக்கொள்வோம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by யினியவன் Sat Dec 01, 2012 12:04 am

ரா.ரா3275 wrote:ராரா ராரான்னு பீரா பொங்குறீங்களே ச.ச.சே... சிரி
ஏத்துக்கும்பொழுது மனதிற்குள்ளும் பொங்குவது ஞாயம் தானே!!! புன்னகை

சந்திரா சூப்பருங்க கவிதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by பூவன் Sat Dec 01, 2012 12:06 am

ரா.ரா3275 wrote:ராரா ராரான்னு பீரா பொங்குறீங்களே ச.ச.சே... சிரி

மோர் இல்லாம பார் தேடி போன அங்க பீர் இல்லமா கீர் இல்லாத வண்டிய வீர் என அலற விட்டு
நேரா வந்த குடிக்க நீரும் இல்ல , ஊர் போயிடலாம் என பேர் கேட்க திரும்ப பார் போன கதையா இருக்கே இது ரொம்ப ஜோர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by ச. சந்திரசேகரன் Sat Dec 01, 2012 12:07 am

ரா.ரா3275 wrote:ராரா ராரான்னு பீரா பொங்குறீங்களே ச.ச.சே... சிரி
பொங்க நினைக்கிறேன் சோறாக.
நீங்கள் நினைப்பது மாறாக.
இந்த சொற்ப்போர் தீராது.
ஆனால் நேரம் போறாது.


ஏற்றுக்கொள்வோம் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by ரா.ரா3275 Sat Dec 01, 2012 12:09 am

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:ராரா ராரான்னு பீரா பொங்குறீங்களே ச.ச.சே... சிரி

மோர் இல்லாம பார் தேடி போன அங்க பீர் இல்லமா கீர் இல்லாத வண்டிய வீர் என அலற விட்டு
நேரா வந்த குடிக்க நீரும் இல்ல , ஊர் போயிடலாம் என பேர் கேட்க திரும்ப பார் போன கதையா இருக்கே இது ரொம்ப ஜோர்

அட...பூவா...இங்கேயுமா?...
ர்ர்ர்ர்....கிர்ர்ரர்ர்ர்....கர்ர்ர்ர்...புர்ர்ர்ர்....சர்ர்ரர்ர்ர்ர்....


ஏற்றுக்கொள்வோம் - Page 2 224747944

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Rஏற்றுக்கொள்வோம் - Page 2 Aஏற்றுக்கொள்வோம் - Page 2 Emptyஏற்றுக்கொள்வோம் - Page 2 Rஏற்றுக்கொள்வோம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by பூவன் Sat Dec 01, 2012 12:11 am

அட...பூவா...இங்கேயுமா?...
ர்ர்ர்ர்....கிர்ர்ரர்ர்ர்....கர்ர்ர்ர்...புர்ர்ர்ர்....சர்ர்ரர்ர்ர்ர்.
...

ஒரு வழியா ஊருக்கு வழி கேட்டு கிளம்பி விட்டீங்கள் போல அதான் வண்டி சத்தமா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by ரா.ரா3275 Sat Dec 01, 2012 12:11 am

ச. சந்திரசேகரன் wrote:
ரா.ரா3275 wrote:ராரா ராரான்னு பீரா பொங்குறீங்களே ச.ச.சே... சிரி
பொங்க நினைக்கிறேன் சோறாக.
நீங்கள் நினைப்பது மாறாக.
இந்த சொற்ப்போர் தீராது.
ஆனால் நேரம் போறாது.

ஜோராகப் போகும் இது பெரும் போராக 'போர்'ஆக போகாமல் இருந்தால் சரி...


ஏற்றுக்கொள்வோம் - Page 2 224747944

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Rஏற்றுக்கொள்வோம் - Page 2 Aஏற்றுக்கொள்வோம் - Page 2 Emptyஏற்றுக்கொள்வோம் - Page 2 Rஏற்றுக்கொள்வோம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by பூவன் Sat Dec 01, 2012 12:14 am

ஜோராகப் போகும் இது பெரும் போராக 'போர்'ஆக போகாமல் இருந்தால் சரி...

ஜோராக போவதெல்லாம் பேரில் தான் முடியும் , போரில் அல்ல
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by ரா.ரா3275 Sat Dec 01, 2012 12:17 am

ஸ்ஸ்ஸ்ஸ்....நா வரல...போறேன்... அய்யோ, நான் இல்லை


ஏற்றுக்கொள்வோம் - Page 2 224747944

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Rஏற்றுக்கொள்வோம் - Page 2 Aஏற்றுக்கொள்வோம் - Page 2 Emptyஏற்றுக்கொள்வோம் - Page 2 Rஏற்றுக்கொள்வோம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஏற்றுக்கொள்வோம் - Page 2 Empty Re: ஏற்றுக்கொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum