ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கை ஒரு பார்வை!!

+10
கரூர் கவியன்பன்
அப்துல்
அருண்
சிவா
பூவன்
sathy
அசுரன்
ஜலஜா சிவகுமார்
T.N.Balasubramanian
அச்சலா
14 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Wed Oct 31, 2012 11:40 pm

First topic message reminder :

பாகம்-1:

என் பெயர் அச்சலா. என் வீட்டில் என்னை அச்சு குட்டி என்றே அழைப்பார்கள்..
நான் என் வீட்டில் மொத்தம் நான்கு குழந்தைகள்; அதில்
என் பெற்றோர் பெயர்:ராஜா,ராணி
என் கூட பிறந்தவர்கள் அனைவரும சகோதரிகளே.. எனக்கு அண்ணன் ,தம்பி கிடையாது..
என் வீட்டில் நான் தான் மூத்த பிள்ளை; அதனால் என் வீட்டில் சாப்பிட்டுக்கே பஞ்சமாக இருந்தது..
என் அப்பா ஒரு கூலி தொழிலாளி..
அம்மா வீட்டில் வேலை செய்வார்கள்..
நான் பிறந்தபோது வறுமை தழைவிரித்து ஆடியது..
என் அப்பா ஒரு கொத்தனார் வேலை..
அவர் வெளியில் சென்று பணம் கொண்டு வந்தால்தான் வீட்டில் உலை கொதிக்கும்..
நான் படித்தது பத்தாவது தான் அதற்கு மேல் ஒரே ஒரு கம்பியூட்டர் கோர்ஸ் மட்டுமே என் வாழ்வில் நான் படிக்க கடவுள் அருளியது.. நானும் படிக்க நினைத்தால் முடியுமா என்றே யோசிக்க தோன்றியது ..காரணம் என் சகோதரிகளை நினைத்து நினைத்து தினமும் வீட்டில் அழுவதும்..எனக்கு நானே ஆறுதல் கூறி..
நான் அழுதால் யார் அவர்களுக்கு ஆறுதல் மற்றும் உற்ற துணையும் கூட..நான் இல்லையின்றால் சாப்பாடு கூட சாப்பிட மாட்டார்கள் என் சகோதரிகள்..
அவர்கள் பெயர் நளினி,கீதா,சீதா
நான் படித்த காலம் 1980-ல் எனது பத்தாவது தேர்வு எழுதினேன்..
நான் ஒன்றும் படிப்பில் கெட்டிகாரி இல்லை ..எனக்கு என் டிச்சர் ஒருவர் உதவுவார். மிகவும் நல்லவரும்,கண்டிப்பானாவரும் கூட..
அவர் பள்ளியில் நுழைந்தால் வகுப்பறையே அமைதியாகிவிடும்..
என் ஊர் தஞ்சை மாவட்டம் ; ஒரத்தநாடு வட்டம்
ஈச்சங்கோட்டைதான் என் ஊர்..அது ஒரு சிறிய கிராமம் கூட..
கிராமம் என்றால் கடைகள் இரண்டும்,ஒரு பள்ளியும் சில வீடுகளும் தவிர தஞ்சையின் வழியாக காவரி நீர் பாசனம் தான் என் ஊரை செழுமை படுத்தியது..
நான் எனது பள்ளி படிப்பை முதலில் என் பால்வாடி என்கிற சிறு கூடாம் போட்ட அரசாங்க கூடம்..
அதில் நிறைய என்னை போன்ற ஏழை குழைந்தைகள் படித்து வந்தனர்.
பள்ளீக்கு வருவதோ காரணமமும் உண்டு . வீட்டில் சாப்பிட உணவு கிடையாது.. அதனால் மதிய உணவு கிடைக்குமே.. அதில் சனி மற்றும் புதன் கிழமை முட்டை என்பதால் சில மாணவர்கள் அன்று மட்டுமே வருவார்கள்.அப்போது என் வயது 5 இருக்கும். நான் மற்றவர்கள் போல என்னால் பள்ளிக்கு போக முடியல..என் அம்மாவிற்கு சில மயக்கம் வரும் அந்த சமயம் என் பாட்டி மற்றும் தாத்தாதான் வீட்டில் இருந்து பார்த்துக்கொள்வார்கள்..நான் பள்ளி போக பயந்து விளையாட போகிவிடுவேன்..என் அப்பா என்றால் எனக்கு பயம் ..காரணம் அவர் கண்டிப்பானவர்..கோபக்காரரும் கூட..
என் சிறுவயதில் ஒரு நாள் என் அம்மாவிற்கு உடம்புக்கு முடியல ..எனக்கு ஒன்றும் தெரியாத வயதும் கூட எப்ப பார்த்தாலும் விளையாட்டு ,ஆற்றில் குளிப்பதும் வழக்கம்..
அப்படி ஆற்றில் குளித்து அன்று சயங்காலம் வீடு திரும்பினேன் . அப்போது வயது 12. என் அப்பா மாட்டை அடிக்கும் சாட்டையே கையில் வைத்துக்கொண்டு எனக்காக் வரவேற்று இருந்தார்..
நான் ஏதாவது போய் சொல்லி சமாளிப்போம் என்று அன்று வீட்டில் நடக்க இருந்ததை அறியாமல்..
என் அப்பா “எங்க போன கழுதை “ என்று கேட்டார்..நான் “அது வந்து விளையாட போனேன்” என்று சொல்லி முடிப்பற்க்குள் ஒரு பளார் அடி..
”அப்பா நான் இனி விளையாட போக மாட்டேன்” என்று அழுதேன்..
அவர்” ஒரு பொம்புல புள்ளை விளையாட போன வீட்டுல யாரு வேலை செய்யுறது” என்று கத்தினார்...
..
இந்த பகுதில் வரும் பெயர்கள் உண்மையல்ல ..
பெயர் மாற்றப்பட்டுள்ளது..


Last edited by அச்சலா on Wed Nov 21, 2012 4:22 pm; edited 2 times in total


என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by பூவன் Wed Nov 21, 2012 12:08 am

அச்சலா wrote:மணிவண்ணா..தூங்க போகலையா.. மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

நீங்கள் செல்லுங்கள் கொஞ்சம் கவிதை தொகுக்க வேண்டி இருக்கு மீண்டும் சந்திப்போம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Wed Nov 21, 2012 12:10 am

பூவன் wrote:
அச்சலா wrote:மணிவண்ணா..தூங்க போகலையா.. மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

நீங்கள் செல்லுங்கள் கொஞ்சம் கவிதை தொகுக்க வேண்டி இருக்கு மீண்டும் சந்திப்போம்
என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Nagaram-sundar-c-anuya-vadivelu-stills


என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by பூவன் Wed Nov 21, 2012 12:11 am

மறுபடியும் வடிவேலுவா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Wed Nov 21, 2012 12:13 am

பூவன் wrote:மறுபடியும் வடிவேலுவா
வீட்டுக்கு கிளம்பியாச்சு...


என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by பூவன் Wed Nov 21, 2012 12:15 am

மீண்டும் சந்திப்போம் சரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Wed Nov 21, 2012 12:25 am

பூவன் wrote: மீண்டும் சந்திப்போம் சரி
தூக்கம்


என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by jagasathya Mon Mar 25, 2013 2:49 pm

தோழி நான் ஜகா சத்யநாராயணன் !
கவலலை படாதிங்க! இந்த மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு கஷ்டம் இர்ருக்கு, ஒரு சில்லருக்கு கஷ்டமே வாழ்க்கையா இர்ருக்கு... நான் என் மனம் வேதன்னை படும் போதெல்லாம் சொல்லும் ஒரே ஒரு வார்த்தை இது தான் இதுவும் கடந்துபோகும் .... ஆமாம் இந்த கஷ்ட காலமும் கடந்து போக என் மருதமலை ஆண்டவனிடத்தில் வேண்டிக்கொண்டேன் இனி கவலை வேண்டாம் அவர்பர்ர்துக்குவர் அனைத்தையும் தைரியமான பெண்ணாக இருங்க.... அன்புடன் ஜகசத்யனரயணன்....


கள்ளம், கபடம் வேண்டாம் ! சிறு குழந்தையை போல...


ஜகாசத்யநாராயணன் சிப்பு வருது சிரிப்பு அன்பு மலர் ஜாலி
jagasathya
jagasathya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/03/2013

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by mbalasaravanan Mon Mar 25, 2013 3:11 pm

இதுவும் கடந்துபோகும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by raja sekar.v Mon Mar 25, 2013 9:31 pm

கவலலை படாதிங்க!அக்கா இந்த மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு கஷ்டம் இர்ருக்கும்,நமக்கும் ஓரு விடியல் பிறக்கும்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! - Page 8 Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum