புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
9 Posts - 82%
heezulia
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
1 Post - 9%
mruthun
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
76 Posts - 49%
ayyasamy ram
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
4 Posts - 3%
Karthikakulanthaivel
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இறை அருள் I_vote_lcapஇறை அருள் I_voting_barஇறை அருள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை அருள்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Oct 31, 2012 11:11 pm

என்ன விலை
என் உயிரே
நீ என்னுடன் இருக்க,

துன்பம் தரும்
மனமே
நீ என்னை விலக,

ஞானம் அருளும்
என் குருவே
நீ என்னுடன்
என்றும் கலக்க,

ஊரை விட்டு
போகும் போது
உன்னுடன்
வருவது யார்
உடலே,

கண்கள் பார்க்கும்
போதே நீ
அடைவாய்
திருவருள்,

நான் ,எனது
என் அகங்காரம்
தவிர என்
உடலல்ல...

ஆக
அடைவாய்
முதல் திருவருள்
பெறுவாய்
முழு
பரம்பருள்...

ஆன்மா
நீ தான்
என் சொத்து
பிறகு ஏன்
வெளி சொத்து(மனம்)...



இறை அருள் Paard105xzஇறை அருள் Paard105xzஇறை அருள் Paard105xzஇறை அருள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 01, 2012 12:45 am

சோழிய உருட்டின மாதிரி கவிதை அழகு... உடல் ஆன்மா மனம் இதில் எது நிரந்தரம். பாராட்டுக்கள்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 12:58 am

அசுரன் wrote:சோழிய உருட்டின மாதிரி கவிதை அழகு... உடல் ஆன்மா மனம் இதில் எது நிரந்தரம். பாராட்டுக்கள்.

உடல் அழியும்
ஆன்மா அழியா..
மனம் அழியனும்....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 01, 2012 1:10 am

அச்சலா wrote:
அசுரன் wrote:சோழிய உருட்டின மாதிரி கவிதை அழகு... உடல் ஆன்மா மனம் இதில் எது நிரந்தரம். பாராட்டுக்கள்.

உடல் அழியும்
ஆன்மா அழியா..
மனம் அழியனும்....
அழியா ஆன்மாவை அழியும் உடல் பாதுகாக்கும் விந்தை அழகு
அலையும் மனது நிலையான ஆன்மாவை ஆட்டுவிப்பது நிகழ்வு
புத்தி எண்ணத்தை உண்டாக்கும் - நல்லவை கெட்டவை
மனம் என்றுமே கெட்டதை உண்டாக்காது. புன்னகை


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 1:38 am

நன்றி உங்கள் அசுர பதிலுக்கு...




இறை அருள் Paard105xzஇறை அருள் Paard105xzஇறை அருள் Paard105xzஇறை அருள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Nov 01, 2012 6:34 am

நன்று நன்று தங்களது கவிதை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 9:04 am

அப்துல் wrote:நன்று நன்று தங்களது கவிதை

நன்றி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Nov 01, 2012 9:40 am

காற்றால் பலூனுக்கு பறக்கும் திறன் கிடைக்க
பலூனால் காற்றுக்கு உருவம் கிடைக்க
உடைவது பலூன்தான். அழிவது காற்றல்ல.

சிந்திக்கத் தூண்டிய கவிதை நன்று.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 4:26 pm

ச. சந்திரசேகரன் wrote:காற்றால் பலூனுக்கு பறக்கும் திறன் கிடைக்க
பலூனால் காற்றுக்கு உருவம் கிடைக்க
உடைவது பலூன்தான். அழிவது காற்றல்ல.

சிந்திக்கத் தூண்டிய கவிதை நன்று.
நன்றி உங்கள் அருமையான பதிலுக்கு...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக